THAMIZHKADAL TODAY NEWS

உடற்கல்வி ஆசிரியர் பணியிடங்கள் இல்லாத அனைத்து அரசுப் பள்ளிகளிலும் 1328 உடற்கல்வி ஆசிரியர் பணியிடங்கள் மற்றும் 297 உடற்கல்வி இயக்குநர் நிலை II பணியிடங்களும் தோற்றுவித்து அரசாணை வெளியீடு!!!


உடற்கல்வி ஆசிரியர் பணியிடங்கள் இல்லாத அனைத்து அரசுப் பள்ளிகளிலும் 1328 உடற்கல்வி ஆசிரியர் பணியிடங்கள் மற்றும் 297 உடற்கல்வி இயக்குநர் நிலை II பணியிடங்களும் தோற்றுவித்து அரசாணை வெளியீடு!!!

உடற்கல்வி ஆசிரியர் பணியிடங்கள் இல்லாத அனைத்து அரசுப் பள்ளிகளிலும் ஆசிரியர் பணியிடங்கள் உருவாக்கப்படும் என்ற அறிவிப்பின்படி, அரசாணை (நிலை) எண்.150 பள்ளிக்கல்வி பக(5(1)த்துறை, நாள்: 01.07.2024 இன்படி அரசு நகராட்சி/ உயர்நிலை/ மேல்நிலை பள்ளிகளில் உடற்கல்வி ஆசிரியர், உடற்கல்வி இயக்குநர் நிலை-2 மற்றும் நிலை-1 ஆகிய பணியிடங்கள் மாணவர்களின் எண்னிக்கையின் அடிப்படையில் பணிநிரவல் செய்வது மற்றும் பகிர்ந்தளித்தல் சார்பாக அரசாணை வெளியிடப்பட்டது.

அவ்வரசாணையின்படி மாணவர்கள் எண்ணிக்கை அடிப்படையில் 1328 உடற்கல்வி ஆசிரியர் பணியிடங்கள் மற்றும் 297 உடற்கல்வி இயக்குநர் நிலை-2 பணியிடங்களும் புதிதாக தோற்றுவிக்கப்பட்டு பார்வை 2இல் காணும் அரசாணை வெளியிடப்பட்டது.

பார்வை 1 மற்றும் 2 இல் காணும் அரசாணைகளானது தகவலுகாகவும் தக்க தொடர் நடவடிக்கைகாகவும் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் இத்துடன் இணைத்து அனுப்பப்படுகிறது. & Secondary Schooling (K-12)

இணைப்பு: அரசாணைகள்

👇👇👇
Communication Letter - Download here
Share:

No comments:

Post a Comment

Categories

Total Pageviews

Thamizhkadal WhatsApp Channel