Thamizhkadal WhatsApp Channel

NEET / JEE - Exam Effective Revision Guide Download

NEET / JEE - Entrance Exam Effective Revision Guide ( Biology ) - Mr R.K Malik's - Download here
Share:

`உயர்கல்வி படிக்க அனுமதி பெறாத 5,000 ஆசிரியர்கள்’ - நடவடிக்கை எடுக்கப் பரிந்துரை

அனுமதி இல்லாமல் உயர்கல்வி படித்த 5,000 ஆசிரியர்களுக்கு அவர்களின் துறைரீதியாக நடவடிக்கை எடுக்கப் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. கல்வித்துறையில் பணியாற்றிவரும் இடைநிலை, பட்டதாரி மற்றும் தலைமை ஆசிரியர்கள் போன்றோர் உயர்கல்வி படிப்பது வழக்கம். அப்படி தமிழத்தை சேர்ந்த தொடக்கப்பள்ளி,…
Share:

காவல் உதவி ஆய்வாளர் , 2 - ம் நிலை காவலர் பணிக்கான தேர்வுகளை ஆன்லைனில் நடத்த திட்டம் !!

 காவல் உதவி ஆய்வாளர் , 2 - ம் நிலை காவலர் பணிக்கான தேர்வுகளை ஆன்லைனில் நடத்த திட்டம் !!
கடந்த 2019 -ம் ஆண்டு நடைபெற்ற 8,888 இரண்டாம் நிலை காவலர் காலி பணியிடங்களுக்கான எழுத்து தேர்வில் தேர்ச்சி பெற்று, உடல் தகுதி தேர்விலும் தேர்ச்சி பெற்று, சான்றிதழ் சரிபார்ப்பு வரை சென்ற 20 ஆயிரம் தேர்ச்சி பெற்றவர்களில், இறுதியாக அதிக மதிப்பெண்கள் அடிப்படையில் 8,538 காலிப் பணி…
Share:

10-வது ஆண்டு' மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் பாராட்டை பெறும் விழுப்புரம் அரசுப் பள்ளி ஆசிரியர்

10-வது ஆண்டு' மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் பாராட்டை பெறும் விழுப்புரம் அரசுப் பள்ளி ஆசிரியர்
உலகின் தலைசிறந்த நிறுவனங்களில் ஒன்று மைக்ரோசாப்ட். அது கல்வியில் தனிக் கவனம் செலுத்தி, அதில் சிறப்பாகச் செயல்படுபவர்களைப் பாராட்டி ஊக்குவித்து வருகிறது. அவர்களில் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஆசிரியர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். ஆனால், தொடர்ந்து பத்தாண்டுகளாக மைக்ரோசாப்ட் நிறுவன…
Share:

ரத்து செய்யப்பட்ட கல்லூரி மாணவர்களுக்கான செமஸ்டர் மதிப்பெண் கணக்கீடு - உயர்கல்வித் துறை விளக்கம்.

 ரத்து செய்யப்பட்ட கல்லூரி மாணவர்களுக்கான செமஸ்டர் மதிப்பெண் கணக்கீடு - உயர்கல்வித் துறை விளக்கம்.
கல்லூரிகளில் பயிலும் முதல் மற்றும் இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்கான இறுதி செமஸ்டர் தேர்வு தமிழகத்தில் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவர்களுக்கு மதிப்பெண் வழங்குதல், கணக்கீடு செய்வது எப்படி என்று உயர்கல்வித்துறை விளக்கமளித்துள்ளது. கொரோனா தொற்று காரணமாக தமிழகத்தில் உள்ள அன…
Share:

10-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான மதிப்பெண் வழங்கலில் தொடரும் குழப்பம்.. தெளிவுபடுத்த ஆசிரியர்கள் கோரிக்கை..

 10-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான மதிப்பெண் வழங்கலில் தொடரும் குழப்பம்.. தெளிவுபடுத்த ஆசிரியர்கள் கோரிக்கை..
10-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்துவதா வேண்டாமா என்கிற விவகாரம் நீதிமன்றம் வரை சென்றது. அதனைத் தொடர்ந்து கடந்த ஜூன் 9-ஆம் தேதி பத்தாம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். மாணவர்களுக்கான மதிப்பெண் அவர்கள் காலாண்…
Share:

மாநில நல்லாசிரியர் விருது: தகுதி பட்டியல் அனுப்ப உத்தரவு

முன்னாள் ஜனாதிபதி ராதாகிருஷ்ணனின் பிறந்த நாளான செப்., 5, ஆசிரியர் தினமாக கொண்டாடப்படுகிறது. அதையொட்டி, சிறப்பாக பணிபுரியும் பள்ளி ஆசிரியர்களுக்கு, நல்லாசிரியர் விருதை, ஆண்டுதோறும் தமிழக அரசு வழங்கி வருகிறது.  நடப்பு ஆண்டு விருதுக்கு தகுதியுள்ள ஆசிரியர்களை, ஆக., 14க்குள் தேர்…
Share:

ரேஷன் கடைகளில் , நாளை முதல் வழங்கப்படும் இலவச மாஸ்க் !!

 ரேஷன் கடைகளில் , நாளை முதல் வழங்கப்படும் இலவச மாஸ்க் !!
கரோனா தொற்றைக் கட்டுப்படுத்தும் நோக்கில், தமிழகததில் உள்ள அனைத்து நியாய விலைக் கடைகள் மூலம், இலவசமாக முகக் கவசம் வழங்கும் திட்டத்தை முதல்வர் சமீபத்தில் அறிவித்தார். அதன்படி, நாளை முதல் அனைத்து ரேஷன் கடைகளிலும் இலவச முகக்கவசம் வழங்கப்பட உள்ளது. இத்திட்டத்தை முதல்வர் எடப்பாடி…
Share:

தடுப்பூசி கண்டுபிடித்த பின்னரே பள்ளிகள் திறக்க வேண்டும்: பெற்றோர்கள் கோரிக்கை

 தடுப்பூசி கண்டுபிடித்த பின்னரே பள்ளிகள் திறக்க வேண்டும்: பெற்றோர்கள் கோரிக்கை
தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கடந்த மார்ச் மாதம் முதல் நான்கு மாதங்களாக பள்ளிகள் மூடப்பட்டுள்ளன என்பது தெரிந்ததே/ கொரோனா வைரஸ் பாதிப்பு எப்பொழுது குறைகிறதோ அப்போது தான் பள்ளிகள் திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது இந்த நிலையில் சமீபத்தில் மனிதவள மேம்பாட்டுத்துறை அமை…
Share:

சானிடைசர்களை அதிகமாக பயன்படுத்த வேண்டாம்: சுகாதார அமைச்சகம் எச்சரிக்கை!

 சானிடைசர்களை அதிகமாக பயன்படுத்த வேண்டாம்: சுகாதார அமைச்சகம் எச்சரிக்கை!
முழு நாடும் தற்போது ஒரு கொரோனா தொற்றுநோயுடன் போராடுகிறது. இதற்கிடையில், சுகாதார அமைச்சகம் சானிடைசர் குறித்து எச்சரித்துள்ளது. கை சுத்திகரிப்பானை அதிகம் பயன்படுத்த வேண்டாம் என்று சுகாதார அமைச்சகம் மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.  சானிடைசரின் அதிகப்படியான பயன்பாடு மக்களுக்கு தீ…
Share:

அரசினர் கட்டடக்கலை மற்றும் சிற்பக் கலைக்கல்லூரிகளில் நாளை முதல் விண்ணப்பம் தொடங்குகிறது!

அரசினர் கட்டடக்கலை மற்றும் சிற்பக் கலைக்கல்லூரிகளில் நாளை முதல் விண்ணப்பம் தொடங்குகிறது!
தமிழ்நாடு அரசினர் கட்டடக்கலை மற்றும் சிற்பக் கலைக்கல்லூரி நான்காண்டு இளங்கலை படிப்புகளுக்கு நாளை முதல் ஆன்லைனில் விண்ணப்பம் தொடங்குகிறது. தமிழகத்தில் கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக Govt College of Architecture and Sculptureபொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில…
Share:

குரூப் 4 தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு ஜூனியர் அஸிடண்ட் பணி நியமன ஆணைகள் !

குரூப் 4 தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு ஜூனியர் அஸிடண்ட் பணி நியமன ஆணைகள் அனுப்பப்பட்டுள்ளது. தேர்ச்சி பெற்று கவுன்சிலிங் சென்றவர்கள் சரிபார்த்து கொள்ளுங்கள். நீங்கள் தேர்ந்தெடுத்த மாவட்ட வாரியாக வெளியிடப்பட்டுள்ளது.
Share:

வங்கியில் பணிபுரிய ஆசையா? டிகிரி படித்தவர்கள் விண்ணபிக்கலாம்…

Important Links: LAST DATE TO APPLY 31.07.2020 Notification Link: Click here Apply Link: Click here More Employment News: Click View
Share:

அரசு ஊழியர்கள்‌, ஆசிரியர்களுக்கு ஊதியம்‌ வழங்குவதில்‌ ‌ சிக்கல்‌ !

 அரசு ஊழியர்கள்‌, ஆசிரியர்களுக்கு ஊதியம்‌ வழங்குவதில்‌ ‌ சிக்கல்‌ !
அரசு ஊழியர்கள்‌, ஆசிரியர்களுக்கு ஊதியம்‌ வழங்குவதில்‌ ‌ சிக்கல்‌ ! தமிழகத்தில்‌ அரசு ஊழியர்கள்‌, ஆசிரியர்களுக்கு. ஊதியம்‌ வழங்குவதில்‌ புதிய நடை முறையால்‌ சிக்கல்‌ எழுந்துள்ளது. அரசு. ஊழியர்கள்‌, ஆசிரியர்‌ களுக்கு அந்தந்தத்‌ துறையின்‌. தலைமை அதிகாரி ஊதியப்‌ பட்டி. யலைத்‌ தயா…
Share:

பிளஸ் 2வில் விடுபட்ட பாடத்துக்கு நாளை மறு தேர்வு

 பிளஸ் 2வில் விடுபட்ட பாடத்துக்கு நாளை மறு தேர்வு
பிளஸ் 2வில் ஒரு பாடத்துக்கு, தேர்வை எழுதாமல் விட்டவர்களுக்கு, நாளை மறு தேர்வு நடத்தப்படுகிறது. தமிழக பள்ளி கல்வி பாட திட்டத்தில், பிளஸ் 2 மாணவர்களுக்கு, மார்ச் 24ல் பொது தேர்வு முடிந்தது. கொரோனா தாக்கத்தை கட்டுப்படுத்துவதற்கான ஊரடங்கு, மார்ச் 24ல் அறிவிக்கப்பட்டது.அதனால், சி…
Share:

டி.என்.பி.எஸ்.சி தேர்வுகள் எப்போது?

 டி.என்.பி.எஸ்.சி தேர்வுகள் எப்போது?
ஆண்டுதோறும் அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தேர்வுகள் ஜனவரி மாதம் துவங்கி அந்த ஆண்டின் இறுதிக்குள் குரூப் 1, குரூப்4, குரூப் 2 உள்ளிட்ட பல போட்டி தேர்வுகளை நடத்துவது வழக்கம். இதற்கான அட்டவணை ஆண்டு துவக்கத்தில் வெளியிடப்படும். இந்த ஆண்டு கொரோனா காரணமாக அரசுப்பணியாளர் தேர்வ…
Share:

Total Pageviews

Categories