18 தனியார் பள்ளிகளுக்கு நோட்டீஸ் -உடனடியாக விளக்கம் அளிக்க உத்தரவு.

18 தனியார் பள்ளிகளுக்கு நோட்டீஸ் -உடனடியாக விளக்கம் அளிக்க உத்தரவு.
முழு கட்டணம் கேட்டு பெற்றோர்களுக்கு நெருக்கடி கொடுத்ததாக புகார் 18 தனியார் பள்ளிகளுக்கு நோட்டீஸ் -உடனடியாக விளக்கம் அளிக்க உத்தரவு மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்குனரகம் நடவடிக்கை
Share:

நீட் தேர்வுக்கு எதிரான வழக்கு நாளை விசாரணை!

செப்டம்பர் 13-ஆம் தேதி நடைபெற உள்ள நீட் தேர்வுக்கு எதிராக 6 மாநில அமைச்சர்கள் தொடர்ந்த சீராய்வு மனு மீது நாளை உச்ச நீதிமன்ற நீதிபதி அசோக் பூஷண் தலைமையிலான அமர்வு விசாரணை நடத்துகிறது.
Share:

இறுதி செமஸ்டர் தேர்வு முறையில் திடீர் மாற்றம்! அமைச்சர் பரபரப்பு பேட்டி!

பல்கலைக்கழக கல்லூரி மாணவர்களுக்கு உள்ள செமஸ்டர் தேர்வுகள் அனைத்தும் தமிழக அரசு ரத்து செய்தது. அதில் இறுதி ஆண்டு படிக்கும் மாணவர்களுக்கு கடைசி செமஸ்டர் பருவத்தேர்வு மட்டும் கண்டிப்பாக நடைபெறும் நடத்தப்படும் என்று தமிழக முதல்வர் அறிவித்திருந்தார். மேலும், அரியர் தேர்வுகள் எழுத…
Share:

கரோனா காலத்தில் மாணவர்களின் வீடுகளுக்கே சென்று பாடம் கற்பிக்கும் தலைமை ஆசிரியை...

கரோனா காலத்தில் மாணவர்களின் வீடுகளுக்கே சென்று பாடம் கற்பிக்கும் தலைமை ஆசிரியை...
கடலூர் மாவட்டம் குமராட்சி ஒன்றியம் திருநாரையூர் ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளியில் தலைமை ஆசிரியையாக பணிபுரிந்துவருபவர் ஹசினா. இவர், திருநாரையூர் கிராமம் முழுவதும் தெருதெருவாக சென்று தொடக்கப்பள்ளியில் கல்வி பயின்ற மாணவர்களின் வீடுகளுக்கே சென்று கல்வி தொலைக்காட்சி மூலம் நடத்தப்பட…
Share:

பாடச்சுமை குறைக்கப்படுமா? மாணவர்கள், பெற்றோர்கள் எதிர்பார்ப்பு

பாடச்சுமை குறைக்கப்படுமா? மாணவர்கள், பெற்றோர்கள் எதிர்பார்ப்பு
கரோனா தொற்று பரவி வரும் சூழலில் கல்வித்துறை பாடச்சுமை குறைக்கப்படுமா என பெற்றோர்கள், மாணவர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர். கரோனா அச்சுறுத்தல் காரணமாக பள்ளிகள் இன்னும் திறக்கப்படாத நிலையில் பாடப்பகுதிகள் குறைக்கப்படும் எனக் கூறப்பட்டு வந்த நிலையில் கல்வியாண்டு தொடங்கி மூ…
Share:

ஆன்லைன் வகுப்பில் நடனம் மூலம் பாடம் நடத்தும் அரசுப்பள்ளி ஆசிரியை... `வைரல்' சம்பவம்!

ஆன்லைன் வகுப்பில் நடனம் மூலம் பாடம் நடத்தும் அரசுப்பள்ளி ஆசிரியை... `வைரல்' சம்பவம்!
``அந்த டான்ஸ் வீடியோ, எங்கள் பள்ளி ஒன்றாம் வகுப்பு மாணவர்களுக்காகப் போட்டது. ஒன்றாம் வகுப்பு மாணவர்களுக்கு மெய்யெழுத்தை க், ங், ச், ஞ்னு ஒவ்வொண்ணா சொல்லிக்கொடுத்தா அவங்களுக்குக் கொஞ்ச நேரம்கூட மனசுல நிக்காது." அரசுப் பள்ளி ஆசிரியை மீனா, மெய்யெழுத்துகளை தன் மாணவர்களுக்கு…
Share:

ஐந்தாண்டு சட்டப் படிப்புக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி

ஐந்தாண்டு சட்டப் படிப்புக்கான மாணவா் சோ்க்கைக்கு விண்ணப்பிக்க வெள்ளிக்கிழமை கடைசி நாளாகும். இந்த முறை விண்ணப்பிக்க கூடுதல் அவகாசம் வழங்கப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு டாக்டா் அம்பேத்கா் சட்டப்பல்கலைக்கழகம் சென்னையை மையமாக கொண்டு செயல்பட்டு வருகிறது. இதில் 5 ஆண்…
Share:

முதலாம் மற்றும் இரண்டாம் ஆண்டு பட்டப் படிப்புகளுக்கான தேர்வுகளை பல்கலைக்கழகங்கள் நடத்த விரும்பினால் நடத்திக் கொள்ளலாம் - உச்ச நீதிமன்றம்.

தேர்வுகளை நடத்திக்கொள்ள பல்கலைக்கழகங்களுக்கு யு.ஜி.சி உரிமை அளித்துள்ளதால், முதலாம் மற்றும் இரண்டாம் ஆண்டு பட்டப் படிப்புகளுக்கான தேர்வுகளை பல்கலைக்கழகங்கள் நடத்த விரும்பினால் நடத்திக் கொள்ளலாம் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. கரோனா தொற்று காரணமாக பள்ளி, கல்லூரிகள் மூ…
Share:

தமிழ்நாடு உட்பட பல்வேறு இடங்களில் வேலைவாய்ப்பு.!!

Image Infotainment Ltd கம்பெனி அதிகாரபூர்வ இணையதளத்தில் Lecturer-Fashion Design, Creative Content Writer காலியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த வேலைக்கு கல்வித்தகுதியாக Bachelor Degree (or) Masters Degree கொடுக்கப்பட்டுள்ளது. தகுதியுடையோர் உடனடியாக வி…
Share:

பட்டதாரிகளுக்கு தேசிய விதை கழக நிறுவனத்தில் வேலை

இந்திய அரசின் முழுக் கட்டுப்பாட்டில் இயங்கும் ஒரு மினிரத்னா நிறுவனமான தேசிய விதை கழக நிறுவனத்தில் (என்எஸ்சிஎல்) நிரப்பப்பட உள்ள 220 உதவி (சட்டம்) கிரேடு I, மேலாண்மை பயிற்சி (உற்பத்தி, தோட்டக்கலை, சந்தைப்படுத்தல், மனித வளம்,) பொறியியல் பிரிவில் மேலாண்மை பயிற்சி (சிவில், தரம்…
Share:

நல்லாசிரியர் விருது விழா செப்.,7க்கு மாற்றம்

மாநில நல்லாசிரியர் விருது வழங்கும் விழாவை செப்.,7ல் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்தாண்டிற்கான விருது இன்று (செப்.,3) அறிவிக்கப்படவுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் சென்னையில் செப்.,5ல் முதல்வர், அமைச்சர்கள் முன்னிலையில் விழா நடப்பது வழக்கம். இந்தாண்டு கொரோனா தொற்று காரணமாக சென்னை…
Share:

வட்டாரக்கல்வி அலுவலருக்கு ரூ. 10ஆயிரம் அபராதம்! மதுரை உயர் நீதிமன்ற கிளை உத்தரவு.

தேவையில்லாத காரணங்களுடன் உத்தரவு பிறப்பித்த வட்டார கல்வி அலுவலருக்கு விதித்து மதுரை உயர் நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது. நெல்லை மாவட்டம் நாங்குநேரி இலங்குளம் ஆர்.சி தொடக்கப்பள்ளி ஆசிரியர் பிரான்சிஸ் ஓய்வு பெற்ற நிலையில், அவரது இடத்துக்கு இடைநிலை ஆசிரியராக ஏ.பாக்கியா ரெக்ஸிலி…
Share:

தமிழக அஞ்சல் துறையில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியீடு. 10 ஆவது பாஸ் ஆகி இருந்தா போதும்..

தமிழக அஞ்சல் துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தமிழக அஞ்சல் துறையில் Gramin dak sevaks பணிக்கு 3,162 காலிப் பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கான கல்வித்தகுதி : 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும். வயது 18…
Share:

50 - 55 வயதைக் கடந்த மத்திய அரசு ஊழியருக்கு எந்த நேரத்திலும் ஓய்வு வழங்க முடியும்: பணியாளர் நலத்துறை சுற்றறிக்கை

50 - 55 வயதைக் கடந்த மத்திய அரசு ஊழியருக்கு எந்த நேரத்திலும் ஓய்வு வழங்க முடியும்: பணியாளர் நலத்துறை சுற்றறிக்கை
மத்திய அரசு ஊழியர்கள் 50 - 55வயதைக் கடந்தாலோ அல்லது 30ஆண்டுகள் பணியை நிறைவு செய்தாலோ அவர்களுக்கு எந்தநேரத்தில் வேண்டுமானாலும் ஓய்வு வழங்க அரசுக்கு அதிகாரம் உள்ளது என மத்திய பணியாளர் நலத்துறை சுற்றறிக்கை அனுப்பி யுள்ளது. இதுதொடர்பாக கடந்த ஆண்டே மத்திய அரசு ஓர் அரசாணையை பிறப்ப…
Share:

ALAGAPPA UNIVERSITY -B.Ed- DISTANCE EDUCATION PROGRAMME -2020-21

ALAGAPPA UNIVERSITY -B.Ed- DISTANCE EDUCATION PROGRAMME -2020-21
Share:

பள்ளிக் கல்வி - தொழிற்கல்வி - கணினி பயிற்றுநர் நிலை 2லிருந்து கணினி பயிற்றுநர் நிலை 1ஆக 12.02.2019 முதல் பதவி உயர்வு வழங்கி பள்ளிக் கல்வி இணை இயக்குநர் (தொழிற்கல்வி ) உத்தரவு!!

பள்ளிக் கல்வி - தொழிற்கல்வி - கணினி பயிற்றுநர் நிலை 2லிருந்து கணினி பயிற்றுநர் நிலை 1ஆக 12.02.2019 முதல் பதவி உயர்வு வழங்கி பள்ளிக் கல்வி இணை இயக்குநர் (தொழிற்கல்வி ) உத்தரவு!!
பள்ளிக் கல்வி - தொழிற்கல்வி - கணினி பயிற்றுநர் நிலை 2லிருந்து கணினி பயிற்றுநர் நிலை 1ஆக 12.02.2019 முதல் முன்கூட்டியே பதவி உயர்வு வழங்கி பள்ளிக் கல்வி இணை இயக்குநர் (தொழிற்கல்வி ) உத்தரவு!!!*
Share:

தனியார் பள்ளிகள் முழுக் கட்டணம் கேட்டால் புகார் கொடுக்கலாம்: E-Mail முகவரி வெளியீடு.

சென்னையில் தனியார் பள்ளிகள் முழுக் கட்டணங்களைச் செலுத்துமாறு கேட்டால், புகார் கொடுக்கலாம் என்று அம்மாவட்ட ஆட்சியர் சீதாலட்சுமி தெரிவித்துள்ளார். இதற்கான இ-மெயில் முகவரி வெளியிடப்பட்டுள்ளது. கரோனா தொற்றுப் பரவல் காரணமாக நாடு முழுவதும் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. இதனால் …
Share:

கல்வித் தொலைக்காட்சி ஒளிபரப்பு பின்னூட்டங்களை ஒரு பள்ளிகள் கூட விடுபடமால் 03.09.2020க்குள் அனுப்ப CEO உத்தரவு.

கல்வித் தொலைக்காட்சி ஒளிபரப்பு பின்னூட்டங்களை ஒரு பள்ளிகள் கூட விடுபடமால் 03.09.2020க்குள் அனுப்ப CEO உத்தரவு.
கல்வித் தொலைக்காட்சி ஒளிபரப்பு சார்பாக பின்னூட்டங்களை ( Feed Back ) பள்ளி மாணவர்கள் , ஆசிரியர்கள் , மற்றும் பெற்றோர்களிடமிருந்து ஒரு பள்ளிகள் கூட விடுபடாமல் சார்ந்த மாவட்டக் கல்வி அலுவகத்தில் 03.09.2020 மாலை 5 மணிக்குள் ஒப்படைக்குமாறு தருமபுரி வருவாய் மாவட்டத்திலுள்ள அனைத்த…
Share:

மத்திய அரசு ஊழியர்களுக்கான திறன் மேம்பாட்டு திட்டமான மிஷன் கர்மயோகி: மத்திய அமைச்சரவை ஒப்புதல்.

மத்திய அரசு ஊழியர்களுக்கான திறன் மேம்பாட்டுத் திட்டமான மிஷன் கர்மயோகிக்கு மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் அளித்தது. அரசு ஊழியர்கள் சர்வதேச சிறந்த செயல்முறைகளை கற்றுக் கொள்ளும் அதேவேளையில், இந்திய கலாச்சாரத்திலும் அவர்கள் வேரூன்றி இருப்பதற்கான அடித்தளத்தை அமைப்பதற்காக, அரசு …
Share:

Categories