9, 10, 11-ம் வகுப்பு மாணவர்கள் கட்டாயம் பள்ளிக்கு வர உத்தரவு

9, 10 மற்றும் 11-ம் வகுப்பு மாணவர்கள் கட்டாயம் பள்ளிக்கு வரவேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. 9, 10 மற்றும் 11-ம் வகுப்பு மாணவர்கள் அனைவருக்கும் தேர்வின்றி தேர்ச்சி அளிக்க வேண்டும் என்று சட்டப்பேரவையில் முதல்வர் பழனிசாமி அறிவித்தார். இதனைத்தொடர்ந்து மாணவர்…
Share:

செவ்வாய் வரை எந்த வித கலந்தாய்வும் நடைபெறக் கூடாது என தடை

பணி முன்னுரிமை உள்ள ஆசிரியர்களுக்கும், சிறப்பு முன்னுரிமை பெற்றுள்ள மாற்றுத்திறனாளிகள் மற்றும் விதவைகளுக்கும் பொதுமாறுதலில் முன்னுரிமை அளித்து மாறுதல் வழங்கும் அரசின் பழைய நடைமுறையை தொடக்கக் கல்வி இயக்குனர் அவர்கள் எவ்வித அரசின் வழிகாட்டுதலின்றி தாமாக ரத்து செய்துவிட்டு, பண…
Share:

ஆயுளை அதிகரிக்கும் "வாழை இலை உணவு".!!!

ஆயுளை அதிகரிக்கும் "வாழை இலை உணவு".!!!
வாழை இலையில் உணவைச் சாப்பிடுவது நமது கலாசாரம் மட்டுமின்றி ஆரோக்கியமானது, ருசியானது, ஆயுளை வளர்க்கும் நல்ல பழக்கமும் கூட. மேலும் தோலுக்குப் பளபளப்பைக் கொடுத்து, செரிமானக் குறைபாடு, பலகீனம், உடல்வலி, நாள்பட்ட சளி, ருசியின்மை ஆகியன நீங்கும் என சித்த மருத்துவம் சொல்கிறது.மேலும…
Share:

9,10, 11ம் வகுப்பு மாணவர்கள் நாளை முதல் பள்ளிக்கு வர வேண்டாம்: பள்ளிக் கல்வித்துறை

9,10, 11ம் வகுப்பு மாணவர்கள் நாளை முதல் பள்ளிக்கு வர வேண்டாம்: பள்ளிக் கல்வித்துறை
9,10 மற்றும் 11ம் வகுப்பு மாணவர்கள் நாளை முதல் பள்ளிக்கு வர வேண்டாம் என்று தமிழக அரசு அறிவித்திருக்கிறது. சட்டப்பேரவையில் 9, 10 மற்றும் 11ம் வகுப்பு மாணவர்கள் ஆல் பாஸ் செய்யப்பட்டதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். அதனை தொடர்ந்து நாளை முதல் 9, 10 மற்றும் 11ம் வகு…
Share:

9,10,11ஆம் வகுப்பு மாணவர்கள் பொதுத் தேர்வின்றி தேர்ச்சி: முதல்வர் பழனிசாமி அறிவிப்பு

9,10,11ஆம் வகுப்பு மாணவர்கள் பொதுத் தேர்வின்றி தேர்ச்சி: முதல்வர் பழனிசாமி அறிவிப்பு
தமிழகத்தில் கரோனா பொதுமுடக்கம் காரணமாக பள்ளிகள் இயங்காத நிலையில், 9, 10, 11-ஆம் வகுப்பு மாணவர்கள் பொதுத் தேர்வின்றி தேர்ச்சி பெறுவதாக தமிழக முதல்வர் பழனிசாமி சட்டப்பேரவையில் அறிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவையில் இன்று பேரவை விதி 110-ன் கீழ் உரையாற்றிய தமிழக முதல்வர் எடப்பாட…
Share:

அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயது 60ஆக உயர்வு; முதல்வர் பழனிசாமி அறிவிப்பு

அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதை அதிகரிக்க வேண்டும் என அரசு ஊழியர்கள் தரப்பில் இருந்து நீண்டநாள் கோரிக்கை விடுத்து வந்த நிலையில் தற்போது அந்த கோரிக்கையை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் அதிரடியாக அறிவித்துள்ளார் அரசு பணியாளர்கள் ஓய்வு பெறும் வயது 59ல் இருந்து 60ஆக…
Share:

" The India Toy Fair 2021 " பிப்ரவரி மாதம் 27.02.2021 முதல் 02.03.2021 வரை இணையதள வழியாக கண்காட்சி - பள்ளிகள் கலந்து கொள்ள உத்தரவு.

" The India Toy Fair 2021 " பிப்ரவரி மாதம் 27.02.2021 முதல் 02.03.2021 வரை இணையதள வழியாக கண்காட்சி - பள்ளிகள் கலந்து கொள்ள உத்தரவு.
SPD PROCEEDINGS:INDIA TOY FAIR-2021- 27.2.21முதல் 02.03.21 முடிய பெரும்பாலான மாணவர்கள் கலந்து கொள்ள நடவடிக்கை மேற்கொள்ளுதல் சார்ந்து- மாநில திட்ட இயக்குநர் செயல் முறைகள். மத்திய கல்வி அமைச்சகம் மூலம் " The India Toy Fair 2021 " பிப்ரவரி மாதம் 27.02.2021 முதல் 02.03…
Share:

சட்டப்பேரவை முடிந்ததும் 10, 11ம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு அட்டவணை வெளியாகும்: கல்வித்துறை செயலாளர் தகவல்..!

தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் 15ம் தேதிக்குள் பாடத் திட்டங்களை நடத்தி முடிக்க வேண்டும் என்று முதன்மை கல்வி அலுவலர்களுக்கு கல்வித்துறை செயலாளர் உத்தரவிட்டுள்ளார்.  தமிழகத்தில் பள்ளிகள் படிப்படியாக திறக்கப்படும் நிலையில் 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கான பாடத்திட்டம்…
Share:

ELECTION CLASS- TRAINING PLAN -FOR DISTRICT- (ZONAL,ARO's FS,SST,VST,VVT,ATs )

ELECTION CLASS- TRAINING PLAN -FOR DISTRICT- (ZONAL,ARO's FS,SST,VST,VVT,ATs )
Share:

ஏப்.15ஆம் தேதிக்குள் பாடத் திட்டங்களை நடத்தி முடிக்க உத்தரவு.

ஏப்.15ஆம் தேதிக்குள் பாடத் திட்டங்களை நடத்தி முடிக்க வேண்டும் என முதன்மை கல்வி அலுவலர்களுக்கு கல்வித்துறை செயலாளர் உத்தரவு. சட்டப்பேரவை முடிந்ததும் 10, 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு அட்டவணை வெளியாகும் என தகவல்.
Share:

DEO பதவி உயர்வு - திருத்தப்பட்ட புதிய உத்தரவு.

 DEO பதவி உயர்வு - திருத்தப்பட்ட புதிய உத்தரவு.
தமிழ்நாடு பள்ளிக் கல்விப் பணி- அரசு உயர்நிலைப்பள்ளி அரசு மேனிலைப் பள்ளித் தலைமையாசிரியர் தலைமையாசிரியை மற்றும் அதனையொத்த பணிநிலையில் பணிபுரியும் அலுவலர்களுக்கு மாவட்டக் கல்வி அலுவலர் மற்றும் அதனையொத்த பணியிடங்களில் தற்காலிக அடிப்படையில் பதவி உயர்வு மற்றும் பணி மாற்றம் அளித்…
Share:

கணினி ஆசிரியர்கள் இன்றி கணினி அறிவியல் பாடம் சாத்தியமா!

கணினி அறிவியல் பாடத்தை மற்ற பாடங்களை போன்று கட்டாய பாடமாக கொண்டு வந்து அதற்கு கணினி ஆசிரியர்களை நியமனம் செய்ய வேண்டும் என 60000 கணினி ஆசிரியர்கள் நீண்ட நாள் கோரிக்கை விடுத்து வருகிறார்கள். இதுகுறித்து தமிழ்நாடு பி.எட் கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரி ஆசிரியர்கள் சங்கத்தின்…
Share:

முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வை தொடர்ந்து ஆசிரியர் தகுதித் தேர்வுக்கும் வயது வரம்பு நிர்ணயம்: பள்ளிக்கல்வித் துறை முடிவால் தேர்வர்கள் அதிர்ச்சி

முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வைத் தொடர்ந்து ஆசிரியர் தகுதித் தேர்வுக்கும் (டெட்) வயதுவரம்பு கட்டுப்பாடு கொண்டுவர பள்ளிக்கல்வித் துறை முடிவு செய்துள்ளது. இதனால் தேர்வர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தமிழகத்தில் ஆசிரியர் பணிகளுக்கான போட்டித் தேர்வு எழுத இதுவரை வயது வரம்பு ஏதும்…
Share:

AWD - உபரியாக கண்டறியப்பட்ட இடைநிலை & பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை பணி நிரவல் செய்தல் – வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு.

AWD - உபரியாக கண்டறியப்பட்ட இடைநிலை & பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை பணி நிரவல் செய்தல் – வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு.
ஆதிதிராவிடர் நலப் பள்ளிகள் – ஆசிரியர் மாணவர் விகிதாச்சார அடிப்படையில் உபரியாக கண்டறியப்பட்ட இடைநிலை & பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை பணி நிரவல் செய்தல் – வழிகாட்டு நெறிமுறைகள் AWD Surplus Instructions - Dir Proceedings - Download here...
Share:

Categories

Total Pageviews

Thamizhkadal WhatsApp Channel