Breaking

Thursday, February 12, 2026

தேர்தல் பணியிலிருந்து எவருக்கெல்லாம் விலக்கு அளிக்கப்படும்?


தேர்தல் பணியிலிருந்து எவருக்கெல்லாம் விலக்கு அளிக்கப்படும்?

⭕எஞ்சிய பணிக்காலம் 6 மாதங்கள் மட்டுமே உள்ளவர்கள்.

மேலும் கண்டறிக
கல்வி ஆலோசனை சேவை

⭕கர்ப்பிணிகள்

⭕பாலூட்டும் தாய்மார்கள்( குழந்தைக்கு ஒரு வயது வரை).

⭕மாற்று திறனாளிகள்

மற்றும்

⭕கடும் நோயுற்றவர்களுக்கு (Cancer, Dialysis)

தேர்தல் பணியிலிருந்து விதி விலக்கு அளிக்கலாம்.

No comments:

Post a Comment