வெயிலில் கிடைக்கும் வைட்டமின் டி பல முக்கியமான செயல்பாடுகளைக் கொண்ட ஒரு அத்தியாவசிய ஊட்டச்சத்து ஆகும். 'சன்ஷைன் வைட்டமின்' என்றும் அழைக்கப்படும் வைட்டமின் டி சூரிய ஒளியின் பிரதிபலிப்பாக உங்கள் சருமத்தில் உற்பத்தி செய்யப்படுகிறது, மேலும் இயற்கையாகவே முட்டை உள்ளிட்ட கு…
SPECIAL TET TAMIL PAPER 1 & 2 STUDY MATERIAL
அடிக்கடி கோவக்காய் சமைக்கிறவங்க வீட்ல எந்தெந்த நோயெல்லாம் வராது தெரியுமா ?
மனிதர்கள் அனைவரும் உழைக்க வேண்டிய சூழல் இருக்கிறது. நமது ரத்தத்தில் இரும்பு சத்து அதிகம் இருந்தால் நம்மால் சுலபத்தில் சோர்வடையாமல் உழைக்க முடியும். கோவக்காயில் இரும்பு சத்து அதிகம் உள்ளது இதை தொடர்ந்து சாப்பிடுபவர்களுக்கு உடல் சோர்வு நீங்கி, நீண்ட நேரம் செயலாற்றும் திறன் ஏற்…
அரசு பள்ளிகளின் தரத்தை மேம்படுத்த பள்ளிக்கல்வித்துறை புதிய திட்டம்!!!
அரசுபள்ளிகளின் தரத்தை மேம்படுத்த தமிழ்நாடு பெலோஷிப் திட்டத்தை பள்ளிக்கல்வித்துறை அறிமுகப்படுத்தியுள்ளது. பல துறைகளில் சிறந்து விளங்கும் இளைஞர்களை கொண்டு கல்வித்தரத்தை உயர்த்த புதியதிட்டம் செயல்படுத்தப்படுகிறது மாவட்டத்திற்கு ஒரு Senior fellow என்கிற பணியிடத்துக்கு 5 ஆண்டு பணி…
பைல்ஸ் பிரச்சனையில் இருந்து விடுபடணுமா? அப்ப இந்த உணவுகளுக்கு குட்-பை சொல்லுங்க..
பைல்ஸ் என்னும் மூல நோய் என்பது ஆசனவாய் மற்றும் கீழ் மலக்குடலில் உள்ள வீங்கிய நரம்புகளைக் குறிப்பிடும் ஒரு மருத்துவ நிலை. பைல்ஸானது ஆசன வாய் பகுதியில் எரிச்சல் மற்றும் அரிப்புக்கள், இரத்தக்கசிவு, வலி மற்றும் அசௌகரியத்தை உண்டாக்கும். இந்த பைல்ஸ் கர்ப்பம், உடல் பருமன் அல்லது கு…
11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு செய்முறைத் தேர்வுக்கான நேரம் குறைப்பு : அரசு தேர்வுத்துறை எடுத்த அதிரடி முடிவு!!
தமிழகத்தில் 11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறைத் தேர்வுக்கான நேரத்தை குறைத்து தேர்வுத்துறை அறிவித்துள்ளது. தமிழகத்ததில் 11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறைத் தேர்வுகள் நாளை மறுநாள் முதல் 28ம் தேதி வரையும், ஏப்ரல் 28 முதல் மே 2ம் தேதி வரை இரண்டு கட்டங்களாக…
மாணவர்களை ஆசிரியர்கள்தான் திருத்த வேண்டும் : அமைச்சர்
தமிழகத்தில் அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் ஆசிரியர்கள் முன்பாகவே டான்ஸ் ஆடுவது, பாட்டு பாடுவது, ஆசிரியர்களை மிரட்டுவது என்ற நிலை தொடர் கதையாகிவருகிறது. இதனால் ஆசிரியர்கள் மிகுந்த மன வேதனையில் பணியாற்றுகின்றனர். மாணவர்களை எந்த விதத்திலும் தண்டிக்க ஆசிரியர்களுக்கு அதிக…
பள்ளிக்கல்வி அமைச்சரே... பாடம் நடத்த விடுங்களேன்! - வகுப்பறையில் சந்திக்கும் சவால்கள் குறித்து ஆசிரியர்கள் மனம் திறப்பு!
'மண்டல அளவில் ஆய்வு கூட்டம் நடத்தி, பள்ளிக்கல்வித்துறையில் உள்ள சிக்கல்களுக்கு, தீர்வு காணும் அமைச்சரே... எங்களின் குமுறல்களுக்கும் செவி சாய்ப்பீர்களா' என, 'தினமலர்' நாளிதழ் மூலம், வகுப்பறையில் சந்திக்கும் சவால்கள் குறித்து, ஆசிரியர்கள் மனம் திறந்துள்ளனர். ம…
கண் பார்வை குறைபாட்டுக்கு கண்ணாடி போடாமல் காக்கும் நந்தியா வட்டை பூ
நந்தியா வட்டைஒரு மருத்துவ மூலிகைச் செடியாகும். இதன் பூவும் இலையும் மருத்துவக் பயன்கள் உடையன. சங்ககால மகளிர் குவித்து விளையாடியதாகச் சொல்லப்பட்டுள்ள 99 மலர்களில் 'நந்தி' என்னும் பெயரால் நந்தியாவட்டை மலர் சுட்டப்பட்டுள்ளது. பசுமையாய் கண்களுக்கு குளிர்ச்சியைத்தரும் இந்த…
தினமும் 50 கிராம் இந்தக்கடலை சாப்பிட்டால், உங்க ஆயுளில் வருடத்தில் 50 நாள் அதிகரிக்கும்
வேர்க்கடலை உடலுக்கு அவசியமான இரும்பு, ஃபோலேட், கால்சியம் மற்றும் துத்தநாகம் ஆகிய ஊட்டச்சத்துக்களை கொண்டுள்ளது. தினமும் ஊறவைத்த வேர்க்கடலையை சாப்பிட இன்னும் பல நன்மைகள் உள்ளன. வேர்க்கடலை ஊற வைத்து சாப்பிடுவதை சிலர் தவிர்க்கலாம். ஆனால் அப்படி சாப்பிடச் சொல்வதற்கு பின்னால் எத்தன…
முதுகலை ஆசிரியர் தேர்வு: திருத்தப்பட்ட தேர்வு பட்டியல் ஆன்லைனில் வெளியீடு
கடந்த 2019-ம் ஆண்டு நடத்தப்பட்ட முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வணிகவியல், வரலாறு பாடங்களுக்கான திருத்தப்பட்ட தேர்வு பட்டியலை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது. 2018-2019-ம் ஆண்டுக்கான முதுகலை பட்டதாரி ஆசிரியர், உடற்கல்வி இயக்குநர் (கிரேடு-1) காலியிடங்களை நிரப்பும் …
பள்ளி மேலாண்மை SMC மறுகட்டமைப்பு படிவங்கள்.. 2022
1.) அனைத்து மாணவர்கள் பெற்றோர் விபரம் CLICK HERE FOR SMC FORM 1 2.) உறுப்பினர்கள் தெரிவு CLICK HERE FOR SMC FORM 2 3.) தலைவருக்கான தெரிவு CLICK HERE FOR SMC FORM 3 4.)துணை தலைவருக்கான தெரிவு CLICK HERE FOR SMC FORM 4 5.)பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்கள் விவரம் CLICK HERE FOR S…
தமிழகத்திலும் 4-வது அலை..? சென்னை ஐஐடியில் மாணவர்கள் உள்ளிட்ட 10 பேருக்கு கொரோனா பாசிட்டிவ்..
சென்னை கிண்டி ஐஐடியில் மாணவர்கள், பணியாளர்கள் உள்ளிட்ட 10 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு வெகுவாக குறைந்துள்ளதை அடுத்து அரசு அனைத்து கொரோனா கட்டுப்பாடுகளை முடிவுக்கு வந்தது.. இந்த சூழலில் உத்தரப்பிரதேசத்தில் உள்ள பள்ளிகளி…
TNPSC - குரூப் 4, விஏஓ தேர்வு: ஆட்சித்தமிழ் ஐ.ஏ.எஸ்.அகாதெமி நடத்தும் இலவச பயிற்சி
குரூப்-4 தேர்வுக்கு ஒருநாள் இலவச பயிற்சி வகுப்பு சென்னை நந்தனத்தில், வருகிற 24-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை முழுநேரமாக நடைபெறுகிறது என ஆட்சித்தமிழ் ஐ.ஏ.எஸ். அகாதெமி இயக்குநர் ச.வீரபாபு தெரிவித்தார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:- ஆட்சித்தமிழ்…















