5 , 8 வகுப்பு பொதுத்தேர்வு வழக்கு - மாணவர் நலன் குறித்து நீதிபதிகள் சரமாரி கேள்வி

5 , 8 வகுப்பு பொதுத்தேர்வு வழக்கு - மாணவர் நலன் குறித்து நீதிபதிகள் சரமாரி கேள்வி
5 மற்றும் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் சரமாரி கேள்வி எழுப்பியுள்ளனர். 5,8ஆம் வகுப்பு மாணவர்கள் பொது தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்களை அரசு என்ன செய்ய போகிறது? என்று கேள்வி எழுப்பியுள்ளது. தமிழக த…
Share:

கொரனோ வைரஸ் பீதியும்,தீர்வும்

-அக்குஹீலர் சே.அருண் குமார் 2002 நவம்பர் மாதத்தில் ஹாங்காங்கில் கண்டறியப்பட்டு உலகெங்கும் பீதியை கிளப்பிய சார்ஸ் நோய் பற்றி நினைவிருக்கிறதா? அந்த நேரத்தில் ரஷ்ய அறிவியலாளர் செர்ஜி கோலெஸ்னிகோவ் "சார்ஸ் சதித்திட்ட கோட்பாடு " ஒன்றை அறிவித்தார். சார்ஸ் வைரஸ் இயற்கையா…
Share:

பிளஸ் 2 வகுப்பு எடுக்க, அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சி

பிளஸ் 2 வகுப்பு எடுக்க, அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சி
பிளஸ் 2 வகுப்பு எடுக்க, அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சி நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. அரசு மேல்நிலைப் பள்ளிகளில், 'ஹைடெக் ஸ்மார்ட்' ஆய்வகம் மற்றும் வகுப்புகள் துவங்கப்பட்டுள்ளன. இந்த வகுப்புகளில், மாணவர்களுக்கு, மின்னணு முறையை பயன்படுத்தி, பாடம் எடுக்க, ஆச…
Share:

ஆசிரியர்களில் 94 சதவிகிதம் பேர் அதிக அளவு மன அழுத்தத்தில் இருக்கின்றனர் - ஆராய்ச்சியாளர்கள் அறிவிப்பு!!

ஆசிரியர்களில் 94 சதவிகிதம் பேர் அதிக அளவு மன அழுத்தத்தில் இருக்கின்றனர் - ஆராய்ச்சியாளர்கள் அறிவிப்பு!!
வரிசையில் பெற்றோர்களுக்கு அடுத்தபடியாக நமக்கு கற்பித்த/கற்பிக்கும் ஆசிரியரை வைத்து போற்றி வருகிறோம். குழந்தைகளுக்கு கல்வி மட்டுமின்றி ஒழுக்கம் உள்ளிட்ட வாழ்வியல் முறைகளையும் ஆசிரியர்கள் கற்றுத் தருகின்றனர். இந்நிலையில், ஆசிரியர்கள் மத்தியில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில் அதிர்ச்…
Share:

5 -ஆம் வகுப்பு மூன்றாம் பருவம் கணக்கு ஆங்கிலவழி மாதிரி வினாத்தொகுப்பு

Click here to download
Share:

ஆசிரியர்களுக்குரிய பார்வை பரிசோதனை கையேடு

ஆசிரியர்களுக்குரிய பார்வை பரிசோதனை கையேடு CLICK HERE TO DOWNLOAD
Share:

வட்டராக் கல்வி அலுவலரின் புதிய ஆண்டாய்வு படிவம்

CLICK HERE TO DOWNLOAD -INSPECTION FORM
Share:

விரைவில் அனைத்து அரசு பள்ளிகளிலும் எல்கேஜி, யுகேஜி வகுப்புகள் தொடங்கப்படும்: அமைச்சர் செங்கோட்டையன்

விரைவில் அனைத்து அரசு பள்ளிகளிலும் எல்கேஜி, யுகேஜி வகுப்புகள் தொடங்கப்படும்: அமைச்சர் செங்கோட்டையன்
இந்த ஆண்டு 5 மற்றும் 8ஆம் வகுப்புமாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்தும்முடிவிலிருந்து தமிழக அரசுபின் வாங்காது என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்செங்கோட்டையன்திட்டவட்டமாகக்கூறியுள்ளார். சென்னைநுங்கம்பாக்கத்தில் உள்ளதனியார் அரங்கில், தமிழர்திலகம் பத்திரிகையின்2ஆம் ஆண்டு துவக்கவிழாவ…
Share:

அரசு கல்லூரி ஆசிரியர்கள் சம்பள உயர்வு, 280% வரை அதிகரிப்பு

அரசு கல்லூரி ஆசிரியர்கள் சம்பள உயர்வு, 280% வரை அதிகரிப்பு
அண்ணா பல்கலைக்கழகம், அண்ணா பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிகள், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பொறியியல் கல்லூரிகளில் பணிபுரியும் ஆசிரியர்களின் மாத சம்பளத்தை ஏழாவது ஊதியக்குழு பரிந்துரைகள் அடிப்படையில் தமிழக அரசு அறிவித்துள்ளது. இதன்மூலம், தற்போதைய மாத சம்பளத்தை 280% வரை அதிகர…
Share:

அனைத்து பள்ளிகலும் சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கு 30.01.2020 இன்று காலை 11.00 மணியளவில் இரண்டு நிமிடம் மௌனம் செலுத்துதல் மற்றும் தீண்டாமை ஒழிப்பு உறுதி மொழி எடுக்க வேண்டும்!

அனைத்து பள்ளிகலும் சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கு 30.01.2020 இன்று காலை 11.00 மணியளவில் இரண்டு நிமிடம் மௌனம் செலுத்துதல் மற்றும் தீண்டாமை ஒழிப்பு உறுதி மொழி எடுக்க வேண்டும்!
சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கு 30.01.2020 இன்று காலை 11.00 மணியளவில் இரண்டு நிமிடம் மௌனம் செலுத்துதல் மற்றும் உறுதி மொழி எடுக்கவும் அனைத்து பள்ளிகளுக்கும் தெரிவிக்கப்படுகிறது - CEO, வேலூர். உறுதிமொழி இந்திய அரசியலமைப்பின்பால் இடைவிடாத , உளமார்ந்த பற்றுள்ள இந்தியக் குடிம…
Share:

1,655 வெளிநாட்டு வேலை வாய்ப்பு - திருச்சி மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

திருச்சி மாவட்ட ஆட்சியர் சு. சிவராசு விடுத்துள்ள அறிக்கை: திருச்சி மாவட்டம், முசிறியில் உள்ள எம்ஐடி பாலிடெக்னிக் கல்லூரியில் காலை 9 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை தனியாா் வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்படவுள்ளது. இந்த முகாமில், 100-க்கும் மேற்பட்ட முன்னணி தனியாா் நிறுவனங்கள் கலந்…
Share:

கணினி இயக்குபவர், இளநிலை உதவியாளர் தேர்வு ரத்து!

கடந்த நவ.17,30, டிச.1 இல் நடைபெற்ற கணினி இயக்குபவர், இளநிலை உதவியாளர் தேர்வு ரத்து என கட்டுமானத் தொழிலாளர்கள் நல வாரியம் அறிவிப்பு. ஜனவரி 18, 20ஆம் தேதிகளில் சென்னையில் நடைபெற்ற நேர்முகத் தேர்வும், அதன் நடவடிக்கைகளும் ரத்து. நிர்வாக காரணங்களுக்காக ரத்துசெய்யப்படுகிறது என க…
Share:

5,8ஆம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு தடை கோரி மனு

5,8ஆம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு தடை கோரி மனு
5,8ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நடத்துவது தொடர்பான அரசாணைக்கு தடை கோரி மனு தாக்கல். வழக்கறிஞர் லூயிஸ் தாக்கல் செய்த மனு விரைவில் உயர்நீதிமன்ற கிளையில் விசாரணைக்கு வருகிறது. 5,8ஆம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான அரசாணையை சட்டவிரோதம் என அறிவிக்க வேண்டும் எனவும் , தரமான கல்விமுறை அமலில…
Share:

ரத்தாகிறதா குரூப் 4 தேர்வு? இன்று ஆலோசனை!

ரத்தாகிறதா குரூப் 4 தேர்வு? இன்று ஆலோசனை!
2019 செப்டம்பர் மாதம் நடந்த குரூப் 4 தேர்வில் , 16 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பங்கேற்று தேர்வு எழுதினர் . தேர்வு முடிவுகள் 2019 நவம்பர் மாதம் வெளியிடப்பட்டன . தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டதில் முதல் 100 இடங்களை ராமேஸ்வரம் மற்றும் கீழக்கரை மையங் களில் தேர்வு எழுதியவர்கள்…
Share:

3 மாவட்ட தொடக்க/நடுநிலைப் பள்ளிகளை ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்க BEO,DEO,CEOகளுக்கு உத்தரவு - Director Proceedings

3 மாவட்ட தொடக்க/நடுநிலைப் பள்ளிகளை ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்க BEO,DEO,CEOகளுக்கு உத்தரவு - Director Proceedings
தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் , சென்னை - 600 006 . நக . என் 11007 / அ / NOR , நான் 12000 பொரும் : தொடக்கக் கல்வி - கற்றல் கற்பித்தல் பணி - வட்டாக் கல்வி அலுவார்கள் , மாவட்டக் கல்வி அலுவலர்கள் மற்றும் மாவட்ட முதன்மைக் கல்வி அதுவலர்கள் மேற்கொள்ள வேண்டிய பணிகள் - பள்…
Share:

புளுபிரிண்ட் இனி தேவை இல்லை!! தேர்ச்சி விகிதம் பாதிக்கப்படும் அபாயம்!!

*💲✍🏻💲தமிழகத்தில் எஸ்எஸ்எல்சி, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு மார்ச் முதல் வாரம் தொடங்கவுள்ள நிலையில்,பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 வகுப்புகளுக்கு அடுத்த வாரத்தில் செய்முறை தேர்வு நடக்கிறது. *💲✍🏻💲வழக்கமாக,எஸ்எஸ்எல்சி தேர்வு எழுதும் மாணவர்களுக்கு ஒவ்வொரு…
Share:

இனி ஆசிரியர்கள் அவரவர் சொந்த மாவட்டங்களில் பணி செய்யலாம்!

இசை, கலாச்சாரம் மற்றும் கற்றல் ஆகியவற்றின் இந்துக் கடவுளாகக் விளங்கும் சரஸ்வதி பூஜை இன்று (புதன்கிழமை) மேற்கு வங்காளம் முழுவதும் மகிழ்ச்சியுடன் கொண்டாடப்பட்டது.இந்தப் பண்டிகையின் பெயர் பசந்த் பஞ்சமி, அதாவது வசந்த காலத்தின் வருகையை அறிவித்தல் என்பதாகும். புதன்கிழமை முதல் விய…
Share:

8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு 1 மணி நேரம் சிறப்பு வகுப்பா.? உண்மை தகவலை வெளியிட்டார் அமைச்சர் செங்கோட்டையன்

8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு 1 மணி நேரம் சிறப்பு வகுப்பா.? உண்மை தகவலை வெளியிட்டார் அமைச்சர் செங்கோட்டையன்
மத்திய அரசு கொண்டுவந்த புதிய கல்வி கொள்கை திட்டத்தின்படி 5 மற்றும் 8ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் எட்டாம் வகுப்பு பொதுத் தேர்வுக்கு மாணவர்களை தயார்படுத்த மாலை ஒரு மணி நேரம் சிறப்பு வகுப்பு எடுக்க வேண்டும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. …
Share:

கற்றல் திறனை வளர்க்குமா அடிப்படைக் கல்வி?

கற்றல் திறனை வளர்க்குமா அடிப்படைக் கல்வி?
அரசு நடத்தும் விளையாட்டுப் பள்ளிக்கூடங்களும்குழந்தைகளுககு வலுவானகல்வி அடிப்படைகளைக்கற்றுக்கொடுப்பதில்பின்தங்கியுள்ளன என்று2019-க்கான 'அசர்'ஆய்வறிக்கைதெரிவிக்கிறது. கல்விக்கொள்கையில்மாநிலங்களுக்குஇடையிலானவேறுபாடுகளையும் இந்தஅறிக்கைசுட்டிக்காட்டியிருக்கிறது. முறையான கல…
Share:

Categories