2026 ஜூன் மாதம் நாள் குறிப்பு
ஜூன்-1ல் சிறப்பு நிலை பெரும் ஆசிரியர்களுக்கு வாழ்த்துக்கள்!
01.06.2026 - திங்கள் கிழமை முதல் 03.06.2026 புதன்கிழமை வரை 1-3 வகுப்பு கையாளும் ஆசிரியர்களுக்கான புதிய பாடநூல் பயிற்சி
04.06.2026 - வியாழக்கிழமை தொடக்க/ நடுநிலை/ உயர்நிலை/ மேல்நிலை பள்ளிகள் திறப்பு
2026-2027 கல்வி ஆண்டு தொடக்கம்
06.06.2026 - சனிக்கிழமை
BEO அலுவலகம் ஆசிரியர்கள் குறைதீர் கூட்ட நாள்
13.06.2026 - சனிக்கிழமை DEO அலுவலகம் ஆசிரியர்கள் குறைதீர் கூட்ட நாள்
17.06.2026 - புதன்கிழமை இஸ்லாமியர் புத்தாண்டு"ஹிஜ்ரி புத்தாண்டு
RL- வரையறுக்கப்பட்ட விடுமுறை
20.06.2026 - சனிக்கிழமை CEO அலுவலகம் ஆசிரியர்கள் குறைதீர் கூட்ட நாள்
26.06.2026 - வெள்ளிக்கிழமை மொகரம் பண்டிகை அரசு விடுமுறை
WORKING TEACHERS SPECIAL TET STUDY MATERIAL
Monday, June 1, 2026
School Calendar - Jun 2026
Tags
SCHOOL CALENDAR
SCHOOL CALENDAR
Tags
SCHOOL CALENDAR
Subscribe to:
Post Comments (Atom)





No comments:
Post a Comment