SPECIAL TET TAMIL PAPER 1 & 2 STUDY MATERIAL
எம்பிஏ படிப்பில் புதிய பிரிவு: ஏஐசிடிஇ ஒப்புதல்
எம்பிஏ பட்டப் படிப்பில் புதிய வகையான பிரிவை அறிமுகப்படுத்துவதற்கு அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி அமைப்பு (ஏஐசிடிஇ) ஒப்புதல் அளித்துள்ளது.
புதிய தொழில்முனைவோர்களை உருவாக்கும் நோக்கில் அதன் பாடத் திட்டங்கள் வகுக்கப்பட்டிருப்பதாகவும், சுயமாக தொழில் தொடங்க விரும்பும் மாணவர்…
சிறந்த அறிவியல் ஆசிரியர் விருது: ஏப். 5 வரை விண்ணப்பிக்கலாம்
தமிழ்நாடு அறிவியல் நகரத்தின் சார்பில் பத்து அறிவியல் ஆசிரியர்களுக்கு ரூ.25 ஆயிரம் பரிசுத் தொகையுடன் அளிக்கப்படும் சிறந்த அறிவியல் ஆசிரியர் விருதுக்கு ஏப்.5-ஆம் தேதி வரை ஆசிரியர்கள் விண்ணப்பிக்கலாம் என பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது.
கணிதம், இயற்பியல், வேதியியல், உயிரி…
10th Science - Public Exam Quick Revision Study Material - Tamil Medium
10th Science - Public Exam Quick Revision Study Material - Tamil Medium - GHS O.Sowthapuram - Click here
10th Science - Extra Questions And Answer - Study Material - Mr Murali Yuvaraj - Click here
10 ஆம் வகுப்பு கணித பாடத்திற்கு 15 மதிப்பெண்களை கருணை மதிப்பெண்களாக வழங்கிட தேர்வுத்துறைக்கு கோரிக்கை!
மாணவர்களின் நலன் கருதி 10 ஆம் வகுப்பு கணித பாடத்திற்கு 15 மதிப்பெண்களை கருணைமதிப்பெண்களாக வழங்கிட தேர்வுத்துறை இயக்குநருக்கு தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகம் கோரிக்கை:
School Morning Prayer Activities - 27.03.2019 - பள்ளி காலை வழிபாடு செயல்பாடுகள்:
திருக்குறள்:159
துறந்தாரின் தூய்மை உடையர் இறந்தார்வாய்
இன்னாச்சொல் நோற்கிற் பவர்.
உரை:
வரம்பு கடந்து நடப்பவரின் வாயில் பிறக்கும் கொடுஞ்சொற்களைப் பொறுத்துக் கொள்பவர், துறந்தவரைப் போலத் தூய்மையானவர் ஆவர்.
பழமொழி :
Necessity has no law
ஆபத்துக்கு பாவமில்லை
பொன்மொழி:
நம்பிக…
வரலாற்றில் இன்று 27.03.2019
மார்ச் 27 கிரிகோரியன் ஆண்டின் 86 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 87 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 279 நாட்கள் உள்ளன.
நிகழ்வுகள்
1513 – நாடுகாண் பயணி ஜுவான் பொன்ஸ் டி லெயோன் வட அமெரிகாவைக் (புளோரிடா) கண்ணுற்றார்.
1625 – முதலாம் சார்ல்ஸ் இங்கிலாந்து, ஸ்கொட்லாந்து, மற்றும் …
106 காலியிடங்களுக்கான ஜியாஜிஸ்ட் தேர்வு - 2019: யுபிஎஸ்சி அறிவிப்பு
மத்திய பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் 2019 ஆம் ஆண்டிற்கான Geologist & Geo-Scientist தேர்வுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
தேர்வு: UPS - Combined Geo Scientist and Geologist …
ரயில்வே சுற்றுலாத்துறையில் வேலை வேண்டுமா? விண்ணப்பங்கள் வரவேற்பு
இந்திய ரயில்வேயின் சுற்றுலாக்கழகத்திற்கு சொந்தமான உணவகங்களில் (ஐஆர்டிசிடிசி) நிரப்பப்பட உள்ள 74 மேற்பார்வையாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: மேற்பார்வையாளர் (Supervisor (Hospitality)…
சென்னைப் பல்கலைக் கழகத் தேர்வு முடிவுகள் வெளியீடு!
சென்னைப் பல்கலைக் கழகத்தின் தொலைதூரக் கல்வி நிறுவனம் சார்பில் கடந்த டிசம்பர் மாதத்தில் நடைபெற்ற தேர்வுகளுக்கான முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.
இதுகுறித்து அப்பல்கலைக் கழகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-
சென்னைப் பல்கலைக் கழகத்தின் ச…
தேசிய கடல்சார் பல்கலையில் நுழைவுத் தேர்விற்கு விண்ணப்பிக்க வேண்டுமா.?
தேசிய கடல்சார் பல்கலைக் கழக படிப்புகளுக்கான நுழைவுத் தேர்விற்கு வரும் ஏப்ரல் 1ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என அப்பல்கலைக் கழக நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து கடல்சார் பல்கலைக் கழகம் சார்பில் வெளியிடப்பட்டள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது :-
தே…
ஏய்ம்ஸ் மருத்துவமனையில் பேராசிரியர் வேலை
மத்திய அரசின் சுகாதாரத்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு ஏய்ம்ஸ் மருத்துவமனையின் ஜோத்பூர் மருத்துவமனையில் நிரப்பப்பட உள்ள பேராசிரியர் பணியிடங்களுக்கு தகுதியானவர்கள் இடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மொத்த காலியிடங்கள்: 139
பணி: Professors
வயதுவரம்பு: 50 முதல் 5…
தொடக்கக் கல்வி பட்டயத் தேர்வு விடைத்தாள் வெளியீடு..!
தொடக்கக் கல்வி பட்டயத் தேர்வு எழுதிய ஆசிரியர் பயிற்சி நிறுவன மாணவர்கள் மற்றும் தனித்தேர்வர்கள் விடைத்தாள்களின் நகல்களை (மார்ச் 27) புதன்கிழமை முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக தேர்வுத்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில்…
நேரு யுவகேந்திராவில் இளைஞர்களுக்கு வேலை
மத்திய அரசின் விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் நேரு யுவகேந்திரா சங்கேதனில் நிரப்பப்பட உள்ள 225 மாவட்ட இளைஞர் ஒருங்கிணைப்பாளர், அக்கவுண்ட்ஸ் கிளார்க் கம் டைப்பிஸ்ட், மல்டி டாஸ்கிங் ஸ்டாப் உள்ளிட்ட பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்…
தேசிய தொழில்நுட்ப ஆராய்ச்சி நிறுவனத்தில் தொழில்நுட்ப உதவியாளர் வேலை
பொதுத்துறை நிறுவனமான தேசிய தொழில்நுட்ப ஆராய்ச்சி கழகம் (NTRO) ஆண்டுதோறும் தேர்வு நடத்தி தொழில்நுட்ப உதவியாளர் பணியிடங்களை நிரப்பி வருகிறது.
தற்போது 2019 ஆம் ஆண்டுக்கான 127 தொழில்நுட்ப உதவியாளர் பணியிடங்கள் தேர்வுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும்…
ராணுவக் கல்லூரியில் சேர்க்கை: மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்
கடலூர்: ராணுவக் கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் வெ.அன்புச்செல்வன் கூறினார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு: டேராடூனில் உள்ள ராஷ்ட்ரிய இந்திய ராணுவ கல்லூரியில் 2020-ஆம் ஆண்டு ஜனவரியில் தொடங்கும் 8-ஆம் வகுப்புக்கான சேர்க்கை நடை…
நான்காம் வகுப்பு மாணவர்களுக்கு பயன்படும் மூன்றாம் பருவத்திற்கான மாதிரி தேர்வு வினாத்தாள்கள்
நான்காம் வகுப்பு மாணவர்களுக்கு பயன்படும் மூன்றாம் பருவத்திற்கான மாதிரி தேர்வு வினாத்தாள்கள் 4th Tamil 3rd term For the third season that is used for the fourth grade students Sample select questionnaires TAMIL CLICK HERE ENGLISH CLICK HERE MATHS CLICK HERE SCIENCE CLICK HERE …
புதிய பாடத்திட்ட புத்தகம்
புதிய பாடத்திட்ட புத்தகங்களை ஜூன், 3ம் தேதி பள்ளி மாணவர்களுக்கு வழங்க தமிழ்நாடு பாடநுால் கழகம் முடிவு செய்துள்ளது.கடந்த, 2017 - 18ம் கல்வியாண்டு ஒன்று, ஆறு, ஒன்பது மற்றும், பிளஸ் 1 வகுப்புக்கு புதிய பாடத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. மேற்கண்ட வகுப்புகள் தவிர பிற வகுப்புகள…


















