பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 15.12.2022

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 15.12.2022
திருக்குறள் : "பால் :அறத்துப்பால்  இயல்:இல்லறவியல்  அதிகாரம்: விருந்தோம்பல் குறள் : 88 பரிந்தோம்பிப் பற்றற்றேம் என்பர் விருந்தோம்பி வேள்வி தலைப்படா தார் பொருள்: செல்வத்தைச் சேர்த்துவைத்து அதனை இழக்கும்போது, விருந்தோம்பல் எனும் நற்செயலுக்கு அதனை பயன்படுத்தப்படாமல் போய் விட்டோமே…
Share:

கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் 13,404 பணியிடங்கள்: முழுவிவரம் இதோ!

 கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் 13,404 பணியிடங்கள்: முழுவிவரம் இதோ!
மத்திய அரசின் கல்வித்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் கேந்திரிய வித்யாலயா சங்கதன் பள்ளிகளில் உதவி ஆணையர், முதல்வர், துணை முதல்வர், முதுநிலை ஆசிரியர், இடைநிலை ஆசிரியர், தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லாத நூலகர், இசை, அதிகாரி, உதவிப் பொறியாளர் (சிவில்), உ…
Share:

கலை, அறிவியல் படிப்புக்கான பருவத்தேர்வு நடத்தக்கூடாது; கல்லூரிகளுக்கு உத்தரவு

 கலை, அறிவியல் படிப்புக்கான பருவத்தேர்வு நடத்தக்கூடாது; கல்லூரிகளுக்கு உத்தரவு
கல்லூரிக் கல்வி இயக்குநர் ம.ஈஸ்வரமூர்த்தி, அனைத்து மண்டல இயக்குநர்களுக்கும் அனுப்பிய சுற்றறிக்கை: மத்திய பணியாளர் தேர்வாணையம் சார்பில் இந்திய வானிலை ஆய்வு மைய அறிவியல் உதவியாளர் பணிக்கான தேர்வு டிசம்பர் 14 முதல் 16-ம் தேதி வரை 3 நாட்கள் நடைபெற உள்ளது. இந்த தேர்வில் கல்லூரி ம…
Share:

தமிழ்நாடு அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம்

தமிழக அமைச்சர்களின் இலக்குகள் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஆளுநர் மாளிகையில் நடந்த பதவியேற்பு விழாவில் தமிழக அரசின் 35வது அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் பதவியேற்றுக் கொண்டார். இந்நிலையில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவையில் 11 தமிழ்நாடு அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றப்பட்ட…
Share:

இன்று (14.12.2022) பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள இடங்கள்

கன மழை காரணமாக இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள இடங்கள் பற்றிய முழு விவரங்கள்: நீலகிரி மாவட்டத்தில் உள்ள கோத்தகிரி, குன்னூர் தாலுகா பள்ளிகளுக்கு மட்டும் இன்று(14.12 2022) விடுமுறை
Share:

வருமான வரி சார்ந்த முழு விளக்கம் - தமிழ் வடிவில் முழு விளக்கம் - 2022 2023- ஆம் நிதியாண்டின் வருமான வரி படிவம் பூர்த்தி செய்யும் போது கவனத்தில் கொள்ள வேண்டியவை...pdf file

வருமான வரி சார்ந்த முழு விளக்கம் - தமிழ் வடிவில் முழு விளக்கம்- PDF FILE 2022- 2023- ஆம் நிதியாண்டின் வருமான வரி படிவம் பூர்த்தி செய்யும் போது கவனத்தில் கொள்ள வேண்டியவை... Click here to download pdf file
Share:

ITK Volunteers Training 17.12.2022 - Module 6

 ITK Volunteers Training 17.12.2022 - Module 6
இல்லம் தேடிக் கல்வி தொடக்க நிலை தன்னார்வலர்களுக்கு 17.12.2022 அன்று நடைபெறவுள்ள குறைதீர் கற்றல் பயிற்சிக்கான கையேடு ITK Volunteers Training 17.12.2022 - Module 6 - Download here
Share:

உடற்கல்வி இயக்குநர் நிலை 1 ஆகப் பணிபுரிபவர்களின் விவரம் கோரி பள்ளிக் கல்வி இணை இயக்குநர் உத்தரவு!

உடற்கல்வி இயக்குநர் நிலை 1 ஆகப் பணிபுரிபவர்களின் விவரம் கோரி பள்ளிக் கல்வி இணை இயக்குநர் உத்தரவு!
அரசு மேல்நிலைப் பள்ளிகளில் உடற்கல்வி இயக்குநர் நிலை 1 ஆகப் பணிபுரிபவர்களின் விவரம் கோரி பள்ளிக் கல்வி இணை இயக்குநர் உத்தரவு!
Share:

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 14.12.2022

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 14.12.2022
திருக்குறள் : பால் :அறத்துப்பால்  இயல்:இல்லறவியல் 
Share:

வேலைவாய்ப்பு அலுவலகங்கள் மூலம் மேற்கொள்ளப்படும் பணி நியமனங்களில் மட்டுமே கலப்பு திருமணம் புரிந்தோருக்கு முன்னுரிமை: ஐகோர்ட்டில் தமிழக அரசு தகவல்

தமிழகத்தில் வேலைவாய்ப்பு அலுவலகங்கள் மூலம் மேற்கொள்ளப்படும் பணி நியமனங்களில் மட்டுமே கலப்பு திருமணம் புரிந்தோருக்கு முன்னுரிமை வழங்கப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் மேற்கொள்ளப்படும் அனைத்து பணி நியமங்களிலும் கலப்பு திரும…
Share:

ரேஷன் கடை ஊழியர்கள் நியமனம் : நடைமுறைகள் என்ன? நிபந்தனைகளை என்ன?

ரேஷன் கடை ஊழியர்கள் நியமனம் : நடைமுறைகள் என்ன? நிபந்தனைகளை என்ன?
தமிழ்நாடு முழுவதும் நியாய விலைக் கடைகளில் காலியாக உள்ள விற்பனையாளர்கள் (Salesman) மற்றும் கட்டுநர்கள் (packer) பதவிகளுக்கான நேர்காணல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. எந்தவித எழுத்துத் தேர்வும் இல்லாமால், நேரடி நியமன நடைமுறையின் மூலம் இடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த நேரடி நியமனத்தின…
Share:

SBI வங்கியில் டிகிரி முடித்தவர்களுக்கு வேலை வாய்ப்பு

எஸ்.பி.ஐ வங்கியில் வழக்கமான / ஒப்பந்த அடிப்படையில் தொழில்நுட்ப பிரிவில் ஸ்பெஷலிஸ்ட் கேடர் அதிகாரிகளுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கத் தேவையான முழு விவரங்களை இதில் தெரிந்துகொள்ளுங்கள். பணியின் விவரங்கள்: பதவியின் பெயர் பணியிடம் வயது பணி …
Share:

பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அறிமுகப்படுத்தும் திட்டமில்லை: மத்திய அரசு

 பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அறிமுகப்படுத்தும் திட்டமில்லை: மத்திய அரசு
‘பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அறிமுகப்படுத்தும் திட்டம் எதுவும் மத்திய அரசின் பரிசீலனையில் இல்லை’ என்று மத்திய நிதித் துறை இணையமைச்சா் பாகவத் கராட் திங்கள்கிழமை கூறினாா். பழைய ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் அரசுப் பணியாளா்களுக்கான முழு ஓய்வூதியத் தொகையையும் அரசே செலுத்தி…
Share:

திருக்குறளில் இருந்து 20 மதிப்பெண்ணுக்கு வினா: ஐகோர்ட் கிளையில் அரசு தகவல்

 திருக்குறளில் இருந்து 20 மதிப்பெண்ணுக்கு வினா: ஐகோர்ட் கிளையில் அரசு தகவல்
மதுரை, ஒத்தக்கடையைச் சேர்ந்த வக்கீல் ராம்குமார், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், ‘‘திருக்குறளில் உள்ள அறத்துப்பால் மற்றும் பொருட்பால் அடங்கிய 1050 குறள்களை 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரையில் முழுமையாக பாடத்திட்டத்தில் சேர்த்து முழுமையாக பாடம் நடத்தவும், இற…
Share:

TET தேர்வு எழுதியோரின் விவரம் சரிபார்க்க வேண்டும் - ஆசிரியர் தேர்வு வாரியம் உத்தரவு

 TET தேர்வு எழுதியோரின் விவரம் சரிபார்க்க வேண்டும் - ஆசிரியர் தேர்வு வாரியம் உத்தரவு
ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதியவர்களின் உண்மை சான்றுகளை, அந்தந்த மாவட்டங்களில் சரிபார்க்க வேண்டும் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வுகள் (டெட்) நடத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில், ஆசிரியர் தகுதித் தேர்வு எழுத விண்ணப்பிக்கும் ந…
Share:

வினாத்தாளை புகைப்படம் எடுக்க தடை அரையாண்டு தேர்வில் கல்வித்துறை உஷார்

 வினாத்தாளை புகைப்படம் எடுக்க தடை அரையாண்டு தேர்வில் கல்வித்துறை உஷார்
அரையாண்டு தேர்வு வினாத்தாள்களை மொபைல் போனில் புகைப்படம் எடுக்க பள்ளிகளுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. தமிழகத்தில் அரையாண்டு தேர்வு தனியார் பள்ளிகளில் இன்றும்; அரசு பள்ளிகளில் டிச.16ம் தேதியும் துவங்கஉள்ளது. தேர்வுக்கான வினாத்தாள்களை எப்படி கையாள வேண்டும் என்பது குறித்து அரச…
Share:

ஊராட்சி மன்றத்துக்கு செலுத்த வேண்டிய அனைத்து வகையான வரிகளும் (தொழில் வரி உள்ளிட்ட) இனி ஆன்லைன் மூலம் மட்டுமே செலுத்த முடியும்.

ஊராட்சி மன்றத்துக்கு செலுத்த வேண்டிய அனைத்து வகையான வரிகளும் (தொழில் வரி உள்ளிட்ட) இனி ஆன்லைன் மூலம் மட்டுமே செலுத்த முடியும்.
ஊராட்சி மன்றத்துக்கு செலுத்த வேண்டிய அனைத்து வகையான வரிகளும் (தொழில் வரி உள்ளிட்ட) இனி ஆன்லைன் மூலம் மட்டுமே செலுத்த முடியும். வரும் 15-12-2022 முதல் நடைமுறை படுத்தப்படவுள்ளது. Order Copy - Download here
Share:

ஜனவரி 4ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிப்பு.

ஜனவரி 4ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிப்பு.
நீலகிரி மாவட்டத்தில் ஜனவரி 4ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஹெத்தையம்மன் பண்டிகை விழாவுக்காக இந்த விடுப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை ஈடு செய்ய ஜனவரி 21ஆம் தேதி வேலை நாளாக இருக்கும்
Share:

Total Pageviews

Categories