JOIN OUR THAMIZHKADAL TECH SOCIAL MEDIAS





Monday, March 2, 2026

"விரைவில் தேர்வுகளை முடிக்க ஏற்பாடு " - பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ்

"விரைவில் தேர்வுகளை முடிக்க ஏற்பாடு”

சட்டமன்றத் தேர்தல் வருவதால் விரைந்து அனைத்து வகுப்புகளுக்கும் தேர்வுகளை முடிக்க ஏற்பாடு; பொதுத்தேர்வுகள் முடிந்த உடனே ஒன்றாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை முழு ஆண்டு தேர்வு தொடங்கும்

ஏப்ரல் இரண்டாம் வாரத்திற்குள் இந்த தேர்வுகள் அனைத்தும் நிறைவு செய்யப்பட்டு மாணவர்களுக்கு விடுமுறை விடப்படும் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ்

No comments:

Post a Comment