பள்ளிக்கல்வித்துறையில் செய்யப்பட உள்ள நிர்வாக மாறுதல்கள் குறித்த தகவல்

அனைத்து மாவட்டங்களிலும் புதிதாக மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலகம் மற்றும் சுயநிதி பள்ளிகளுக்கு என தனியாக மாவட்ட கல்வி அலுவலகம் துவங்கப்பட உள்ளது புதிய வரையறையின் படி 30 மாவட்ட கல்வி அலுவலகங்கள் ஏற்படுத்தப்பட உள்ளது ஏற்கனவே அரசாணை எண் 101 படி புதிதாக துவங்கப்பட்ட மாவட்ட கல்வி அ…
Share:

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 05.08.2022

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 05.08.2022
திருக்குறள் : பால்:பொருட்பால் இயல்:குடியியல் அதிகாரம்: நாண் உடைமை குறள் : 1014 அணிஅன்றோ நாணுடைமை சான்றோர்க்கு அஃதின்றேல் பிணிஅன்றோ பீடு நடை பொருள்: நடந்த தவறு காரணமாகத் தமக்குள் வருந்துகிற நாணம் எனும் உணர்வு, பெரியவர்களுக்கு அணிகலன் ஆக விளங்கும் அந்த அணிகலன் இல்லாமல் என்னதான் பெரும…
Share:

கன மழை காரணமாக நாளை (05.08.2022) பள்ளிகளுக்கு விடுமுறை- எந்த பகுதிக்கு விடுமுறை அறிவிப்பு?- முழு விவரங்கள்

அதிகனமழை எச்சரிக்கை காரணமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை. கனமழை காரணமாக கோவை மாவட்டம் வால்பாறை தாலுகாவில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை.
Share:

அரசு கலை, அறிவியல் கல்லூரிகள் தரவரிசைப் பட்டியல் வெளியீடு: நாளை முதல் கலந்தாய்வு

தமிழகத்தில் அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான தரவரிசைப் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. இதனையடுத்து நாளை கலந்தாய்வு தொடங்குகிறது. மாநிலத்தில் மொத்தம் 163 அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் இளநிலை பட்டப் படிப்புகளில் 1.3 லட்சத்துக்கும் மேற்பட்ட இடங்கள் உள்ளன. …
Share:

TEAM VISIT 01& 02.08.2022 நடைப்பெற்ற மண்டல மீளாய்வு அறிக்கை

TEAM VISIT 01& 02.08.2022 நடைப்பெற்ற மண்டல மீளாய்வு அறிக்கை
மண்டல அளவிலான பள்ளிகளை ஆய்வு செய்யும் நிகழ்வு செங்கல்பட்டு, காஞ்சிபுரம், சென்னை, திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களில் நடைபெற்றது. மண்டல அளவிலான இந்த நிகழ்வில் 16 அதிகாரிகளால் 47 பள்ளிகள் பார்வையிடப்பட்டது. இதில் என்னென்ன நிறைகள் மற்றும் குறைகள் கண்டறியப்பட்டன என்பதைப் பற்றிய மு…
Share:

தேசிய நல்லாசிரியர் விருது 2022 - பரிந்துரைக்கப்பட்டுள்ள ஆசிரியர்கள் பட்டியல் - Commissioner Proceedings

தேசிய நல்லாசிரியர் விருது 2022 - பரிந்துரைக்கப்பட்டுள்ள ஆசிரியர்கள் பட்டியல் - Commissioner Proceedings
தேசிய நல்லாசிரியர் விருது-2022க்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ள ஆசிரியர்கள் பட்டியல் - பள்ளிக்கல்வி ஆணையரின் செயல்முறைகள் (List of Teachers Nominated for National Best Teacher Award-2022 - Proceedings of the Commissioner of School Education) ந.க.எண்: 38318/ ஐ/ 2022, நாள்: 03-08…
Share:

ஆசிரியர் பணியிடங்களை தற்காலிகமான நிரப்புதல் சார்ந்து பள்ளிக் கல்வி ஆணையரின் புதிய வழிகாட்டுதல்கள்!

ஆசிரியர் பணியிடங்களை தற்காலிகமான நிரப்புதல் சார்ந்து பள்ளிக் கல்வி ஆணையரின் புதிய வழிகாட்டுதல்கள்!
தொடக்கக் கல்வி இயக்கக நிர்வாகத்தின் கீழ் செயல்படும் அரசு / நகராட்சி / ஊராட்சி ஒன்றிய தொடக்க / நடுநிலைப் பள்ளிகளில் 2022-23ம் கல்வியாண்டில் காலியாக உள்ள இடைநிலை ஆசிரியர் பணியிடங்களை தற்காலிகமாக நிரப்புதல் - சென்னை உயர்நீதிமன்ற இடைக்கால ஆணையின் அடிப்படையில் கடைபிடிக்க வேண்டி…
Share:

அரசு கல்லூரிகளில் தரவரிசை பட்டியல் வெளியீடு

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகளில், இளநிலை மாணவர் சேர்க்கைக்கான தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. தமிழக உயர்கல்வி துறை உத்தரவுப்படி, பல்வேறு கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகள், தங்களின் இணையதளத்தில், தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளன. இணையதள வசதியில்லாத கல்லுாரிகள், தங்…
Share:

பிளஸ் 2 வரை அலகு தேர்வை பொதுத்தேர்வு போல் நடத்த உத்தரவு

அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்களுக்கு, பருவ தேர்வுக்கு முந்தைய அலகு தேர்வை, பொது தேர்வு போல நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழக பள்ளிக்கல்வி பாட திட்டத்தில் செயல்படும், அரசு மற்றும் தனியார் பள்ளிகளில், ஒன்று முதல் பிளஸ் 2 வரையிலான மாணவர்களுக்கு, சமச்சீர் கல்வி பாட திட்டம் அ…
Share:

முக்கிய சுற்றுலா தளங்களை பார்வையிட இலவச அனுமதி.

நாடு முழுவதும் உள்ள பாதுகாக்கப்பட்ட நினைவு சின்னங்கள், முக்கிய சுற்றுலா தளங்களை பார்வையிட இலவச அனுமதி. 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு ஆகஸ்ட் 5-15ம் தேதி வரை பார்வையாளர்களுக்கு இலவச அனுமதி. என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
Share:

PGTRB - கூடுதலாக சுமார் 1030 முதுகலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிக்கை வெளியீடு! - Notification pdf

PGTRB - கூடுதலாக சுமார் 1030 முதுகலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிக்கை வெளியீடு! - Notification pdf
நடைபெற்று முடிந்த போட்டித் தேர்வின் மூலம் கூடுதலாக சுமார் 1030 முதுகலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிக்கை வெளியீடு! It is hereby informed that 01/2021 , dated 09.09.2021 for the direct recruitment for Post Graduate Assistants / Physical Education D…
Share:

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 04.08.2022

 பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 04.08.2022
திருக்குறள் : பால்:பொருட்பால் இயல்:குடியியல் அதிகாரம்: நன்றியில் செல்வம் குறள் : 1010 சீருடைச் செல்வர் சிறுதுனி மாரி வறங்கூர்ந் தனையது உடைத்து. பொருள்: பிறர்க்குக் கொடுத்துப் புகழ்மிக்கவர் ஆகிய செல்வர்கள் சிறிது காலம் வறுமைப்பட நேர்ந்தால், அது மழை தரும் மேகமே வறுமைப்பட்டது போலாகும்…
Share:

TNSED EMIS SCHOOL ATTENDANCE APP NEW UPDATE -0. 34--Date 3.8.2022

CLICK DOWNLOAD
Share:

குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பாக தமிழ்நாடு குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத் தலைவர் மற்றும் பள்ளிக் கல்வி முதன்மைச் செயலாளரின் கடிதம்!

குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பாக தமிழ்நாடு குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத் தலைவர் மற்றும் பள்ளிக் கல்வி முதன்மைச் செயலாளரின் கடிதம்!
பள்ளி மற்றும் பொது இடங்களில் குழந்தைகளின் செயல்கள் மற்றும் குழந்தைகளை கையாளும் பரிந்துரைகள் தொடர்பாக தமிழ்நாடு குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத் தலைவர் மற்றும் பள்ளிக் கல்வி முதன்மைச் செயலாளரின் கடிதம்! Child Protection Letter - Download here...
Share:

தமிழ்மொழி இலக்கிய திறனை மேம்படுத்த திறனறித் தேர்வு திட்டம் - தமிழக அரசு அறிவிப்பு

தமிழ்மொழி இலக்கிய திறனை மேம்படுத்த திறனறித் தேர்வு திட்டம் - தமிழக அரசு அறிவிப்பு
தமிழ்மொழி இலக்கிய திறனை மேம்படுத்த திறனறித் தேர்வு திட்டம் - தமிழக அரசு அறிவிப்பு தேர்வு செய்யப்படும் 1500 மாணவர்களுக்கு மாதம் ₨1500 ஊக்கத்தொகை 1500 மாணவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்க ₨2.47 கோடி நிதி ஒதுக்கீடு - தமிழக அரசு 11ம் வகுப்பு மாணவர்களுக்கு 10ம் வகுப்பு தமிழ் பாட திட்டத்த…
Share:

மறுகூட்டல், மறுமதிப்பீடு இன்று ரிசல்ட்!

பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கான மறுகூட்டல், மறுமதிப்பீடு முடிவுகள் இன்று வெளியாகின்றன.அரசு தேர்வுத்துறை இயக்குனர் சேதுராம வர்மா வெளியிட்ட செய்திக்குறிப்பு: கடந்த மே மாதம் நடந்த பிளஸ் 1, பிளஸ் 2 பொது தேர்வில் பங்கேற்ற மாணவர்களில், மறுகூட்டல் மற்றும் மறுமதிப்பீடுக்கு வி…
Share:

செப்டம்பர் 1 - 11 வரை முதுகலை க்யூட் தேர்வுகள்

முதுகலை பட்டப்படிப்புகளுக்கான, 'க்யூட்' நுழைவுத் தேர்வுகள், செப்., 1 - 11 வரை நடக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நாட்டில் உள்ள மத்திய பல்கலைக்கழகங்களில் இளங்கலை மற்றும் முதுகலை பட்டப்படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கைக்கு, க்யூட் எனப்படும் பல்கலைக்கழக பொது நுழைவுத் தேர…
Share:

Categories