Thursday, May 21, 2026

10th Result 2026 - பாட வாரியாக 100 சதவீதம் மதிப்பெண்கள் பெற்றவர்கள்



100க்கு 100 மதிப்பெண் பெற்றவர்கள் விவரம்

10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் ஏதேனும் ஒரு பாடத்தில் 100க்கு 100 மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை 17,132 ஆகும்.

ஏதேனும் ஒரு பாடத்தில் 100க்கு 100 பெற்ற அரசு பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை 2,774 ஆகும்.

பாடம் 100க்கு 100
தமிழ் 34
ஆங்கிலம் 92
கணிதம் 3,194
அறிவியல் 10,476
சமூக அறிவியல் 3,336


No comments:

Post a Comment