Join THAMIZHKADAL Arattai Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Monday, January 5, 2026

TNPSC தேர்வாணையத்தின் இன்றைய ( 05.01.2026 ) முக்கிய அறிவிப்பு.


தேர்வாணையத்தால் கணினி வழித் தேர்வு மூலம் நடத்தப்பட்ட கீழே குறிப்பிடப்பட்டுள்ள பல்வேறு தேர்வுகளுக்கான விடைத்தாள்கள் தேர்வாணைய இணையதளத்தில் 05.01.2026 அன்று பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. தேர்வர்கள். தங்களுடைய ஒருமுறை பதிவு எண் வாயிலாக விடைத்தாளினை உரிய கட்டணம் செலுத்தி, பதிவிறக்கம் செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

No comments:

Post a Comment