Comments

Monday, August 17, 2026

Census 2027ல் கேட்கப்படவுள்ள 40 வினாக்கள் விவரம் (தமிழில்)

அனைத்து ஆசிரியப் பெருமக்களுக்கும் வணக்கம். தங்களின் படைப்புகள் மாணவர்களுக்கு பயன்படவேண்டும் என நினைத்தால், உங்கள் படைப்புகளை thamizhkadal.com@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிவைக்கவும் உங்கள் அனுமதியோடு வெளியிடப்படும்.

JOIN YOUR தமிழ்க்கடல் TELEGRAM GROU


SUBSCRIBE YOUR தமிழ்க்கடல் கல்வித் தொலைக்காட்சி

Census 2027ல் கேட்கப்படவுள்ள 40 வினாக்கள் விவரம் (தமிழில்)

Details of the 40 questions to be asked in the 2027 Census (in Tamil)

14.08.2026 அன்று ஒன்றிய அரசு, 2027 மக்கள் தொகை கணக்கெடுப்புக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டது.

மொத்தம் 40 கேள்விகள் கேட்கப்படும். அந்த List 👇

2027 மக்கள் தொகை கணக்கெடுப்பு - 40 கேள்விகள்

* தனிநபர் விவரங்கள்

1. *பெயர்* - Name of the person

2. *குடும்ப தலைவருடன் உறவு* - Relationship to head

3. *பாலினம்* - Sex

4. *பிறந்த தேதி மற்றும் வயது* - Date of Birth and Age

5. *தற்போதைய திருமண நிலை* - Current Marital Status

6. *திருமண வயது* - Age at Marriage

7. *கணவர்/மனைவி பெயர்* - Spouse Name

8. *தேசியம்* - Nationality as declared

9. *மதம்* - Religion

10. *SC/ST/ஜாதி* - Scheduled Caste/Scheduled Tribe/Caste

11. *தந்தை விவரம்* - Father's Particulars

12. *தாய் விவரம்* - Mother's Particulars

13. * மாற்றுத்திறன் (ஊனம்)* - Disability

14. *தாய்மொழி மற்றும் தெரிந்த மொழிகள்* - Mother Tongue and other languages known

15. *கல்வி மற்றும் டிஜிட்டல் கல்வியறிவு நிலை* - Literacy and digital literacy status

16. *கல்வி நிறுவனத்தில் படிக்கும் நிலை* - Status of attendance in educational institution

17. *உயர்ந்த கல்வி தகுதி மற்றும் பிரிவு* - Highest educational level attained and Stream

18. *கடந்த வருடம் வேலை செய்தீர்களா* - Worked any time during last year

19. *பொருளாதார செயல்பாட்டு பிரிவு* - Category of economic activity

20. *தொழில்* - Occupation

21. *தொழில்/வர்த்தகம்/சேவை தன்மை* - Nature of industry, trade or service

22. *தொழிலாளர் வகை* - Class of worker

23. *பொருளாதாரமற்ற செயல்பாடு* - Non-economic activity

24. *வேலை தேடுபவரா/கிடைக்குமா* - Seeking or available for work

25. *வேலைக்கு செல்லும் பயணம்* - Travel to place of work

* குடியிருப்பு & இடம்பெயர்வு

26. *பிறந்த இடம்* - Birth place

27. *கடைசியாக வசித்த இடம்* - Place of last residence

28. *இடம்பெயர்வுக்கான காரணம்* - Reason for migration

29. *இடம்பெயர்ந்த பிறகு தங்கியுள்ள காலம்* - Duration of stay

30. *நிரந்தர குடியிருப்பு முகவரி* - Permanent Residential Address

* பெண்கள் தொடர்பான கேள்விகள்

31. *தற்போது உயிருடன் உள்ள குழந்தைகள் எண்ணிக்கை* - Number of children surviving

32. *இதுவரை பிறந்த குழந்தைகள் எண்ணிக்கை* - Number of children ever born alive

33. *கடந்த 1 வருடத்தில் பிறந்த குழந்தைகள்* - Number of children born alive during last one year

* பிற முக்கிய விவரங்கள் - புதியவை

34. *கோவிட்-19 தடுப்பூசி போட்ட இடம்* - Place of Covid-19 Vaccination

35. *வங்கி கணக்குகளின் மொத்த எண்ணிக்கை* - Total number of Bank Accounts

36. *கைபேசி எண்* - Mobile Number (if available)

37. *ஆதார் எண்* - Aadhaar Number (if available)

38. *வாக்காளர் அடையாள அட்டை எண்* - Voter ID Number (if available)

39. *கடவுச்சீட்டு எண்* - Passport Number (if Indian Passport holder)

40. *ஓட்டுநர் உரிமம் உள்ளதா* - Availability of Driving License

* முக்கிய குறிப்புகள்:

1. Digital + Paper : இந்த முறை Online மற்றும் நேரில் வந்து கேட்பார்கள்.

2. *கட்டாயமில்லாதவை*: 36 முதல் 40 வரை "இருந்தால்" என்று கேட்கப்படும். கட்டாயம் இல்லை.

3. *புதிய சேர்க்கை*: Digital Literacy, Bank Account, Mobile, Aadhaar, Voter ID, Driving License, Covid Vaccination போன்றவை இந்த முறை புதிதாக சேர்க்கப்பட்டுள்ளது.

இந்த கணக்கெடுப்பு 2027-ல் நடைபெறும். வீடு வீடாக கணக்கெடுப்பாளர்கள் வருவார்கள்.
Thamizhkadal Study Materials Websites Links Given Below:

WEBSITE 1 : CLICK HERE

WEBSITE 2 : CLICK HERE

WEBSITE 3 : CLICK HERE

No comments:

Post a Comment

6TH TO 9TH BRIDGE COURSE WORK BOOK & ALL WORK SHEET ANSWER KEY

CLASS

SUBJECTS

VIEW

9TH

TAMIL

CLICK

9TH

ENGLISH

CLICK

9TH

MATHS

CLICK

9TH

SCIENCE

CLICK

9TH

SOCIAL

CLICK

8TH

TAMIL

CLICK

8TH

ENGLISH

CLICK

8TH

MATHS

CLICK

8TH

SCIENCE TM

CLICK

8TH

SCIENCE EM

CLICK

8TH

SOCIAL

CLICK

7TH

TAMIL

CLICK

7TH

ENGLISH

CLICK

7TH

MATHS

CLICK

7TH

SCIENCE

CLICK

7TH

SOCIAL

CLICK

6TH

TAMIL

CLICK

6TH

ENGLISH

CLICK

6TH

MATHS

CLICK

6TH

SCIENCE

CLICK

6TH

SOCIAL

CLICK


DEPARTMENTAL EXAM DEC: 2020 | CODE: 065 | QUESTION PAPER WITH ANSWER

Kindly Request Your Friends to Subscribe Our Channel to get more Videos on All Exams Study Material

Tamilkadal Kalvi Tholaikatchi

THAMIZHKADAL Android Mobile Application