Join THAMIZHKADAL WhatsApp Groups
பள்ளிகளின் அருகே சமூக விரோத செயல்களை தடுக்க, பள்ளி நுழைவாயில் முன், சிசிடிவி கேமராக்கள் பொருத்த நடவடிக்கை எடுக்கப்படும். பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுப்பவர்களை கண்டுபிடித்து, உரிய தண்டனை வழங்கப்பட்டு வருகிறது.
பள்ளிகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு, கழிப்பறைகள், சுற்றுச்சுவர் போன்றவை கட்டிக் கொடுக்கப்படுகின்றன. காமராஜர் காலத்திற்கு பின், அன்பழகன் பள்ளி மேம்பாட்டு திட்டத்தில் நாங்கள்தான் அதிகமான பள்ளி கட்டடங்கள் கட்டி வருகிறோம் என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் மகேஷ் கூறினார்.
No comments:
Post a Comment