திருக்குறள் : பால் :அறத்துப்பால் இயல்:இல்லறவியல் அதிகாரம்: நடுவுநிலைமை குறள் : 119 சொற்கோட்டம் இல்லது செப்பம் ஒருதலையா உட்கோட்டம் இன்மை பெறின். பொருள்: நேர்மையும் நெஞ்சுறுதியும் ஒருவர்க்கு இருந்தால் அவரது சொல்லில் நீதியும் நியாயமும் இருக்கும் அதற்குப் பெயர்தான் நடுவுநிலைமை பழமொழி …
SPECIAL TET TAMIL PAPER 1 & 2 STUDY MATERIAL
24.02.2023 அன்று உள்ளூர் விடுமுறை - மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு.
மேல்மலையனூர் அருள்மிகு அங்காளம்மன் திருக்கோவில் திருவிழாவை முன்னிட்டு 24.02.2023 அன்று விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு நிறுவனங்களுக்கும் பொது விடுமுறை அளிக்கப்படுகிறது ஈடுசெய்யும் வேலை நாள் : 04.03.2023
வேளாண் பல்கலையில் 8 புதிய படிப்புகள் அறிமுகம்
தமிழ்நாடு வேளாண் பல்கலையில், நான்கு சான்றிதழ் படிப்புகள், நான்கு டிப்ளமா படிப்புகள் புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இது குறித்து, பல்கலை துணை வேந்தர் கீதாலட்சுமி, சென்னையில் அளித்த பேட்டி: தமிழ்நாடு வேளாண் பல்கலையில், ஏற்கனவே காளான் வளர்ப்பு, மூலிகை பயிர்கள் உள்ளிட்ட மொத்த…
TET - ஆசிரியர் தேர்வு தேதி குளறுபடி; எழுத முடியாமல் தேர்வர்கள் தவிப்பு
தஞ்சாவூரில், ஆசிரியர் தகுதி தேர்வுக்கான ஹால் டிக்கெட்டில், தேதி குளறுபடியால், 13 பேர் தேர்வு எழுத முடியாமல் பாதிக்கப்பட்டனர். தமிழகம் முழுதும், ஆசிரியர் தகுதி தேர்வுக்கான இரண்டாம் தாள், கடந்த, 3ம் தேதி தொடங்கி, வரும், 14-ம் தேதி வரை நடைபெறுகிறது. தஞ்சாவூர் மாவட்டத்தில் ஏழு க…
அரசு பள்ளிகளில் தமிழக முதால்வர் படங்களை வைக்கலாமா? RTI பதில்
அரசு அலுவலகங்கள் மற்றும் அரசு பள்ளிகளில் மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களின் புகைப்படம் (Photo), அரசு பணத்தை செலவிடாமல் வைத்துக்கொள்ளலாம் - RTI.
மத்திய அரசு ஊழியர்களுக்கு 4% அகவிலைப்படி உயர்வு?
மத்திய அரசு, ஒரு கோடிக்கும் மேற்பட்ட ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு, அகவிலைப்படியை, 4 சதவீதம் உயர்த்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. விலைவாசி உயர்வை ஈடு செய்ய, மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படி, ஆண்டுக்கு இரண்டு முறை திருத்தப்பட்டு, உயர்த…
11th, 12th Std - செய்முறைத் தேர்வுகள் நடத்த வேண்டிய நாட்கள் மற்றும் அறிவுரைகள் - அரசுத் தேர்வுகள் இயக்குநரின் செயல்முறைகள்!
மேல்நிலை முதலாமாண்டு/ இரண்டாம் ஆண்டு செய்முறைத் தேர்வுகள் நடத்த வேண்டிய நாட்கள் மற்றும் அறிவுரைகள் - அரசுத் தேர்வுகள் இயக்குநரின் செயல்முறைகள்! Practicals March April 2023 - Download here...
நோய்களைக் கண்டறிய செயற்கை நுண்ணறிவு நுட்பம்
நோய்களை துல்லியமாக பகுப்பாய்ந்து கண்டறிவதற்கான செயற்கை நுண்ணறிவு மருத்துவ நுட்பத்தை (கிளினிக்கல் இன்டெலிஜன்ஸ் என்ஜின்) அப்பல்லோ மருத்துவக் குழுமம் அறிமுகப்படுத்தியுள்ளது. நோய்களை துல்லியமாக பகுப்பாய்ந்து கண்டறிவதற்கான செயற்கை நுண்ணறிவு மருத்துவ நுட்பத்தை (கிளினிக்கல் இன்டெல…
ஆசிரியர்கள் 'ஆப்' மூலமே இனி லீவ் எடுக்க முடியும்: கல்வித்துறை அறிவிப்பு
அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள், விடுப்புக்கு விண்ணப்பிக்க வசதியாக புதிய செயலியை பள்ளிக் கல்வித்துறை அறிமுகம் செய்துள்ளது. தமிழ்நாட்டில் 35 ஆயிரம் தொடக்க, நடுநிலைப் பள்ளிகள், உயர்நிலை மற்றும் மேனிலைப் பள்ளிகள் உள்ளன. இவற்றில், 2 லட்சம் ப…
இந்த காய் மட்டும் இருந்தால் போதும் உள் மூலம் வெளி மூலம் அனைத்தும் குணமாக!
மூல நோய் உள்ளவர்கள் ஆரம்பத்திலேயே சில உணவுகளை எடுத்துக் கொண்டால் அறுவை சிகிச்சைகளை தவிர்க்க முடியும். அத்தகைய எளிய இயற்கை வைத்திய முறைக்கு உதவக்கூடியது தான் சுண்டைக்காய். இதை பயன்படுத்தி மூல நோயை எவ்வாறு குணமாக்கலாம் என்பதை பார்ப்போம். இஞ்சி பூண்டு இடிக்கின்ற கல்லில் அரை கைப்…
சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புக்கான தேர்வு நுழைவுச் சீட்டு
10, 12-ஆம் வகுப்புகளுக்கான 2023-ஆம் ஆண்டு பொதுத் தேர்வு தொடங்கவிருக்கும் நிலையில், மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) விரைவில் நுழைவுச் சீட்டினை வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பத்து மற்றும் பனிரெண்டாம் வகுப்புகளுக்கான நுழைவுச் சீட்டு வெளியானதும், மாணவர்கள் w…
பிப்ரவரி மாத சிறார் திரைப்படம் ("மல்லி") - பள்ளிகளில் திரையிடும் போது பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குறித்து பள்ளிக் கல்வி ஆணையரின் செயல்முறைகள்
ஒவ்வொரு மாதமும் அனைத்து அரசு நடுநிலை , உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளில் சிறார் திரைப்படங்கள் திரையிடப்பட்டு வருகின்றன. அந்த வரிசையில் இம்மாதம் பிப்ரவரி 13 முதல் 17 வரை மல்லி தமிழ் திரைப்படம் திரையிடப்பட வேண்டும். இந்த படத்தின் சுருக்கம் இந்த சுற்றறிக்கையுடன் இணைக்கப்பட்…
விடுப்பு விவரங்கள் தொடர்பாக பள்ளிக்கல்வித் துறையிடமிருந்து வெளியான விளக்கத்தில் உள்ள முரண்பாடுகள்:
💥 ஈட்டியவிடுப்பை ஒப்படைத்து பணமாக பெற மட்டுமே 240 நாட்கள் என்ற limit உள்ளதே தவிர.. ஊழியரின் கணக்கில் உள்ள EL-க்கு எந்தவித Limit-ம் அரசாணையில் வரையறை செய்யப்படவில்லை.. அதுவும் ஓய்வுபெறும் பொழுது தான் அந்த கணக்கும்.. (ஓய்வுபெறும் பொழுது ஒருவர் கணக்கில் 280 நாட்கள் இருக்கும் பட்…
பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 07.02.2023
திருக்குறள் : அதிகாரம்:ஊழ் திருக்குறள்:374 இருவேறு உலகத்து இயற்கை திருவேறு தெள்ளிய ராதலும் வேறு. விளக்கம்: உலகின் இயற்கை நிலை இரு வேறுபட்டதாகும். ஒருவர் செல்வமுடையவராகவும், ஒருவர் அறிவுடையவராகவும் இருப்பதே அந்த வேறுபாடாகும். பழமொழி : Beauty comes not by forcing. அரிதாரம் பூசினால் அ…
பான்-ஆதாா் இணைக்காவிடில் வரிச் சலுகைகளைப் பெற முடியாது!
‘வரும் மாா்ச் 31-ஆம் தேதிக்குள் நிரந்தர கணக்கு எண்ணுடன் (பான்) ஆதாா் எண்ணை இணைக்காவிடில், வணிகம் மற்றும் வரி தொடா்பான பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியாது’ என மத்திய நேரடி வரிகள் வாரியத்தின் தலைவா் நிதின் குப்தா தெரிவித்தாா். நடப்பு நிதியாண்டின் (2022-23) இறுதி நாளான மாா்…
TNSED Schools App -இல் எவ்வாறு Leaves Update, Apply மற்றும் Approve செய்வது என்பதற்கான விளக்கக் காணொளி - Team EMIS
🛑 அனைத்து வகை அரசுப் பள்ளிகள் தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் கவனத்திற்கு ⭕ TNSED Schools App -இல் எவ்வாறு Leaves Update, Apply மற்றும் Approve செய்வது என்பதற்கான விளக்கக் காணொளி. ⭕ அனைத்து அரசு பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களு…
பழைய வரி - புதிய வரி: எந்த முறை உங்களுக்கு சிறந்தது?
2020ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட புதிய வரி நடைமுறையை பொதுவான நடைமுறையாக மாற்றும் திட்டம் மெல்ல கொண்டுவரப்படும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பின் மூலம் உணர்த்தப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பினால், பழைய அல்லது புதிய வரி நடைமுறையில் இருப்பவர்கள், எந்த வரி மு…
ஆசிரியர்கள் விடுப்பு எடுக்க புதிய செயலி ( TNSED ) அறிமுகம்
அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் விடுப்பு எடுக்க புதிய செயலியை பள்ளிக் கல்வித்துறை அறிமுகம் செய்துள்ளது. தமிழ்நாட்டில் பள்ளிக்கல்வித்துறை மற்றும் தொடக்க கல்வித்துறையின் சுமார் 35 ஆயிரம் தொடக்க, நடுநிலைப் பள்ளிகள், உயர்நிலை மற்றும் மேனிலை…














