அதிகாரம்:புலான்மறுத்தல்
திருக்குறள்:256
தினற்பொருட்டால் கொல்லாது உலகெனின் யாரும்
விலைப்பொருட்டால் ஊன்றருவா ரில்.
விளக்கம்:
புலால் உண்பதற்காக உலகினர் உயிர்களைக் கொல்லாதிருப்பின், புலால் விற்பனை செய்யும் தொழிலை எவரும் மேற்கொள்ள மாட்டார்.
பழமொழி
சிறு துரும்பும் பல் குத்த உதவும…
SPECIAL TET TAMIL PAPER 1 & 2 STUDY MATERIAL
அரசு பள்ளிகளில் 800 உடற்கல்வி ஆசிரியர்கள் விரைவில் நியமனம் - அமைச்சர் செங்கோட்டையன்
சென்னையில் நடைபெற்ற கிராமப்புற மாணவர்களுக்கான விளையாட்டுப் போட்டி விழாவில் கலந்துகொண்டு பேசிய அமைச்சர் செங்கோட்டையன் கிராமப்புறங்களில் உள்ள விளையாட்டு வீரர்கள் ஊக்குவிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்துவருகிறது.
தமிழக அரசு 69 கோடியே 64 லட்சம் நிதி ஒதுக்கியுள்ளது.அரசு பள்ளிகளி…
எஸ்எஸ்சி தேர்வு எழுதியவர்களுக்கு முக்கிய அறிவிப்பு!
எஸ்எஸ்சி சிஜிஎல் 2018 தேர்வு முடிவுகள் வரும் 20 தேதி வெளியாக உள்ள நிலையில், எஸ்எஸ்சி வரி உதவியாளர் பணியிடத்திற்கு விண்ணப்பித்தவர்களுக்கு வயது வரம்பு தளர்த்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (எஸ்எஸ்சி) சார்பில் கடந்த ஜூன் 4ம் தேதி முதல் …
ஆராய்ச்சி உதவி தொகைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு
தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மாநில மன்றத்தின் உறுப்பினர் செயலர், சீனிவாசன் வெளியிட்ட செய்திக்குறிப்பு:தமிழக அறிவியல் தொழில்நுட்ப மாநில மன்றம் சார்பில், இளம் அறிவியல் அறிஞர்களுக்கு, ஆதரவு ஊதியம் அளித்தல் என்ற திட்டம் நடைமுறையில் உள்ளது. இதன் கீழ், இளம் அறிவியல் ஆராய்ச்சிய…
ரெப்கோ வங்கியில் வேலை
ரெப்கோ வங்கியில் காலியாக உள்ள உதவி மேலாளர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
காலிப் பணியிடங்கள்:
உதவி மேலாளர் Assistant Manager பிரிவில் 03 பணியிடங்கள் உள்ளன.
கல்வித் தகுதி:
Information Technology, C…
சிபிஎஸ்இ: 10, 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு டிசம்பரில் செய்முறைத் தேர்வு
சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 மாணவர்களுக்கான செய்முறைத் தேர்வு வரும் டிசம்பர் மாதம் நடைபெறவுள்ளது.
மத்திய பள்ளிக் கல்வி வாரிய பாடத் திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் நடத்தப்படும் பள்ளிகளில் பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 ஆகிய வகுப்புகளில் நிகழ் கல்வியாண்டில் படிக்கும் மாணவ, மாண…
தலைக்கவசம் அணியாவிட்டால் ரூ.1,000 அபராதம்: விரைவில் அமல்
தலைக்கவசம் அணியாமல் மோட்டார் சைக்கிள் ஓட்டினால் இனி ஆயிரம் ரூபாய் அபராதமாக வசூலிக்கப்படும் என சென்னை பெருநகர காவல்துறையின் போக்குவரத்துப் பிரிவு தெரிவித்துள்ளது.
இது குறித்து அப் பிரிவு புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
சென்னையில் நடைபெறும் சாலை விபத்துகளில் அதிகளவில…
வரலாற்றில் இன்று 08.08.2019
ஆகஸ்டு 8 (August 8) கிரிகோரியன் ஆண்டின் 220 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 221 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 145 நாட்கள் உள்ளன.
நிகழ்வுகள்
1509 – கிருஷ்ணதேவராயன் விஜயநகரப் பேரரசின் மன்னனாக முடிசூடினான். இவனது ஆட்சிக் காலமே பேரரசின் மிக உயர்ந்த நிலை ஆகக் கருதப்படுகிறது.
1…
உங்களது ஊராட்சிக்கு வந்த அரசு வரவு, செலவுகள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்!
7 நாட்கள் மட்டுமே உள்ளது ஆகஸ்ட் 15 கிராம சபைக்கு
உங்களது ஊராட்சிக்கு வந்த அரசு வரவு, செலவுகள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்! Click Hare
👆👆👆👆👆 இதுல உங்கள் மாவட்டத்தில் க்ளிக் செய்தால். ஒன்றியங்கள் வரும். உங்கள் ஒன்றியத்தை க்ளிக் செய்தால் . உங்கள் ஊராட்சிகள் வரும் . …
Teachers Transfer Counselling Norms GO Published ( Kallar Schools)
2019-20ம் கல்வி ஆண்டில் அரசு கள்ளர் சீரமைப்பு பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் காப்பாளர்களுக்கான பொதுமாறுதல் மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வில் பின்பற்ற வேண்டிய நெறிமுறைகள் அடங்கிய அரசாணை 43, வெளியீடு:- நாள்:30.07.2019. _2018-19ம் கல்வியாண்டில் பதவி உயர்வு மற்றும் …
விண்வெளித்துறையில் ஆய்வு மேற்கொள்ள மாணவர்களுக்கு வாய்ப்பு: விக்ரம் சாராபாய் விண்வெளி சவால் போட்டி
ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா அமைப்பு அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்களுக்கு விண்வெளித்துறையில் ஆய்வுகளை மேற்கொள்ள ஆர்வத்தை தூண்டும் வகையில் விக்ரம் சாராபாய் விண்வெளி சவால் என்ற பெயரில் 30 கிராம் எடைகொண்ட செயற்கைக்கோளை தயாரிக்கும் போட்டியை அறிவித்திருந்தது.
ஸ்பேஸ் கிட்ஸ் …
அத்திவரதர் தரிசனம் - 9 நாட்கள் பள்ளி, கல்லூரிகளுக்கு உள்ளூர் விடுமுறை அறிவிப்பு!
காஞ்சிபுரத்தில் அத்திவரதர் தரிசனத்தை முன்னிட்டு ஆகஸ்ட் 13,14,15 ஆகிய நாட்களிலும், பக்ரித், சுதந்திர தினம், வார விடுமுறைகள் என மொத்தம் 9 நாட்கள் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அத்திவரதரை தரிசிக்க வரும் பக்தர்களுக்கு கூடுதல் பாதுகாப்பு மற்றும் தேவையான வ…
TRB STUDY MATERIALS ALL SUBJECTS AND ALL ACADEMYS
PG TRB TAMIL IMPORTANT STUDY MATERIAL (UNIT 1) - DHARMAPURI KANCHII ACADEMY | DOWNLOAD
PG TRB TAMIL IMPORTANT STUDY MATERIAL (UNIT 2) - DHARMAPURI KANCHII ACADEMY | DOWNLOAD
PG TRB TAMIL IMPORTANT STUDY MATERIAL (UNIT 3) - DHARMAPURI KANCHII ACADEMY | DOWNLOAD
PG TRB TAMIL …

















