NMMS 2021 INSTRUCTIONS

NMMS INSTRUCTION CLICK HERE
Share:

நியமிக்கப்பட்ட தற்காலிக ஆசிரியர்களை நிரந்தர பணியில் அமர்த்த முடியாது.: அமைச்சர் செங்கோட்டையன்.

+2 பொதுத்தேர்வில் ஒரு அறைக்கு 25 மாணவர்கள் இருக்கும்வகையில் ஏற்பாடு செய்ய அறிவுரை செய்யப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார். நியமிக்கப்பட்ட தற்காலிக ஆசிரியர்களை நிரந்தர பணியில் அமர்த்த முடியாது என அவர் தெரிவித்துள்ளார்.
Share:

BT TO PG TEACHER PANEL FORM

Click Download
Share:

1 முதல் 8ம் வகுப்பு வரை பள்ளி திறப்பு எப்போது?

ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்காக, பள்ளிகளை முழுமையாக திறந்து, இரண்டு மாதங்கள் பாடங்கள் நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது.தமிழகத்தில், கொரோனா தொற்று படிப்படியாக குறைந்து வருகிறது. ஊரடங்கு கட்டுப்பாடுகள் படிப்படியாக குறைக்கப்பட்டு, இயல்பு வாழ்க்கை திரும்பியுள்ளத…
Share:

26 மாவட்டக் கல்வி அலுவலர் பணியிடங்கள் விரைவில் பதவி உயர்வு மூலம் நிரப்பும் பொருட்டு சார்ந்த அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் விபரங்களை சரிபார்த்து அனுப்ப பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு!

26 மாவட்டக் கல்வி அலுவலர் பணியிடங்கள் விரைவில் பதவி உயர்வு மூலம் நிரப்பும் பொருட்டு சார்ந்த அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் விபரங்களை சரிபார்த்து அனுப்ப பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு!
இணைப்பில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் சார்பான கீழ்க்காணும் விவரங்களை உடன் இவ்வியக்ககம் அனுப்புமாறு சார்ந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் . 1. சார்ந்த தலைமை ஆசிரியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்க…
Share:

BT to PG Promotion - Tamil, English, Maths - Panel Preparation - இணை இயக்குநர் செயல்முறைகள்.

BT to PG Promotion TAMIL : CLICK DOWNLOAD BT to PG Promotion ENGLISH: CLICK DOWNLOAD BT to PG Promotion MATHS : CLICK DOWNLOAD
Share:

பிளஸ் 2 தேர்வு அட்டவணை வெளியீடு; 'சிலபஸ்' முடிக்க பள்ளிகளுக்கு உத்தரவு

பிளஸ் 2 பொதுத்தேர்வு அட்டவணை வெளியிடப்பட்ட நிலையில், விரைவில் சிலபஸ் முடித்து, பயிற்சித்தேர்வு நடத்த, பள்ளிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. கொரோனா தொற்றுக்குப் பின், கடந்த ஜன., 19ம் தேதி பள்ளிகள் திறக்கப்பட்டன. பல தனியார் பள்ளிகள், ஆன்லைன் வகுப்பிலே சிலபஸ் முடித்து, தற்போது திர…
Share:

பள்ளிகளில் விரைவில் ஷூ மற்றும் சாக்ஸ் வினியோகம்

அரசுப்பள்ளி, மாணவ, மாணவியருக்கு, முதன்முறையாக, அரசின் விலையில்லா, ஷூ மற்றும் சாக்ஸ் வினியோகிக்க, அந்தந்த வட்டாரங்களில், இருப்பு வைக்கப்பட்டுள்ளது.தமிழக அரசு, அரசுப்பள்ளிகளில், படிக்கும் மாணவ, மாணவியருக்கு பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதில், ஒன்று முதல் பத்த…
Share:

வருமான வரித்துறை சார்பில் டிஜிட்டல் வருமான வரி காலண்டர்

வருமான வரித்துறை சார்பில், இந்தாண்டுக்கான, டிஜிட்டல் வருமான வரி காலண்டர் தயாரிக்கப்பட்டுள்ளது; இது, வரி செலுத்துவோருக்கு, இ-மெயிலில் அனுப்பப்பட்டுள்ளது. முகப்பு பக்கத்துடன் சேர்த்து, மொத்தம், 13 பக்கங்களுடன், மாத காலண்டராக உருவாக்கப்பட்டுள்ள இதில், ஒவ்வொரு பக்கத்திலும், வரி …
Share:

அரசு மாணவர் விடுதிகளில் முறைகேடுகளை தவிர்க்க பயோமெட்ரிக் வருகைப்பதிவு முறையை அமல்படுத்த முடிவு: சிசிடிவி கண்காணிப்பை தீவிரப்படுத்தவும் திட்டம்.

அரசு மாணவர் விடுதிகளில் முறைகேடுகளைத் தவிர்க்க பயோமெட்ரிக் முறையை அமல்படுத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான முன்னேற்பாடுகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. தமிழகத்தில் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் மற்றும் சிறுபான்மையினர் நலத் துறையின்கீழ் 1,354 அரசு விடுதிகள் செயல்படுகின…
Share:

17.02.2021 நிலவரப்படி நிரப்பத் தகுந்த பட்டதாரி ஆசிரியர் காலிப்பணியிட விபரங்கள் கோரி பள்ளிக் கல்வி இணை இயக்குநர் உத்தரவு!

பள்ளிக் கல்வித் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் அரசு / நகராட்சி / மாதிரி உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 17.02.2021 அன்றைய நிலவரப்படி நிரப்பத்தகுந்த பட்டதாரி ஆசிரியர் காலிப்பணியிட விவரங்களை இத்துடன் இணைக்கப்பட்டுள்ள படிவத்தில் பூர்த்தி செய்து 18.02.2021 அன்று …
Share:

காலை 10 மணி முதல் பிற்பகல் 1.15 மணி வரை தேர்வு..!

கொரோனா வைரஸ் காரணமாக கடந்த ஆண்டு மார்ச் 24-ம் தேதி முதல் பள்ளிகள், கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டது. பின்னர், தொடர்ந்து ஊரடங்கு அமலில் இருந்ததால் 9-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தேர்வு நடைபெறாமல் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. பின்னர், நடப்புக் கல்வியாண்டு…
Share:

WhatsApp-க்கு போட்டியாக Sandes Messaging app

WhatsApp-க்கு போட்டியாக Sandes Messaging app
Sandes செயலியை இப்போது APK Link வழியாக மட்டுமே பதிவிறக்கம் செய்ய முடியும், இது இப்போது அனைவருக்கும் கிடைக்கவில்லை. WhatsApp, Facebook மற்றும் Google போன்ற இணைய நிறுவனங்களின் தனியுரிமைக் கொள்கை குறித்து நீங்கள் பயப்படுகிறீர்கள் என்றால், இனி கவலை வேண்டாம். பிரதமர் நரேந்திர ம…
Share:

பிளஸ் 2 பொதுத்தேர்வு தேதி திடீரென அறிவிக்கப்பட்டதா? அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம்!

பிளஸ் 2 பொதுத்தேர்வு தேதி திடீரென அறிவிக்கப்பட்டதா? அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம்!
தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத் தேர்வு மே 3ஆம் தேதி முதல் மே 21-ஆம் தேதி வரை நடைபெறும் என சற்றுமுன் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் பிளஸ் டூ பொதுத்தேர்வு திடீரென அறிவிக்கப்பட்டதா? என்பதற்கு அமைச்சர் செங்கோட்டையன் விளக்கமளித்துள்ளார் பிளஸ் 2 பொதுத்தேர்வு தேதி அறிவிக்கப்பட்டதில் …
Share:

Categories

Total Pageviews

Thamizhkadal WhatsApp Channel