DEO Exam 2019 - TNPSC official key Published

DEO Exam 2019 - TNPSC official key Published
Click Here - DEO Exam - TNPSC official key Click Here - DEO Exam - TNPSC Appolo Study Centre key
Share:

கணினி ஆசிரியர் போட்டி தேர்வு அரசிதழில் பாட திட்டம் வெளியீடு

அரசு பள்ளி கணினி ஆசிரியர் போட்டி தேர்வுக்கான பாட திட்டம், அரசிதழில் வெளியிட பட்டு உள்ளது. அரசு பள்ளிகளில், 4,000க்கும் மேற்பட்ட, இளநிலை பட்டம் பெற்ற பட்டதாரிகள், நிரந்தர மற்றும் தற்காலிக அடிப்படையில், கணினி ஆசிரியர்களாக பணியாற்றுகின்றனர். இந்நிலையில், பிளஸ் 1, பிளஸ் 2 கணினி …
Share:

ஆசிரியர் தகுதி தேர்வு விண்ணப்பம் விண்ணப்பிக்க வரும் 12 வரை அவகாசம்

மத்திய ஆசிரியர் தகுதி தேர்வுக்கான இணையதளம், நாள் முழுவதும் முடங்கியதால், விண்ணப்பதாரர்கள் பாதிக்கப்பட்டனர். இதையடுத்து, பதிவுக்கு கூடுதலாக ஒரு வாரம் அவகாசம் தரப்பட்டுள்ளது. மத்திய அரசின் கேந்திரிய வித்யாலயா, நவோதயா வித்யாலயா, சைனிக் என்ற, ராணுவ பள்ளிகள் மற்றும், சி.பி.எஸ்.இ…
Share:

பி.எட்., படிப்பு தேர்வு அட்டவணை வெளியீடு

கல்வியியல் கல்லுாரிகளில், நான்காண்டு, பி.எட்., படிப்புக்கான, தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.தமிழகத்தில் உள்ள கல்வியியல் கல்லுாரிகள், தமிழக அரசின் ஆசிரியர் கல்வியியல் பல்கலை இணைப்பில் செயல்படுகின்றன. இந்த கல்லுாரிகளில், பி.எட்., மற்றும், எம்.எட்., படிப்புடன், நான்கு ஆண்ட…
Share:

சி.பி.எஸ்.இ., பிளஸ் 2 இயற்பியல் தேர்வு கடின வினாத்தாளால் தேர்ச்சிக்கே சிக்கல்

சி.பி.எஸ்.இ., பிளஸ் 2 தேர்வில், இயற்பியல் பாடத்திற்கான வினாத்தாள் கடினமாக இருந்ததால், மாணவர்கள் பதில் அளிக்க திணறினர். 'தேர்ச்சிக்காவது மதிப்பெண் வழங்க வேண்டும்' என, பலர் கோரிக்கை விடுத்துள்ளனர். மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., பாட திட்டத்தில்,பிளஸ் 2 ம…
Share:

மாணவியரை தொட்டு சோதிக்க பிளஸ் 2 தேர்வில் தடை விதிப்பு

'பொதுத் தேர்வில் பங்கேற்கும், மாணவியரை தொட்டு ஆடைகளை சோதனை செய்யக் கூடாது' என, பறக்கும் படையினர் மற்றும் கண்காணிப்பாளர்களுக்கு அறிவுறுத்தப் பட்டுள்ளது. தமிழகத்தில், தற்போது, பிளஸ் 2 பொதுத் தேர்வுகள் நடந்து வருகின்றன. தேர்வில் முறைகேடு களை தடுக்க, 4,000 பறக்கும் படைக…
Share:

பள்ளி பொதுத் தேர்வுகளில் காப்பியடித்து பிடிபடும் மாணவர்கள், பொதுத் தேர்வு முழுவதும் பங்கேற்கத் தடை

பள்ளி பொதுத் தேர்வுகளில் காப்பியடித்து பிடிபடும் மாணவர்கள், பொதுத் தேர்வு முழுவதும் அனுமதிக்கப்பட மாட்டார்கள். மேலும், அடுத்து வரும் இரண்டு பொதுத் தேர்வுகளில் பங்கேற்கவும் தடை விதிக்கப்படும் எனவும் அரசுத் தேர்வுகள் இயக்ககம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து வெளியிட்ட …
Share:

இஸ்ரோவின் இளம் விஞ்ஞானிகள் பயிற்சித் திட்டம்... பள்ளி மாணவர்களுக்குப் புதிய வாய்ப்பு!

இஸ்ரோவின் இளம் விஞ்ஞானிகள் பயிற்சித் திட்டம்... பள்ளி மாணவர்களுக்குப் புதிய வாய்ப்பு!
விண்வெளித் தொழில்நுட்பங்கள், விண்வெளி அறிவியல் மற்றும் விண்வெளித்துறையின் பயன்பாடுகள் குறித்து இளம்தலைமுறையினரிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக இந்த ஆண்டு முதல் `இளம் விஞ்ஞானிகள் பயிற்சித் திட்டம்' ஒன்றை அறிமுகம் செய்திருக்கிறது இஸ்ரோ. இதன்படி இந்தத் திட்டத்தின்கீழ்…
Share:

இந்த ஆண்டு 10 ஆம் வகுப்பு கணித வினாத்தாள் கடினமாக இருக்குமா? நூற்றுக்கு நூறு வாங்க இதோ ஒரு வழி!

இந்த ஆண்டு 10 ஆம் வகுப்பு கணித வினாத்தாள் கடினமாக இருக்குமா? நூற்றுக்கு நூறு வாங்க இதோ ஒரு வழி!
இந்த ஆண்டு, 10-ம் வகுப்பு சமச்சீர் கணிதப் பாட வினாத்தாள் கடினமாக இருக்க வாய்ப்பு உள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஆண்டு நடைபெற்ற கணிதத் தேர்வில் பதினெட்டு மதிப்பெண்களுக்கு கிரியேட்டிவ் வினாக்கள் (Creative questions) கேட்கப்பட்டன! இதன் காரணமாக, நூற்றுக்கு நூறு எடுத்தவர…
Share:

வரலாற்றில் இன்று 06.03.2019

மார்ச் 6 கிரிகோரியன் ஆண்டின் 65 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 66 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 300 நாட்கள் உள்ளன. நிகழ்வுகள் 1079 – ஒமார் கயாம் ஈரான் நாட்காட்டியை அமைத்து முடித்தார். 1447 – ஐந்தாம் நிக்கலாஸ் திருத்தந்தை ஆனார். 1479 – கனாரி தீவுகளை போர்த்துக்கல் காஸ்டில்…
Share:

School Morning Prayer Activities - 06.03.2019 - பள்ளி காலை வழிபாடு செயல்பாடுகள்:

School Morning Prayer Activities - 06.03.2019 - பள்ளி காலை வழிபாடு செயல்பாடுகள்:
திருக்குறள் : 144 எனைத்துணையர் ஆயினும் என்னாம் தினைத்துணையும் தேரான் பிறனில் புகல். உரை: தினையளவும் ஆராய்ந்து பார்க்காமல் பிறனுடைய மனைவியிடம் செல்லுதல், எவ்வளவு பெருமையை உடையவராயினும் என்னவாக முடியும்?. பழமொழி: Little drops of water make the mighty ocean சிறு துளி பெரு வெள…
Share:

ஆசிரியர் பணி வேண்டுவோர் விண்ணப்பிக்கலாம்... TET தேர்வு அறிவிப்பு வெளியீடு!

ஆசிரியர் பணி வேண்டுவோர் விண்ணப்பிக்கலாம்... TET தேர்வு அறிவிப்பு வெளியீடு!
அரசுப் பள்ளி, அரசு உதவிபெறும் பள்ளிகளில் நியமிக்கப்படும் 1 முதல் 8-ஆம் வகுப்பு வரையிலான ஆசிரியர்கள், ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்று அரசாணை வெளியிடப்பட்டது. இதையடுத்து கடந்த 2013 மற்றும் 2017 ஆகிய ஆண்டுகளில் ஆசிரியர் தகுதி தேர்வு நடத்தப்பட்டது…
Share:

திருவள்ளுவர் பல்கலைக்கழக துணைவேந்தர் நியமனம்!!

ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ஆணைப்படி வேலூர் மாவட்டத்தில் உள்ள திருவள்ளுவர் பல்கலைக்கழக துணைவேந்தராக டாக்டர் தாமரைச்செல்வி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
Share:

பணிக்கொடை தொகைக்கான வருமான வரி உச்சவரம்பு ரூ. 20 லட்சமாக உயர்த்தி மத்திய நிதியமைச்சர் அறிவிப்பு

டெல்லி: பணிக்கொடை தொகைக்கான வருமான வரி உச்சவரம்பு ரூ. 20 லட்சமாக உயர்த்தி மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி அறிவித்துள்ளார். பணிக்கொடை தொகைக்கான உச்சவரம்பை 10 லட்சம் ரூபாயில் இருந்து 20 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு 6–வத…
Share:

பத்தாம் வகுப்பு படித்தவர்களுக்கு இந்திய கடற்படையில் வேலை!

பத்தாம் வகுப்பு படித்தவர்களுக்கு இந்திய கடற்படையில் வேலை!
இந்திய கடற்படையின் கீழ் செயல்படும் பல்வேறு நாவல் கம்மாண்டில் குரூப் - 'சி' பிரிவில் டிரேட்ஸ்மேன் மேட் என்ற பணிக்கு, 554 காலிப்பணியிடங்களுக்கான இந்திய கடற்படை சிவிலியன் தகுதித் தேர்வு பற்றிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு தகுதியும், விருப்பமும், உள்ளவர்களிடம் இரு…
Share:

அரசு மருத்துவமனைகளில் 353 மருந்தாளுனருக்கான காலிப்பணியிடங்கள்!

அரசு மருத்துவமனைகளில் 353 மருந்தாளுனருக்கான காலிப்பணியிடங்கள்!
தமிழக மருத்துவத்துறை ஃபார்மாசிஸ்ட் என்ற பணிக்கு, மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் நடத்தும் 353 காலிப்பணியிடங்களுக்கான எழுத்து தேர்வு குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணி: மருந்தாளுனர் …
Share:

சிபிஎஸ்இ 10ம் வகுப்பு தேர்வில் அதிர்ச்சி..! பிழைகள் மலிந்த தமிழ் வினாத்தாள்!

சிபிஎஸ்இ 10ம் வகுப்பு தேர்வில் அதிர்ச்சி..! பிழைகள் மலிந்த தமிழ் வினாத்தாள்!
மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் - சிபிஎஸ்இ., பாடத் திட்டத்தின், பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் தமிழ் பாடத் தேர்வு இன்று நடைபெற்றது! இதில் இந்த ஆண்டுக்கான தமிழ் வினாத்தாளில் பல்வேறு எழுத்துப் பிழைகள் மிகுந்திருந்ததை சுட்டிக்காட்டுகிறார்கள் ஆசிரியர்கள். வினாத்தாளில் உள்ள பிழைக…
Share:

SSLC PUBLIC EXAM HALL TICKETS DOWNLOAD தொடர்பான DIRECTOR PROCEEDING

SSLC PUBLIC EXAM HALL TICKETS DOWNLOAD தொடர்பான DIRECTOR PROCEEDING
Share:

Total Pageviews

Categories