SPECIAL TET TAMIL PAPER 1 & 2 STUDY MATERIAL
பொதுத் துறை வங்கிகளில் 1167 பணியிடங்கள்
நிர்வாகம் : பொதுத்துறை வங்கிகள் தேர்வு வாரியம் : வங்கிப் பணியாளர் தேர்வு வாரியம் (IBPS) மேலாண்மை : மத்திய அரசு பணி : மேனேஜ்மென்ட் டிரெய்னி காலிப் பணியிடங்கள் : 1167 தகுதி : ஏதேனும் ஓர் துறையில் பட்டம் பெற்றவர்கள் இப்பணியிடத்திற்கு விண்ணப்பிக்கலாம். வயது: விண்ணப்பதாரர் 20 முதல் 30…
ஆசிரியர் தகுதித்தேர்வு: சான்றிதழ் காலத்தை ஆயுட்கால சான்றிதழாக நீட்டித்துப் பணி நியமனம் வழங்குக; சரத்குமார்
ஆசிரியர் தகுதித்தேர்வு சான்றிதழ் காலத்தை ஆயுட்கால சான்றிதழாக நீட்டித்துப் படிப்படியாக பணி நியமனம் வழங்கிட வேண்டும் என, அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் சரத்குமார் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக, சரத்குமார் இன்று (ஆக.9) வெளியிட்ட அறிக்கை: "2013-ம் ஆண்டு ஆசிரி…
10-ம் வகுப்பு மாணவர்கள் : விரும்பிய பாடப்பிரிவு எடுக்கமுடியுமா?
தமிழகத்தில் 10-ஆம் வகுப்பிற்கு, காலாண்டு, அரையாண்டுத் தேர்வு மதிப்பெண் அடிப்படையில், திங்கட்கிழமை இறுதித்தேர்வு முடிவுகள் வெளியாக உள்ளன. 11-ம் வகுப்பில் விரும்பும் பிரிவை எடுக்க முடியுமா என மாணவர்கள் இடையே குழப்பம் எழுந்துள்ளது. கொரோனா ஊரடங்கு காரணமாக தமிழகத்தில் 10-ஆம் வகுப…
இதயத்திற்கு நன்மை தரும் வாழைப்பழம்
வாழைப்பழத்தை இதய நோயாளிகள் சாப்பிடலாம். வாழைப்பழம் இதயத்திற்கு மிகவும் நல்லது. ஆனால், உடல் எடை அதிகமாக உள்ளவர்கள் வாழைப்பழத்தை தவிர்க்க வேண்டும். உடல் எடை குறைவாக உள்ளவர்கள் ஒரு நாளைக்கு இரண்டு பழங்கள் வீதம் சாப்பிடலாம். வாழைப்பழம் நல்ல ஜீரண சக்தியைக் கொடுக்கும், மலச்சிக்கல…
உடல் வலி ஏற்பட இதுவும் காரணமாக இருக்கலாம்.
குதிகால் வலி, கீழ் முதுகுவலி, கழுத்துவலி போன்றவை வந்தால் உடனே டாக்டரைப் பார்க்க ஓடாதீர்கள். நாற்காலியும் செருப்பும் கூட காரணமாக இருக்கலாம். அணிந்திருப்பது தரமான செருப்புதானா. நாற்காலியில் முதுகு நன்றாகப் படியும்படி அமர்கிறோமா. என்பதையெல்லாம் கவனியுங்கள். அரை மணி நேரத்துக்கு…
தப்பித்தவறியும் இந்த காய்களின் மற்ற பகுதிகளை சாப்பிட்றாதீங்க
உணவுப் பொருட்களை எப்போதும் வீணாக்கக் கூடாது. அதிலும், சமைக்கும் காய்கறி முதல் பழங்கள் வரை அதன் எந்த பாகங்களையும் வீணாக்காதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும். மேலும், கழிவுகள் சேராமல் தடுப்பதற்கும் மிகச் சிறந்த வழி ஒன்று உள்ளது. அது தான், வேர் முதல் தண்டு வரை அனைத்தையும் சாப்பிட…
நாவல் பழத்தில் உள்ள நன்மைகள் & மருத்துவகுணங்கள்
நாவல் பழம் சுவையில் மட்டும் சிறந்தது அல்ல, மாறாக பல நன்மைகளையும் மருத்துவ குணங்களையும் உள்ளடக்கியது. அவைகளை இன்று பார்க்கலாம் வாருங்கள். நாவல் பழத்தில் உள்ள நன்மைகள் & மருத்துவகுணங்கள் நாவல் பழத்தில் அதிகளவு விட்டமின் சி சத்துக்கள் உள்ளதால் இது முடி உதிர்வை தடுத்து அடர்த்…
உடலில் சர்க்கரை அளவை குறைக்கும் வெண்டைக்காய்
இரண்டு, மூன்று வெண்டைக் காய்களின் காம்பு மற்றும் அடிப்பகுதியை நீக்கி, நெடுக்குவாட்டில் கீறல்களை போட்டுவிட்டு இரவு முழுக்க டம்ளர் நீரில் மூடி வைக்க வேண்டும். காலை உணவுக்கு முன் இந்த நீரை மட்டும் அருந்திவர, இரண்டே வாரத்தில் சர்க்கரை குறையும். இது மேற்கத்திய நாடுகளின் எளிய வைத…
வரட்டு இருமலை போக்கும் மாதுளை
மாதுளையில் நார்ச்சத்து, நீர்சத்து, மாவுச்சத்து என அதிக அளவுச் சத்துக்கள் உள்ளன. இந்தப் பழத்தை இதய நோயாளிகள் சாப்பிடலாம். உடலில் உள்ள நச்சுக்களை இது வெளியேற்றும் எனவே நாவறட்சியைப் போக்கி உடல் சோர்வை நீக்கும். முக்கியமாக கர்ப்பிணிப் பெண்கள் மாதுளையை தாராளமாக சாப்பிடலாம் என்று…
முதுகுவலியால் அவஸ்தை படுகின்றீர்களா?. இதோ அற்புதமான எளிய தீர்வு
நாள் முழுக்க நாற்காலியில் அமர்ந்திருக்கும் வேலை செய்யும் எல்லோரும் இருக்கும் பிரச்னை முதுகுவலி. முதுகுவலிக்கு காரணம் நாம் செய்யும் சின்ன சின்ன தவறுகள்தான். நம்மை மீறியும் சில விஷயங்கள் நடக்கலாம். இருந்தாலும் முதுகுவலியைத் தவிர்க்க நாம் செய்ய வேண்டிய சின்ன சின்ன விஷயங்கள் நி…
பத்தாம் வகுப்பு பொதுத் தேர்விற்கான அட்டவணைப்படுத்தப்பட்ட மதிப்பெண் பட்டியலை ( TML ) எவ்வாறு பதிவிறக்கம் செய்வது? தேர்வுத்துறை அறிவிப்பு.
பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான தேர்வு முடிவுகள் வருகிற 10.08.2020 அன்று காலை 09.30 மணிக்கு வெளியிடப்படவுள்ளது. முதன்மைக் கல்வி அலுவலர்கள் , தங்கள் மாவட்டத்தில் உள்ள அனைத்து உயர்நிலை / மேல்நிலைப்பள்ளித் தலைமையாசிரியர்களும் 10.08.2020 அன்று காலை 10:00 மணி முதல் www.dge.tn…
திருவள்ளுவா் திருநாள் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்: தமிழக அரசு
தமிழ் வளா்ச்சிக்குப் பாடுபடும் தமிழறிஞா்களையும், தமிழுக்கு தொண்டாற்றுகின்றவா்களையும் சிறப்பிக்கும் வகையில் திருவள்ளுவா் திருநாளில் விருதுகள் வழங்கப்பட உள்ளன. இந்த விருதுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பப் படிவத்தை தமிழ் வளா்ச்சித் துறையின் இணையதளத்தில் இலவச…
அறிவியல் ஆசிரியா்களுக்கு ஆன்லைன் பயிற்சி: விண்ணப்பிக்க இன்று கடைசி
அறிவியல் ஆசிரியா்களுக்கு என்சிஇஆா்டி சாா்பில் வழங்கப்படும் இணையவழிப் பயிற்சிக்கு விண்ணப்பிக்க ஞாயிற்றுக்கிழமை கடைசி நாள் ஆகும். Upper Primary ஆசிரியர்களுக்கு “Teaching Of Science For Teachers Of Upper Primary Stage” என்ற Online பயிற்சி. பள்ளிக்கல்வி இயக்ககம் சாா்பில், அனைத்து…



























