சென்னை; பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள், நாளை வெளியாகின்றன. மதிப்பெண்கள் விபரம், குறுஞ்செய்தியாக, மாணவர்களின் மொபைல்போன் எண்களுக்கு அனுப்பப்பட உள்ளது.தமிழகத்தில், 10ம் வகுப்பு மாணவர்களுக்கு, மார்ச், 27ல், பொதுத் தேர்வு நடத்தப்படவிருந்தது. கொரோனா பிரச்னையால், தேர்வை …
SPECIAL TET TAMIL PAPER 1 & 2 STUDY MATERIAL
"வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டால் ஊதியம் கிடையாது" : தமிழக அரசு எச்சரிக்கை!
தமிழகம் முழுவதும் பத்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆகஸ்ட் 10 ஆம் தேதி முதல் வேலைநிறுத்தம் நடத்தப்போவதாக தமிழக அரசு நியாய விலைக்கடை பணியாளர் சங்கத்தினர் அறிவித்திருந்தனர். அதுதொடர்பாக ரேஷன் கடை ஊழியர்களுக்கு கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர் எச்சரிக்கை விடுத்துள்ளார். இதுதொ…
ஆசிரியர் தேவை- நிரந்தரப்பணி - விண்ணப்பிக்க கடைசி நாள் 19-08-2020
செங்குந்தர் மகாசன மேல்நிலைப்பள்ளி ( அரசு நிதி உதவி பெறும் பள்ளி ) குருசாமிபாளையம் -637403 . முதுகலை ஆசிரியர் ( விலங்கியல் ) தேவை மேற்கண்ட பணியிடத்திற்கு முதுகலை எம்.எஸ்.சி. , பொதுப்பிரிவினர் நிலை -18 ) ஆசிரியர் பி.எட் . , ( GT ) இருபாலர். விலங்கியல் ( விலங்கியல் ) தகுதியுடைய ந…
10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாக உள்ள நிலையில் காலாண்டு, அரையாண்டு தேர்வு எழுதாதவர்களுக்கு தேர்ச்சி வழங்கப்படவில்லை என தகவல்
சென்னை: தமிழகத்தில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாக உள்ள நிலையில், காலாண்டு, அரையாண்டு தேர்வு எழுதாதவர்களுக்கு தேர்ச்சி வழங்கப்படவில்லை என தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த விதிக்கப்பட்ட ஊரடங்கினால் பள்ளி,கல்லூரிகள் காலவரையின்றி…
நெருங்கும் ஜே.இ.இ தேர்வு ! செய்ய வேண்டியவை மற்றும் செய்யக்கூடாதவை என்ன ?
ஜே.இ.இ 2020 நெருங்கி வருவதால் செய்ய வேண்டியவை மற்றும் செய்யக்கூடாதவைகளில் சிலவற்றைப் பார்ப்போம். இந்தியாவில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் பல்வேறு வகையான தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டு வருகின்றது. அதைப் போல, நீட் தேர்வும் தள்ளி வைக்கப்பட்டது.இதன் பின் மருத்துவ …
ஓய்வு பெற்ற, ஓய்வு பெறப்போகும் ஊழியர்களிடம் பணம் பிடித்தம் செய்யக்கூடாது: உயர் நீதிமன்றம் உத்தரவு
ஒய்வு பெற்ற, ஓய்வு பெறுவதற்கு ஒரு ஆண்டு உள்ள ஊழியர்களிடம் இருந்து பணம் பிடித்தம் செய்யக்கூடாது என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மதுரையில் அரசு விரைவுப் போக்குவரத்து கழகத்தில் ஓட்டுனராக பணிபுரிந்து 30.4.2020-ல் ஓய்வு பெற்றவர் ஜி. செந்தில். இவர் ஓய்வு பெற 5 நாள் இருக்கும் …
தமிழகத்தில் வேலைவாய்ப்பு.. ஆண்கள் மற்றும் பெண்கள் அனைவரும் விண்ணப்பிக்கலாம்.!
Avalara கம்பெனி அதிகாரபூர்வ இணையதளத்தில் Tech Lead காலியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த வேலைக்கு கல்வித்தகுதியாக Bachelor's degree கொடுக்கப்பட்டுள்ளது. தகுதியுடையோர் உடனடியாக விண்ணப்பியுங்கள். இந்த வேலைவாய்ப்புக்கு பணியிடமாக Chennai கொடுக்கப்பட்…
சென்னையில் டி.வி.எஸ் கம்பெனியில் நேரடி வேலைவாய்ப்பு.!!
TVS Accessories கம்பெனி அதிகாரபூர்வ இணையதளத்தில் Area Sales Executive காலியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த வேலைக்கு கல்வித்தகுதியாக Degree கொடுக்கப்பட்டுள்ளது. தகுதியுடையோர் உடனடியாக விண்ணப்பியுங்கள். இந்த வேலைவாய்ப்புக்கு பணியிடமாக Chennai கொடுக்கப…
ஐஐடியில் பட்ட மேற்படிப்பு: ஆக.,10 முதல் விண்ணப்பம்
சென்னை: ஐஐடி மற்றும் ஐஐஎஸ்சி.,க்களில் பட்டமேற்படிப்பு படிக்க ஆக., 10 முதல் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி அக்., 15.பட்ட மேற்படிப்பில் சேர்வதற்கு, ஜேஏஎம் (joint Admission test form Masters) தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். இந்த தேர்வு 2021 பிப்., 14ல் நடைபெற …
தொடக்கக் கல்வி - 74வது சுதந்திர தின விழா கொண்டாடுவது சார்பாக தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்!!!
நமது இந்திய திருநாட்டின் 74 - வது சுதந்திர தின விழாவினை 15.08.2020 அன்று தொடக்கக் கல்வி இயக்குநர் கட்டுப்பாட்டிலுள்ள அனைத்து முதன்மை கல்வி அலுவலர் அலுவலகங்கள் | மாவட்ட கல்வி அலுவலர் அலுவலகங்கள் | அனைத்து கல்வி அலுவலகங்கள் மற்றும் அனைத்து வகைப் பள்ளிகளில் பின்வரும் வழிமுறைகள…
மே மாத ஊதியம் இல்லை , முதல்வர் கருணைக்காக காத்திருக்கும் பகுதிநேர ஆசிரியர்கள்
மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம், அனைவருக்கும் கல்வி இயக்கம் SSA மூலம் இலவச கட்டாய கல்வியை மாணவர்களுக்கு வழங்கி வருகிறது. இதற்காக பாடத்திட்டத்துடன் கல்விஇணைச்செயல்பாடுகளான உடற்கல்வி ஓவியம் மற்றும் தொழிற்கல்வி(தையல், இசை, கணினிஅறிவியல், தோட்டக்கலை, கட்டடக்க…
Upper Primary ஆசிரியர்களுக்கு “Teaching of Science for teachers of Upper Primary Stage” என்ற Online பயிற்சி.
அனைத்துவகை நடுநிலை/உயர்நிலை/ மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள்/ ஆசிரியர்கள் கவனத்திற்கு, SCERT-ஆல் நடத்தப்பட உள்ள “Teaching of Science for teachers of Upper Primary Stage” என்ற Online வகுப்பில் பங்கேற்க அனைத்து Upper Primary ஆசிரியர்கள் விவரங்களை Online-ல் பதிவு செய்ய தெரிவி…
Maternity Leave benefits to non-permanent married Women Government Servants - GO Published.
G.O Ms.No.91 Dt: July 28, 2020 Fundamental Rules - Maternity Leave under Fundamental Rule 101 (a) - Extending Maternity Leave benefits to non-permanent married Women Government Servants appointed in a regular capacity - Amendment to Fundamental Rules - Orders - Issued.
பொறியியல் கல்லூரிகளில் செமஸ்டர் வகுப்புகளை நடத்த அட்டவணை வெளியீடு.
அண்ணா பல்கலைக்கழகம் நடப்பு செமஸ்டர் வகுப்புகள் மற்றும் தேர்வுகளை நடத்துவதற்கான அட்டவணையை வெளியிட்டுள்ளது. கொரோனா பரவலால் கடந்த மார்ச் மாதம் முதல் கல்லூரிகள் செயல்படவில்லை. இந்நிலையில், தமிழகத்தில் பொறியியல் கல்லூரிகளில் வரும் 12-ம் தேதி முதல் ஆன்லைனில் வகுப்புகளை தொடங்க அண்ண…
பத்தாம் வகுப்பு தேர்வு முடிவு - அதிர்ச்சித் தகவல்!!
பத்தாம் வகுப்பு தேர்ச்சி முடிவு காலாண்டு அரையாண்டு தேர்வு எழுதாத மாணவர்கள் தேர்ச்சி இல்லை என தகவல். மாணவர்கள் பெற்றோர் அதிர்ச்சி. ஒருசில பாடங்களை எழுதாத மாணவர்கள் ஆப்சென்ட் என குறிக்கப்பட்டதாக தகவல். அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்க கோரிக்கை.
மாங்காய், எலுமிச்சை, நெல்லி. ஊறுகாய் உடலுக்கு உகந்ததா?
நினைத்தாலே உமிழ்நீரைச் சுரக்கச் செய்யும் சுவை ஓர் உணவுப் பண்டத்துக்கு உண்டா? நிச்சயம் உண்டு. அது ஊறுகாய். இதன் துணை இருந்தால் போதும், வெறும் சாதத்தில் தண்ணீர்விட்டுச் சாப்பிட்டால்கூட கவளம் கவளமாக உள்ளே இறங்கும். மாங்காய், நார்த்தங்காய், எலுமிச்சை, ஆவக்காய், நெல்லி. என ஊறுகா…
தமிழகம் முழுவதும் கோவில்கள் திறக்க அரசு அனுமதி!
சென்னை உள்பட மாநகராட்சி பகுதிகளில் உள்ள சிறிய வழிபாட்டுத் தலங்களைத் திறப்பதற்கு தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா தாக்கம் முன்பை விட குறைந்துள்ளது. அதிலும் சென்னையில் பாதிப்பு மிகவும் குறைந்துவிட்டது. தற்போது ஏழாம் கட்ட பொதுமுடக்கம் நிலவி வரும் நிலையில், தொட…
உடலில் இரத்த உற்பத்தி அதிகரிக்க அத்திப்பழம்.!
அத்திப்பழமானது எளிதில் ஜீ ரணமாவதுடன் கல்லீரல், மண்ணீரல் போன்ற ஜீரண உ றுப்புகளை நல்ல முறையில் சு றுசு றுப்புடன் செயலாற்றச் செய்கிறது. ஆகையால் ஈரல், குலைக்கட்டி கண்ட குழந்தைகளும் இக்கனிகளை கொடுக்கலாம். சிறுநீரகத்தில் க ல்லடைப்பு போ ன்ற த டங்கல்களை அ கற்றிச் சி றுநீரைப் பெ ருக்…
தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது ? முதல்வர் பழனிசாமி விளக்கம்!
கொரோனா தடுப்பு, வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து சேலத்தில் அதிகாரிகளுடன் முதல்வர் பழனிசாமி இன்று ஆலோசனை நடத்தினார். அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர் இருமொழி கல்விகொள்கை குறித்து பேசிய போது, “கல்வியைப் பொறுத்தவரை இரு மொழிக் கொள்கை என்பது தமிழக அரசின் கொள்கை. கல்விக் கொள்கை…



























