THAMIZHKADAL TODAY NEWS

அரசுப்பள்ளி ஊழியர்களுக்கு EMIS முலம் பணியிட மாற்றம்-பள்ளிக்கல்வித்துறை.




அரசுப் பள்ளிகளின் அலுவலக பணியாளர்களின் விவரங்களை EMIS-இல் பதிவு செய்ய பள்ளிக்கல்வித்துறை ஆணை.

அரசுப் பள்ளிகளின் அலுவலக பணியாளர்களின் விவரங்களை EMIS-ல் பதிவு செய்ய வேண்டும்; இனிமேல் பணியிட மாற்றம் உள்ளிட்ட அனைத்தும் EMIS மூலமாகவே மேற்கொள்ளப்படும்.

ஏற்கனவே EMIS-ல் பதிவு செய்தவர்களின் விவரங்களில் மாற்றம், திருத்தம் இருந்தால் புதுப்பிக்க உத்தரவு.

பதவி உயர்வு, பணியிட மாற்றம் உள்ளிட்ட மாற்றங்கள் இருந்தாலும் EMIS-ல் பதிவு செய்ய பள்ளிக்கல்வித்துறை உத்தரவு
Share:

No comments:

Post a Comment

Categories

Total Pageviews

Thamizhkadal WhatsApp Channel