Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Thursday, October 23, 2025

"வங்கக்கடலில் நாளை உருவாகிறது காற்றழுத்த தாழ்வுப்பகுதி"


"வங்கக்கடலில் நாளை உருவாகிறது காற்றழுத்த தாழ்வுப்பகுதி"

வங்கக்கடலில் நாளை (அக்.24) உருவாகிறது காற்றழுத்த தாழ்வுப்பகுதி - வானிலை மையம்.

தென்கிழக்கு வங்கக்கடலில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகும்.

தென்கிழக்கு, அதனையொட்டிய கிழக்கு மத்திய வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகும்.

அடுத்த 24 மணிநேரத்தில் மேற்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து மேலும் வலுவடையும் - வானிலை மையம்.

No comments:

Post a Comment