அனைத்து அரசு / நகராட்சி / உயர்நிலை / மேல்நிலைப்பள்ளிகளில் பணிபுரியும் உடற்கல்வி ஆசிரியர்கள் / உடற்கல்வி இயக்குநர்கள் பள்ளிகளில் மாணவர்களின் ஒழுங்குக்கட்டுபாட்டை பராமரிப்பதிலும் பள்ளியின் பொது நடவடிக்கைகள் சீராகவும் , செம்மையாகவும் நடைபெறவும் , பள்ளித் தலைமை ஆசிரியருக்கு உறு…
SPECIAL TET TAMIL PAPER 1 & 2 STUDY MATERIAL
அரசு பள்ளி சத்துணவு மையங்களில் சத்துணவு அமைப்பாளர் வேலை
புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். சத்துணவு திட்டத்தில் பள்ளி சத்துணவு மைய அமைப்பாளர் மற்றும் உதவியாளர் காலிப்பணியிடங்களுக்கான நேரடி நியமனத்திற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது சமூக நலத்துறை. இதற்கு தகுதியுள்ள பெண் விண்ணப்பதாரர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மொத்த…
விழா முன்பணம் கோரும் படிவம்- 2020
CLICK HERE TO DOWNLOAD- FESTIVAL ADVANCE FORM-1 CLICK HERE TO DOWNLOAD- FESTIVAL ADVANCE FORM -2
ADVERTISEMENT FOR RECRUITMENT OF TEACHING POSITIONS-IGNOU- UNIVERSITY -103 PROFESSORS POSTS- SALARY AS PER 7th PAY CPC
IGNOU-UNIVERSITY- FOR RECRUITMENT OF TEACHING POSITIONS- ONLINE APPLICATION INVITED- OPENING DATE-7.9.2020 CLOSING DATE-6.10.2020 LAST DATE OF RECEIVING OF HARD COPY-15.10.2020- CLICK HERE TO DOWNLOAD-ADVERTISEMENT -IGNOU UNIVERSITY
பெருந்தலைவர் காமராசர் விருதிற்கு தகுதியானவர்களின் பெயர்களைப் பரிந்துரைக்க தொடக்கக் கல்வி இயக்குநர் உத்தரவு.
2020- ஆம் ஆண்டுக்கான தமிழ்நாடு அரசின் பெருந்தலைவர் காமராசர் விருதிற்கு தகுதியானவர்களின் பெயர்களைப் பரிந்துரைக்கக் கோருதல் தொடர்பாக தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்.
தமிழக அரசில் வேலை... விண்ணப்பிப்பது எப்படி?
திருச்சி மாவட்ட ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நல விடுதியில் காலியாக உள்ள 135 சமையலர் மற்றும் தூய்மைப் பணியாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மொத்த காலியிடங்கள்: 215 பணி: சமையலர் - 135 சம…
பி.இ. படிப்பு: விண்ணப்பித்தவர்களுக்கான தரவரிசைப் பட்டியல் 28-இல் வெளியீடு
பொறியியல் சேர்க்கைக்கான கலந்தாய்வுக்கு விண்ணப்பித்தவர்களுக்கான தரவரிசைப் பட்டியல் வரும் 28 ஆம் தேதி வெளியிடப்பட்டும் என்று உயர்கல்வித்துறை தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக உயர்கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், இன்னும் சில் மாணவர்கள் சான்றிதழ்களை பதிவேற்றம் செய்யாததால் மேலும…
விருப்பம் இருந்தால் மாணவர்கள் பள்ளிக்கு செல்லலாம் - அமைச்சர் செங்கோட்டையன்
பள்ளிக்கு செல்ல மாணவர்களுக்கு விருப்பம் இருந்தால் செல்லலாம் என அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்தார். தமிழகத்தில் கொரோனா பாதிப்பின் காரணமாக 5 மாதங்களுக்கு மேலாக பள்ளி கல்லூரிகள் மூடப்பட்டிருக்கின்றன என்பதும் ஆன்லைனில் பாடங்கள் நடத்தப்பட்டு வருகின்றன …
ஆன்லைன் தேர்வில் பங்கேற்காத மாணவர்களுக்கு மறுதேர்வு: தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகம் அறிவிப்பு
ஆன்லைன் தேர்வில் பங்கேற்காத மாணவர்களுக்கு மறுதேர்வு நடத்தப்படும் என்று தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. கரோனா காரணமாக ஏப்ரல் மாதம் நடைபெறுவதாக இருந்த கல்லூரி செமஸ்டர் தேர்வுகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டு, மாணவர்களுக்குத் தேர்ச்சி வழங்கப்பட்டுள்…
CBSE - அக்.10-ம் தேதிக்குள் 12-ம் வகுப்பு மறுதேர்வுகள் முடிவு!
12-ம் வகுப்பு மறு தேர்வு முடிவுகள் அக்.10-ம் தேதிக்குள் வெளியிடப்படும் என்று உச்ச நீதிமன்றத்தில் சிபிஎஸ்இ பதிலளித்துள்ளது. 10 மற்றும் 12-ம் வகுப்பில் ஒன்று அல்லது இரண்டு பாடங்களில் தோல்வி அடைந்த மாணவர்கள் மறுதேர்வு எழுத அனுமதிக்கப்படுவர். இந்த ஆண்டு சிபிஎஸ்இ 12-ம் வகுப்பில் …
வாரிசுகளுக்கு கல்வி உதவித்தொகைதொழிலாளர்கள் விண்ணப்பிக்கலாம்
தொழிலாளர்களின் வாரிசுகளுக்கு கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என, அறிவிக்கப்பட்டுள்ளது. கடலுார் தொழிலாளர் உதவி ஆணையர் ராமு விடுத்துள்ள செய்திக்குறிப்பு: தொழிலாளர் நல நிதி செலுத்தும் தொழிற்சாலைகள், கடைகள், மோட்டார் போக்குவரத்து நிறுவனங்கள், உணவு நிறுவனங்களில் பணி புரியும்…
10th Public Examination September 2020 All Subjects Original Question Papers
10th Tamil Question Paper Click Download 10th English Question Paper Click Download 10th Maths Question Paper Click Download 10th Science Question Paper Click Download 10th Social Science Question Paper Click Download
தெரிவு செய்யப்பட்ட முதுகலை கணினி ஆசிரியர்களுக்கு விரைவில் பணி ???
தமிழக ஆசிரியர் தேர்வு வாரியம் (TRB) 2019 - ஆம் ஆண்டு அரசு மேல்நிலைப்பள்ளிகளில் காலியாக உள்ள 824 முதுகலை கணினி ஆசிரியர் பணியிடங்களுக்கான தேர்வு குறித்த அறிவிப்பினை 01.03.2019 அன்று வெளியிட்டு, கணினி வழி தேர்வாக ஜுன் மாதம் 23,27ஆகிய தேதிகளில் நடத்தினர். பின்னர் இத்தேர்விற்கான…
அக்.1-ம் தேதி பள்ளிகளில் 10,11,12 வகுப்புகள் செயல்படும்: தமிழக அரசு அறிவிப்பு முழு விவரம் உள்ளே...
அக்.10,11,12-ம் வகுப்பு மாணவர்கள் பள்ளிக்கு வரலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது. மாணவர்கள் விருப்பத்தின்பேரில் வரலாம் என அறிவித்துள்ளது. கரோனா தொற்று காரணமாக பள்ளிகள், கல்லூரிகள் மூடப்பட்டது. பின்னர் தொடர் ஊரடங்கு காரணமாக தொடர்ந்து பள்ளிகள், கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. இந்நில…
01.10.2020 முதல் தமிழ்நாட்டில் உள்ள பள்ளிகளில் பயிலும் 10, 11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களை அனுமதிப்பது தொடர்பான நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது தமிழ்நாடு அரசு!!!
50% ஆசிரியர்களுடன் அக்.1ஆம் தேதி முதல் தமிழகத்தில் பள்ளிகளை திறக்க அனுமதி அரசு அனுமதி. 10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு ஆன்லைனில் வகுப்புகள் நடைபெற்று வரும் சூழலில் அக்டோபர் 1 முதல் 10, 12ம் வகுப்பு மாணவர்கள் பள்ளிக்கு வரலாம் என்று தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டிருக்கிறது. பாட…









