Join THAMIZHKADAL Arattai Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Thursday, January 1, 2026

தினம் ஒரு திருக்குறள்



https://thirukkuralvilakkam.blogspot.com/2013/05/kadavul-vaazhthu.html

பால்: அறம். 

இயல்: பாயிரம். 

அதிகாரம்: கடவுள் வாழ்த்து.

குறள் 1:

அன்பிற்கினிய தமிழ்க்கடல் வாசக நண்பர்களுக்கு வணக்கம். 

தினம் ஒரு திருக்குறள் என்னும் பகுதியில் உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். வாருங்கள் திருக்குறளுக்கு செல்வோம்.

இன்றைய திருக்குறள் 

அதிகாரம் ஒன்று 

குறள் எண் ஒன்று

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு. 

எழுத்துக்கள் எல்லாம் அகரத்தை அடிப்படையாகக் கொண்டிருக்கின்றன. அதுபோல் உலகம் கடவுளை அடிப்படையாகக் கொண்டிருக்கின்றது.

English Explanation

As all letters have the letter A for their first, so the world has the eternal
God for its first.

குறள் எண் இரண்டு

கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்
நற்றாள் தொழாஅர் எனின்.

தூய அறிவு வடிவாக விளங்கும் இறைவனுடைய நல்ல திருவடிகளைத் தொழாமல் இருக்கிறார் என்றால், அவர் கல்வி கற்றிருந்தும் எந்த பயனும் இல்லை

What Profit have those derived from learning, who worship not the good feet of Him who is possessed of pure knowledge?

No comments:

Post a Comment