ஜனவரி மாதம் 2 ஆம் தேதி கல்லூரிகள், பல்கலைக் கழகங்கள் திறக்கும் என தமிழக உயர்கல்வித்துறை தெரிவித்துள்ளது.
கிறிஸ்துமஸ், உள்ளாட்சி மற்றும் புத்தாண்டை முன்னிட்டு காரணமாக டிசம்பர் 19 ஆம் தேதி முதல் ஜனவரி 1 ஆம் தேதிவரை கல்லூரிகள், பல்கலைக் கழகங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.
இந…
SPECIAL TET TAMIL PAPER 1 & 2 STUDY MATERIAL
10-ஆம் வகுப்பு தனித்தேர்வர்கள் கவனத்திற்கு..!
பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுக்கு தனித் தேர்வர்கள் வரும் 6-ஆம் தேதி முதல் 13-ஆம் தேதி வரை விண்ணப்பங்களை ஆன்லைனில் பதிவு செய்யலாம் என அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.
அரசு தேர்வு சேவை மையங்களுக்கு சென்று விண்ணப்பங்களை ஆன்லைனில் பதிவு செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட…
உதவி காவல் ஆய்வாளர் எழுத்து தேர்வுக்கான நுழைவுச் சீட்டு வெளியீடு
தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமத்திலிருந்து தமிழக காவல்துறையில் காலியாக உள்ள 969 உதவி ஆய்வாளர் பணியிடங்களுக்கு கடந்த மார்ச் மாதம் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டது.
தற்போது இந்த தேர்வு எழுத விண்ணப்பித்தவர்களில் தகுதியானவர்களுக்கு, தேர்வுக் கூட நுழைவுச்சீட்ட…
அரையாண்டு தேர்வு விடுமுறையில் திடீர் திருப்பம்?
உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி ஜனவரி 2,3 ஆகிய தேதிகளில் நடக்கும் என்பதால் பள்ளிகள் ஜனவரி 4ஆம் தேதி திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டது இந்த நிலையில் தமிழகத்தில் இரு கட்டங்களாக நடைபெற்ற ஊரக உள்ளாட்சி தேர்தல் முடிவுகளை வெளியிட தடைவிதிக்க கோரி உச…
நீட் தேர்வு தேதி நீட்டிக்கப்படுமா?! இணையதளம் முடங்கியதால் மாணவர்கள் அவதி!
எம்பிபிஎஸ், பிடிஎஸ் உள்ளிட்ட இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான தேசிய தகுதி காண் நுழைவுத் தேர்வுக்கு (நீட்) விண்ணப்பிப்பதற்கான அவகாசம் இன்றுடன்(டிச.31) நிறைவடைகிறது. இதுவரை நாடு முழுவதும் 16 லட்சம் விண்ணப்பங்கள் சமா்ப்பிக்கப்பட்டிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
அரசு மற்…
அரையாண்டு தேர்வுக்கு பின் பள்ளிகள் திறப்பது எப்போது? பள்ளிக் கல்வி இயக்ககம் அறிவிப்பு
தமிழகத்தில் உள்ள பள்ளிகளுக்கு தற்போது அரையாண்டு தேர்வு விடுமுறை விடப்பட்டுள்ள நிலையில் இந்த விடுமுறை நீட்டிக்கப்பட்டு பள்ளிகள் திறக்கும் புதிய தேதியை பள்ளிக்கல்வி இயக்ககம் அறவித்துள்ளது. உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை ஜனவரி 2-ம் தேதி நடைபெறவுள்ளதாலும் இந்த தேர்தல், வாக…
எந்தெந்த போன்களில் வாட்ஸ்அப் இயங்காது தெரியுமா?
ஜனவரி 1, 2020 முதல் விண்டோஸ் போன் இயங்குதளங்களில் வாட்ஸ்அப் இயங்காது. உலகம் முழுக்க சுமார் 150 கோடிக்கு அதிகமானோர் வாட்ஸ்அப் செயலியை பயன்படுத்தி வருகின்றனர். இந்தியாவில் மட்டும் இந்த செயலியை சுமார் 40 கோடிக்கும் அதிகமானோர் பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் வரும் ஜனவரி 1…
காதி மற்றும் கிராம தொழில் ஆணையத்தில் வேலை: பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்
மும்பையில் செயல்பட்டு வரும் காதி மற்றும் கிராம தொழில் ஆணையத்தில் காலியாக உள்ள Young Professionals பணியிடங்களுக்கான புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியான இந்திய இளைஞர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Young Professionals
காலியிடங்கள்: 75
சம்பள…
2020 புத்தாண்டு பலன்கள் - சாதகங்களும் 'கவனத்துக்கு' உரியவையும்!
மேஷம் அசுவினி, பரணி, கிருத்திகை 1-ம் பாதம்
வாக்கு தவறாதவர் நீங்கள். உங்களின் ராசிக்கு லாப வீட்டில் சந்திரன் நிற்கும்போது புத்தாண்டு பிறப்பதால் வருமானம் உயரும். வருங்காலத் திட்டங்கள் பூர்த்தியாகும். கௌரவப் பொறுப்புகள் தேடி வரும். சொந்த ஊரில் மதிக்கப்படுவீர்கள். கோயில் திருவ…
வாட்ஸப் அப்டேட்ஸ்
இன்று வாட்ஸப்பைத் திறந்து பார்க்காமல் நாட்கள் முடிவதில்லை. பயனாளிகளின் வசதிக்காகவும், பாதுகாப்புக்காகவும் சில அப்டேட்களை அவ்வப்போது வாட்ஸப் செய்து வருகிறது. அதில் இது லேட்டஸ்ட்.
கால் வெய்ட்டிங்
இனி மொபைல் போன் கால் போல கால் வெய்ட்டிங் வசதியை வாட்ஸப் கால்களிலும் பயன்படுத்தல…
10ஆம் வகுப்பு - மாணாக்கரின் பெயர் பட்டியலை பதிவிறக்கம் செய்து திருத்தங்கள் மேற்கொள்வதற்கும் 04 . 01 . 2020 தேதி வரை கால நீட்டிப்பு
மார்ச் 2020 பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான பள்ளி மாணக்கரின் பெயர் பட்டியல் தயாரிக்கும் பொருட்டு , அனைத்து பள்ளி தலைமையாசிரியர்களும் தங்கள் பள்ளியில் பத்தாம் வகுப்பு பயிலும் மாணாக்கரின் விவரங்களை 16 . 12 . 2019 முதல் 30 . 12 . 2019 வரையிலான நாட்களில் இணையதளம் மூலம் பதிவேற…
புத்தாண்டு முதல் புதுப்பொலிவுடன் செயல்பட EMIS இணையதளம் தயாராகி வருகிறது - அதுவரை இனி புதிய இணையதளத்தை பயன்படுத்த உத்தரவு.
புத்தாண்டு முதல் புதுப்பொலிவுடன் செயல்பட EMIS இணையதளம் தயாராகி வருகிறது. அதற்கான தொழில்நுட்ப பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. ஆகையால் நாளை வரை EMIS இணையதளத்தை பயன்படுத்த இயலாது. வரும் புதன்கிழமை ஜனவரி 1,2020 முதல் மேம்படுத்தப்பட்ட EMIS இணையதளத்தை அனைவரும் பயன்படுத்தலாம…
இந்த வலைதளத்தில் உங்களின் GPF/CPS NUMBER பதிவிட்டால் உங்களின் சம்பளம் CREDIT ஆகும் தேதியை காணலாம் !
இந்த வலைதளத்தில் உங்களின் GPF/CPS NUMBER பதிவிட்டால் உங்களின் சம்பளம் CREDIT ஆகும் தேதியுனை காணலாம்... CLICK HERE
10ம் வகுப்பு பொதுத்தேர்வை, பழைய பாடத் திட்டத்திலேயே எழுதலாம் - தேர்வுத்துறை அறிவிப்பு.
அரசு தேர்வுகள் இயக்குநர் உஷாராணி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வை, பழைய பாடத்திட்டத்தில் எழுதி தேர்ச்சி பெறாதவர்கள், 2020 மார்ச் மற்றும் ஜூன் பருவங்களில் நடக்கும், 10ம் வகுப்பு பொதுத்தேர்வை, பழைய பாடத் திட்டத்திலேயே எழுதலாம்.நேரடி தனித் தேர்தவர…
விடுமுறையை ஈடுகட்ட அனைத்து சனிக்கிழமையும் வேலை நாட்களா? அதிகாரிகள் ஆலோசனை!!
தேர்தல் மற்றும் கிறிஸ்துமஸ் பண்டிகை போன்ற காரணங்களால் பள்ளிகளுக்கு தொடர் விடுமுறை விட்டதால் மாணவர்கள் படிக்க முடியாமல் தவித்து வருகின்றனர். கோடை விடுமுறைக்கு பிறகு கடந்த ஜூன் மாதம் திறக்கப்பட்ட பள்ளிகளில் காலதாமதமாக வந்த புத்தகங்களால் பாடம் நடத்தும் பணிகள் பாதிக்கப்பட்டது.
…
உள்ளாட்சி தேர்தல் - வாக்கு எண்ணிக்கை மேற்பார்வையாளர்கள் மற்றும் வாக்கு எண்ணிக்கை உதவியாளர்களுக்கான அறிவுரைகள் | Vote Counting Supervisor And Asst Guide 2019 Download
வாக்கு எண்ணிக்கை மேற்பார்வையாளர்கள் மற்றும் வாக்கு எண்ணிக்கை உதவியாளர்களுக்கான அறிவுரைகள் Vote Counting Supervisor And Asst Guide 2019 - Download here
பொது
1.1 தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் , 1994 , மற்றும் தமிழ்நாடு ஊராட்சிகள் ( தேர்தல்கள் ) விதிகள் , 1995 - ன்படி , ஊரக உள்…
2020 ஆம் ஆண்டில் அரசு விடுமுறை அதிகாரபூர்வ பட்டியல்
2020ஆம் ஆண்டுக்கான பொது விடுமுறை பட்டியல். அதில், மொத்தம் 23 நாட்களுக்கு பொது விடுமுறை. இதில் அதிகபட்சமாக ஜனவரி மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் தலா 5 நாட்களும், அதற்கடுத்தபடியாக அக்டோபா் மாதத்தில் 4 நாட்களும், ஏப்ரல் மாதத்தில் 3 நாட்களும் விடுமுறை தினங்களாக அறிவிக்கப்பட்டுள்ளது.
…




















