இந்த 6 கீரைகளில் தினசரி ஒன்றை சாப்பிட்டு வந்தால் போதும்... உடல் சூட்டை தணிக்கலாம்..!

இந்த 6 கீரைகளில் தினசரி ஒன்றை சாப்பிட்டு வந்தால் போதும்... உடல் சூட்டை தணிக்கலாம்..!
பல்வேறு வகை உணவுகள் இருந்தாலும் அவற்றில் சில உணவு வகைகள் அதிக ஊட்டச்சத்துக்கள் நிறைந்ததாக காணப்படுகிறது. உணவின் தரமானது அவற்றில் உள்ள ஊட்டச்சத்துக்களை பொறுத்து அமைகிறது. அந்த வகையில் கீரை வகை உணவுகளில் அதிக சத்துக்கள் நிறைந்துள்ளது. குறிப்பாக கால்சியம், இரும்புச்சத்து, நார்ச…
Share:

8-ம் வகுப்பு முதல் டிகிரி வரை... தகுதிக்கேற்ற வேலைவாய்ப்பு - சென்னையில் மார்ச் 24-ம் தேதி மாபெரும் முகாம்!

சென்னையில் உள்ள அனைத்து வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையங்களும் இணைந்து எதிர்வரும் மார்ச் 24ம் தேதி (வெள்ளிக்கிழம்) தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமினை நடத்த உள்ளன. இதில் 8ம் வகுப்புத் தேர்ச்சி முடித்தவர்களுக்கு கலந்து கொண்டு பணியில் சேரலாம் என்று தெரிவிக்கப்பட…
Share:

குரூப் 4 பணியிடங்கள் 7,381லிருந்து 10,117ஆக அதிகரிப்பு: டிஎன்பிஎஸ்சி அதிகாரப்பூர்வ அறிவிப்பு

கு ரூப் 4 பணியிடங்கள் 7,381லிருந்து 10,117ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த,திருத்தப்பட்ட அறிவிக்கையை அதிகரிப்பை (Group - 4 notification ADDENDUM) இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. திருத்தப்பட்ட அறிவிப்பின் படி, கிராம நிர்வாக அலுவலர் பணியிண்டங்கள் 274-ல் இருந்து 425 ஆகவும்…
Share:

உயர்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர் பதவி உயர்வு வழக்கின் தீர்ப்பு 23.03.2023 அன்று வெளியாகிறது!

உயர்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர் பதவி உயர்வு வழக்கின் தீர்ப்பு 23.03.2023 அன்று வெளியாகிறது!
நாளை மறுதினம் (23.03.2023) வியாழக்கிழமை சென்னை உயர் நீதிமன்றத்தில் Court Hall No 7A ல் உயர்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர் பதவி உயர்வு வழக்கில் (Sl.No.1) இதுவரை தொடர்ந்த அத்தனை வழக்குகளும் Grouping Matters ஆக விசாரிக்கப்பட்டதால் இறுதித் தீர்ப்பு அளிக்கப்பட உள்ளது! HS HM Promo…
Share:

ஏற்கனவே நடைபெற்ற TNPSC, VAO & Group IV தேர்வில் சுமார் 2800 பணியிடங்கள் அதிகரித்து Addendum வெளியீடு

ஏற்கனவே நடைபெற்ற TNPSC, VAO & Group IV தேர்வில் சுமார் 2800 பணியிடங்கள் அதிகரித்து Addendum வெளியீடு
The details of vacancies notified vide para 2 of Notification No.07 / 2022 , dated 30.03.2022 for direct recruitment to the Posts included in Combined Civil Services Examination - IV ( Group - IV ) is revised TNPSC Notification - Download here
Share:

SCHOOL - SMC/SNA ACCOUNT NEW UPDATE

SCHOOL - SMC/SNA ACCOUNT NEW UPDATE
💥SMC/SNA ACCOUNT NEW UPDATE 🟪 PRIMARY 🟢 1.6.1.11.7 என்ற component code -யில் Teacher Appraisal format PINDICS என்ற component name - யில் ₹.10 SNA Account-யில் வரவு வைக்கப்பட்டுள்ளது.... 🟨 UPPER PRIMARY 🟢 1.6.1.11.7 என்ற component code -யில் *Teacher Appraisal format PINDIC…
Share:

NPS -ஐ எதிர்த்து போராடினால் கடும் நடவடிக்கை - மத்திய அரசு ஊழியர்களுக்கு எச்சரிக்கை

'மத்திய அரசு ஊழியர்கள் பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்த வலியுறுத்தி, எந்தவிதமான 'ஸ்டிரைக்'கில் ஈடுபட்டாலும், அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்' என, மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. மத்திய பணியாளர் நலன் மற்றும் பயிற்சி துறை அமைச்சகம் வெளியிட்ட…
Share:

10ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் பள்ளி மாணவர்கள் மார்ச் 27 முதல் ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்யலாம்: அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு

10-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் பள்ளி மாணவர்கள் மார்ச் 27 முதல் ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்யலாம் என அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் ஹால் டிக்கெட் பதிவிறக்கம் செய்யலாம். என அறிவித்துள்ளார். 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு ஏப்ரல் 6…
Share:

மாப்பிள்ளை சம்பா..தாம்பத்ய பிரச்சினை நீக்கும்..குழந்தை பேறு தரும் தரமான அரிசி..என்னென்ன சத்துக்கள்

இன்றைய இளம் தலைமுறையினர் துரித உணவுகள் சாப்பிட்டு விட்டு 40 வயதிலேயே பல வித நோய்களுக்கு ஆளாகின்றனர். பாரம்பரிய அரிசியில் சமைத்த உணவுகளை சாப்பிட்டால் உடல் வலிமையடையும் சந்ததியும் பெருகும் என்கின்றனர். மாப்பிள்ளை சம்பா அரிசியில் செய்த உணவுகளை சாப்பிட்டால் தாம்பத்ய குறைபாடு நீங…
Share:

தமிழக பட்ஜெட் 2023-2024: அரசு ஊழியர்களுக்கு வீடு கட்ட முன்பணம் ரூ.50 லட்சமாக உயர்வு

தமிழகத்தில் பழைய அரசு அலுவலர் குடியிருப்புகள் படிப்படியாக அகற்றப்பட்டு, புதிதாக கட்டப்படும். இதற்காக வரும் நிதியாண்டில் ரூ.100 கோடி மதிப்பிலான பணிகள் மேற்கொள்ளப்படும். உயர்ந்து வரும் கட்டுமானச் செலவுகளைக் கருத்தில் கொண்டு, அரசுப் பணியாளர்களுக்கு வழங்கப்படும் வீடு கட்டும் முன…
Share:

8வது வகுப்பை இந்திய இராணுவக் கல்லூரியில் படிக்கலாம்... பெற்றோர்களே இந்த வாய்ப்பை மிஸ் பண்ணாதீங்க!

டேராடுனில் உள்ள இராஷ்ட்ரிய இந்திய இராணுவக் கல்லூரியில் ஜனவரி 2024 பருவத்தில் மாணவர்கள் (சிறுவர்கள் மற்றும் சிறுமிகள்) சேருவதற்கான தேர்வு இந்திய நாட்டில் குறிப்பிட்ட சில மையங்களில் 2023 - ஆம் ஆண்டு ஜூன் மாதம் 3 ஆம் தேதி அன்று நடைபெறவிருக்கிறது. இத்தேர்வுக்கு விண்ணப்பிக்க விரு…
Share:

2ம் வகுப்பு வரை புதிய பாடத்திட்டம் அறிமுகம்: சிபிஎஸ்இ முக்கிய அறிவிப்பு

2ம் வகுப்பு வரை புதிய பாடத்திட்டம் அறிமுகம்: சிபிஎஸ்இ முக்கிய அறிவிப்பு
நாடு முழுவதும் சிபிஎஸ்இ பள்ளிகளில் வரும் கல்வியாண்டு முதல் புதிய தேசியக் கல்விக் கொள்கையின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட ஆரம்ப கல்வி நிலைக்கான பாடத்திட்ட கட்டமைப்பை அறிமுகம் செய்யப்பட உள்ளது. மத்திய அரசு கடந்த 2020 ஆம் ஆண்டு புதிய கல்விக் கொள்கையை அறிவித்தது. இந்த புதிய கல்வி…
Share:

கொலஸ்ட்ரால் அளவை குறைக்க இந்த ஒரு காய்கறி வரப்பிரசாதம்..! கோடையில் சாப்பிடுங்கள்

கொலஸ்ட்ரால் அளவை குறைக்க இந்த ஒரு காய்கறி வரப்பிரசாதம்..! கோடையில் சாப்பிடுங்கள்
நீங்கள் ஒவ்வொரு நாளும் வறுத்த உணவுகள் மற்றும் அதிக எண்ணெய் மசாலாப் பொருட்களை உட்கொண்டால், உங்கள் உடலில் கொழுப்பு மற்றும் ட்ரைகிளிசரைடு அளவு வேகமாக அதிகரிக்கும். பின்னர் இவை இரண்டும் உங்கள் தமனிகளில் ஒட்டிக்கொள்ளத் தொடங்கும் போது, ​​அது இரத்த ஓட்டத்தை பாதிக்கிறது. இது இதயத்தி…
Share:

வேளாண் விஞ்ஞானிகள் தேர்வு வாரியத்தில் ( ஏ.எஸ்.ஆர்.பி. , ) காலியிடங்களுக்கு அறிவிப்பு

வேளாண் விஞ்ஞானிகள் தேர்வு வாரியத்தில் ( ஏ.எஸ்.ஆர்.பி. , ) காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. காலியிடம் : சப்ஜெக்ட் ஸ்பெஷலிஸ்ட் 163 , சீனியர் டெக்னிக்கல் ஆபிசர் 32 என மொத்தம் 195 இடங்கள் உள்ளன. கல்வித்தகுதி : தொடர்புடைய பிரிவில் முதுநிலை டிகிரி முடித்திருக்க வேண்டும் …
Share:

NMMS - திறன் தேர்வு விடை குறிப்பு வெளியீடு

தேசிய வருவாய் வழி தேர்வுக்கான விடைக்குறியீடு வெளியிடப்பட்டு உள்ளது. எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு, தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்புதவி தொகை திட்டத்துக்கான, என்.எம்.எம்.எஸ்., தேர்வு, பிப்., 25ல் நடந்தது. இதற்கான இறுதி விடைக் குறிப்பை, அரசு தேர்வுத்துறை வெளியிட…
Share:

போராட்டம் தீவிரமாகும் ஆசிரியர் கூட்டணி தகவல்

போராட்டம் தீவிரமாகும் ஆசிரியர் கூட்டணி தகவல்
தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி பொது செயலாளர் என்.ரங்கராஜன் கூறியதாவது: தமிழக பட்ஜெட்டில் கல்வித்துறைக்கு ரூ.40,299 கோடி ஒதுக்கீடு செய்துள்ளனர். இது கடந்தாண்டை விட ரூ.3,400 கோடி கூடுதலாகும். இதன் மூலம் கூடுதல் பள்ளி கட்டடங்கள், காலை சிற்றுண்டி திட்டம் போன்றவற்றை வரவேற்கிறோம்…
Share:

ஜாக்டோ ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர்கள் கூட்டம் - 20.3.2023 - முடிவுகள்

ஜாக்டோ ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர்கள் கூட்டம் இன்று (20.3.2023) சென்னையில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு மாநில ஒருங்கிணைப்பாளர்கள் திரு.அ.வின்சென்ட்பால்ராஜ், திரு.எம்.பி.முருகையன் & திரு.ச.நேரு ஆகியோர் கூட்டு தலைமை வகித்தனர். இக்கூட்டத்தில் அனைத்து மாநில ஒருங்கிணைப்பாளர்கள…
Share:

ரேஷனில் 2 கிலோ கேழ்வரகு .. குடும்பங்களுக்கு தலா 2 தென்னங்கன்றுகள், விவசாயிகளுக்கு ரூ.5 லட்சம் பரிசு: வேளாண் பட்ஜெட்டில் முக்கிய அறிவிப்புகள்!!

தமிழக சட்டப்பேரவையில் 2023-24ம் ஆண்டுக்கான வேளாண்மை நிதிநிலை அறிக்கை இன்று தாக்கல் செய்யப்பட்டது. இன்று காலை 10 மணிக்கு சட்டப்பேரவை கூட்டம் கூடியதும், வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் 2023-24ம் ஆண்டுக்கான வேளாண்மை பட்ஜெட்டை தாக்கல் செய்து தம…
Share:

“அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கு எவ்வளவு ஊதியம் கொடுத்தாலும் தகும்” ஆளுநருக்கு பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் பதில்

“அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கு எவ்வளவு ஊதியம் கொடுத்தாலும் தகும்” ஆளுநருக்கு பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் பதில்
அரசுப் பள்ளியில் வேலை செய்யும் ஆசிரியர்கள் அதிக சம்பளம் பெறுகிறார்கள் என ஆளுநர் பேசிய கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், “அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு எவ்வளவு ஊதியம் கொடுத்தாலும் தகும்?” என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். நேற்று முன்தினம…
Share:

தமிழகத்தில் திடீரென அதிகரிக்கும் கொரோனா.. அமைச்சர் மா. சுப்பிரமணியன் இன்று அதிகாரிகளுடன் அவசர ஆலோசனை

தமிழகத்தில் அதிகரித்து வரும் கொரோனா பரவல் குறித்து, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று ஆலோசனை நடத்துகிறார். நாடு முழுவதும் தற்போது இன்புளூயன்சா காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து உள்ளது. அதே வேளையில் தமிழ்நாடு, கேரளா, தெலங்கானா, கர்நாடகா, …
Share:

Total Pageviews

Categories