உடம்புவலி, கண்வலி, ஆறாத புண் குணமாக...

சாம்பிராணி, மஞ்சள், சீனி போட்டு கஷாயமாக்கி பாலும் வெல்லமும் சேர்த்து பருகினால் உடம்புவலி தீரும்.  விரலி மஞ்சளை சுட்டு பொடி செய்து தேங்காய் எண்ணெயில் குழப்பி காலையிலும் இரவிலும் ஆறாத புண்களுக்கு மேல் போட்டால் சீக்கிரம் குணமாகிவிடும். மருத்துவச் செய்திகளை மேலும் படிக்க பசுவின் ப…
Share:

உடற்பயிற்சியின் அவசியம் என்ன தெரியுமா?

உடற்பயிற்சி செய்யாத, எடை அதிகமுள்ள பெண்களுக்கு, பெருங்குடலில் டைவெர்டிகுலர் என்ற நோய் ஏற்படக்கூடும். வாழ்க்கைமுறை, உடல் எடை, குடலின் மாறுபாடு போன்றவற்றுக்கு இடையேயான தொடர்புகளைக் கண்டறிய நடத்தப்பட்ட ஸ்வீடிஷ் ஆராய்ச்சியில், குடலின் உட்பகுதியில் உப்பலான பைகள் போன்ற அமைப்பு ஏற…
Share:

டிச.1-ஆம் தேதிக்குள் பி.இ. முதலாமாண்டுவகுப்புகளைத் தொடங்க ஏஐசிடிஇ உத்தரவு

பொறியியல் கல்லூரிகளில் முதலாம் ஆண்டு மாணவா்களுக்கு டிச.1-ஆம் தேதிக்குள் வகுப்புகள் தொடங்கப்பட வேண்டும் என்று அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சில் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்களைக் கட்டுப்படுத்தும் அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் கவுன்சில் (ஏ…
Share:

மாவட்டக் கல்வி அலுவலர் தேர்வு - ஒட்டுமொத்த மதிப்பெண் பட்டியல் வெளியீடு.

EXAMINATION HELD ON 27.07.2019 FN , 28.07.2019 FN & 29.07.2019 FN AND AT THE ORAL TEST HELD ON 19.10.2020 FN & AN RELATING TO THE POST OF DISTRICT EDUCATIONAL OFFICER IN SCHOOL EDUCATION DEPARTMENT INCLUDED IN THE TAMIL NADU SCHOOL EDUCATIONAL SERVICE,2014-2015, 201…
Share:

தமிழகத்தில் புதிய கேந்திரிய வித்யாலயா பள்ளி திறக்கப்படுகிறது: மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால்

தமிழகத்தில் புதிய கேந்திரிய வித்யாலயா பள்ளி திறக்கப்படுகிறது: மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால்
சிவகங்கை மாவட்டம் இலுப்பைக்குடியில் புதிய கேந்திரிய வித்யாலயா பள்ளி திறக்கப்படுகிறது என மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டின் சிவகங்கை மாவட்டத்தில் அமையும் இந்த கேந்திரிய வித்தியாலயா மிகச்சிறந்த , தரமான பள்ளிக் கல்வியைத் தரும் விதமாக அமையும் என்று …
Share:

BE, ITI முடித்தவர்களுக்கு ரூ.42,000 சம்பளத்தில் வேலை !!

இந்திய தொழில்நுட்ப கழகத்தில் பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தகுதியும் திறமையும் இருப்பவர்கள் விண்ணப்பித்து பயன்பெறலாம். நிறுவனம் : IIT Delhi பணியின் பெயர் : Project Assistant மாதச் சம்பளம்:ரூ42000 கல்வி தகுதி : ITI, Diploma மற்றும் BE தே…
Share:

நேரடியான அரசு வேலைவாய்ப்புகள்.!!

Institute of Forest Genetics and Tree Breeding அதிகாரபூர்வ இணையதளத்தில் Forest Guard காலியிடங்களுக்கான அரசு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த வேலைக்கு கல்வித்தகுதியாக 12TH, ITI கொடுக்கப்பட்டுள்ளது. தகுதியுடையோர் உடனடியாக விண்ணப்பியுங்கள். இந்த வேலைவாய்ப்புக்கு பணி…
Share:

9000 காலிப் பணியிடங்கள்-HCL tech நிறுவனம்

9000 காலிப் பணியிடங்கள்-HCL tech நிறுவனம்
9000 காலிப் பணியிடங்கள் HCL tech நிறுவனம் அக்டோபர் மாதம் முதல் மார்ச் வரை 9000 புதியவர்களை வேலைக்கு அமர்த்த திட்டமிட்டுள்ளது... சம்பளம் 25000 கட்டணம் இல்லை. கல்வித் தகுதி Degree, BE, B.Tech , பணியிடம் இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் மேலும் விவரங்களுக்கு CLICK HERE- ONLINE AP…
Share:

7.5% இடஒதுக்கீட்டால் 300-க்கும் மேற்பட்ட அரசுப் பள்ளி மாணவர்கள் மருத்துவம் பயிலவாய்ப்பு - அமைச்சர் செங்கோட்டையன்.

7.5% இடஒதுக்கீட்டால் 300-க்கும் மேற்பட்ட அரசுப் பள்ளி மாணவர்கள் மருத்துவம் படிக்க வாய்ப்பு கிடைத்துள்ளதாக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் நேற்று தெரிவித்தார். ஈரோடு மாவட்டம் கொளப்பலூரில் அவர் செய்தியாளர்களிடம் கூறியது: அரசுப் பள்ளி மாணவர்கள் மருத்துவக் கல்வி …
Share:

பழைய அரசாணையால் சிக்கல் - பணி நியமனம் பெற இயலாமல் விழிபிதுங்கும் பட்டதாரி ஆசிரியர்கள்!

பழைய அரசாணையை காரணம் காட்டி, அரசு உதவி பெறும் பள்ளிகளில், புதிய நியமனத்திற்கு ஒப்புதல் வழங்காததால், பட்டதாரிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகம் முழுக்க, மாணவர் சேர்க்கை சரிந்ததால், உபரியாக உள்ள ஆசிரியர்களை இடமாற்றம் செய்வதற்காக, உதவி பெறும் பள்ளிகளில், புதிய நியமனத்திற்கு தடை …
Share:

NET - தேர்வுகள் நடைபெறும் தேதிகள் அறிவிப்பு.

நவம்பரில் சிஎஸ்ஐஆர் , யுஜிசி ' நெட் ' தேர்வுகள் சென்னை தேசிய தேர்வு முகமை வெளியிட் டுள்ள அறிவிப்பு: மாணவர்கள் , பெற்றோரின் வேண்டுகோளை கருத்தில் கொண்டு தேசிய அளவிலான நுழைவுத் தேர்வுகள் , இதர தேர்வு களை நடத்துவது தொடர்பான மத்திய கல்வி அமைச்சகத்தின் கருத்துருவை மத்திய உ…
Share:

நாடு முழுவதும் பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான அவகாசம் நவம்பர் இறுதி வரை நீட்டிப்பு.

நாடு முழுவதும் பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான அவகாசம் நவம்பர் இறுதி வரை நீட்டிப்பு.
நாடு முழுவதும் பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான அவகாசம் நவம்பர் இறுதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. முதலாம் ஆண்டு வகுப்புகள் டிசம்பர் 1ம் தேதி முதல் துவங்கும் எனவும் , ஏற்கனவே முதலாம் ஆண்டு வகுப்புகள் நவம்பர் 1ம் தேதி முதல் துவங்கும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் மாற்றம் செய்…
Share:

கல்வித்துறை இயக்குநர்களுடன் அமைச்சர் செங்கோட்டையன் இன்று ஆலோசனை!

பள்ளிகள் திறப்பு குறித்து, பள்ளி கல்வி அமைச்சர் செங்கோட்டையன், இன்று ஆலோசனை நடத்த உள்ளார். கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில், கல்வி நிறுவனங்கள் மற்றும் பயிற்சி நிறுவனங்களை திறக்க, தமிழக அரசு தடை விதித்துள்ளது.தனியார் பள்ளி மாணவர்களுக்கு, 'ஆன்லைன்' வழியிலும், அரசு …
Share:

40% குறைக்கப்பட்ட பாடங்கள் எவை? விபரங்களை வெளியிட பள்ளிக்கல்வித்துறைக்கு கோரிக்கை!

பள்ளிகள் திறக்கப்படாததால் பாடத்திட்டம் 40 சதவீதம் குறைக்கப்பட்டு உள்ளதாகபள்ளிக்கல்வித் துறைதெரிவித்து உள்ளது. அவை எவை என்பதை வெளியிட வேண்டும், என தமிழ்நாடு ஆசிரியர் சங்கத்தின் மாநிலத் தலைவர் இளமாறன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.  அவர் தெரிவித்திருப்பதாவது: கொரோனா தொற்றால்பள்ளிக…
Share:

சிறுநீரகக் கல் கரைய துளசி தேனீர்

தேவையான பொருட்கள்: துளசி இலை - 1/2 கப் தண்ணீர் - 2 கப் டீத்தூள் - 2 டீஸ்பூன் வெல்லம் - தேவையான அளவு பால் - தேவையான அளவு செய்முறை: துளசி இலைகளை தண்ணீரில் போட்டு கொதிக்க விட்டு பின் அடுப்பைக் குறைத்து 3 முதல் 4 நிமிடம் வரை விடவும். பின் டீத்தூள், வெல்லத்தைப் போட்டு 2 நிமிடங்கள் கழித்…
Share:

தமிழக அரசு கல்லூரிகளில் உள்ள காலி பணியிடங்களில் 3,000 கவுரவ விரிவுரையாளர்களை நியமிக்க திட்டம்: தேர்வாணையம் மூலம் பணியிடத்தை நிரப்ப கோரிக்கை

தமிழகத்தில் கல்லூரி கல்வி இயக்ககத்தின்கீழ் 109 அரசு கலை,அறிவியல் கல்லூரிகளும், 7 கல்வியியல் கல்லூரிகளும் செயல்பட்டுவருகின்றன. இதில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. அதில்,மீண்டும் கவுரவ விரிவுரையாளர்களை நியமிக்க உயர்கல்வித் துறை முடிவு செய்துள்ள…
Share:

அரசு நெசவு தொழில் நுட்ப கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கை: விண்ணப்பிக்க அக்.31ம் தேதி கடைசி நாள்

நெசவு தொழில் நுட்ப கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க வருகிற 31ம் தேதி கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.  சென்னை தரமணி நெசவு தொழில் நுட்ப பயிலகம் முதல்வர் அமராவதி நேற்று வெளியிட்ட அறிவிப்பு:  சென்னை தரமணியில் உள்ள நெசவு தொழில் நுட்பக்கல்லூரியில் 1…
Share:

Total Pageviews

Categories