மத்திய நேரடி வரிகள் வாரியம், 'மின் சரிபார்ப்பு - 2021' என்ற திட்டத்தை அறிவித்துள்ளது. வருமான வரித்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பு: 'ஆன்லைன்' வாயிலாக வருமான வரி கணக்கு தாக்கல் செய்வோர், தெரிவிக்காத, குறைத்து காண்பித்த நிதி பரிவர்த்தனை விபரங்களை, அவர்களுக்கு பகி…
SPECIAL TET TAMIL PAPER 1 & 2 STUDY MATERIAL
தங்களுக்குத் தெரிந்த CPS திட்டத்தில் இறந்த அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் குடும்ப உறுப்பினர்களின் தொடர்பு முகவரி மற்றும் அலைபேசி எண்ணை cpsabolitionmovement@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்க வேண்டுகிறோம் - CPS ஒழிப்பு இயக்கம்மாநில மையம்வேண்டுகோள்
CPS ஒழிப்பு இயக்கம் மாநில மையம் வேண்டுகோள்: சென்னையில் 11.02.2023 அன்று நடைபெற்ற CPS ஒழிப்பு இயக்க மாநில மாநாட்டு தீர்மானத்தின் படி வருகின்ற 2023 மே மாதம் மூன்றாவது வாரம் CPS திட்டத்தில் இறந்த அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் குடும்பத்தினர்கள் பங்குபெறும் மாநில அளவிலான உண்…
மாணவர்களை தயவு செய்து பள்ளிக்கு அனுப்பி வையுங்கள்! பெற்றோருக்கு அன்பில் மகேஷ் வேண்டுகோள்
மாணவர்களை தயவு செய்து பள்ளிக்கு அனுப்பி வையுங்கள், படிக்கக் கூடிய வயதில் படிக்க வேண்டும், வேலைக்கு செல்லக்கூடிய வயதில் வேலைக்கு செல்ல வேண்டும் என அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பெற்றோர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். மதுரையில் தமிழ்நாடு முதலமைச்சர் 70 வருட வாழ்க்கை வரல…
டிகிரி மற்றும் +2 படித்தவர்களுக்கு 2859 மத்திய அரசு வேலைவாய்ப்பு! உடனே விண்ணப்பிக்கவும்!
மத்திய அரசின் கீழ் செயல்பட்டு வரும் தொழிலாளர்கள் வருங்கால வைப்பு நிதி நிறுவனத்தில் காலியாக உள்ள பணி இடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பினை அந்நிறுவனம் வெளியிட்டு இருக்கிறது. அந்த அறிவிப்பின்படி தொழிலாளர்கள் வருங்கால வைப்பு நிதி நிறுவனத்தில் 2859 காலி பணியிடங்கள் இரு…
6 முதல் 9ம் வகுப்பு தேர்வுக்கு சிக்கல்
தமிழகத்தில் பிளஸ் 2, பத்தாம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணியில் முதுநிலை பட்டதாரி, பட்டதாரி ஆசிரியர்கள் ஈடுபடுவதால் 6 முதல் 9ம் வகுப்பிற்கு அரசு தேர்வு நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.தமிழகத்தில் பிளஸ் 2 பொது தேர்வு மார்ச் 13 ல் துவங்கி ஏப்., 5 வரை நடக்கிறது. பத்தாம் வக…
100 நாள் வேலைக்கான சம்பளம் உயர்வு: மத்திய அரசு அறிவிப்பு
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் கூலி விகிதத்தை அதிகரித்து மத்திய ஊரக அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி, தமிழ்நாட்டில் ஒரு நாள் குறைந்தபட்ச கூலித் தொகை ரூ. 281ல் இருந்து ரூ. 290ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.அதாவது, வெறும் 3% விகிதம் உயர்த்தப்ப…
போராட்டம் நடத்தினால் சம்பளம் 'கட்': ஊழியர்களுக்கு அரசு எச்சரிக்கை
ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் சங்க உறுப்பினர்கள் அனைவரும் கோரிக்கைகளை வலியுறுத்தி ஒரு நாள் ஒட்டு மொத்த தற்செயல் விடுப்பு போராட்டம் நடத்தப் போவதாக அறிவிப்பு வெளியிட்டு உள்ளனர். போராட்டம் நடத்தினால், அல்லது வேலைக்கு வராமல் இருந்தால் அவர்களின் ஊதியம் பிடித்தம் செய்யப்படும். இத…
கணக்கு மேல் உள்ள பயத்தின் காரணமாக கல்லூரிகளில் மாணவர்கள் கணித பிரிவை தேர்வு செய்வதில்லை: கணித பேராசிரியர்கள் வேதனை
கணித பாடத்தின் மீதான பயத்தின் காரணமாகவே, கல்லூரிகளில் மாணவர்கள் அதை தேர்ந்தெடுப்பதில்லை என பேராசிரியர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். கொரோனா நோய் தொற்றுக்கு பிறகு, கல்வி கற்கும் சூழலில் தற்போது இயல்பு வாழ்க்கை திரும்பியிருக்கிறது. மாணவர் சேர்க்கை, தேர்வு, வளாக நேர்காணல் போன்றவை…
பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 27.03.2023
திருக்குறள் : பால்: அறத்துப்பால், அதிகாரம்: அழுக்காறாமை, இயல் : இல்லறவியல், குறள் எண் : 163. அறன்ஆக்கம் வேண்டாதான் என்பான் பிறனாக்கம் பேணாது அழுக்கறுப் பான். விளக்கம்: தனக்கு அறமும் ஆக்கமும் விரும்பாதவன் என்று கருதத் தக்கவனே, பிறனுடைய ஆக்கத்தைக் கண்டு மகிழாமல் அதற்காகப் பொறாமை…
SBI வங்கியின் 30 நாள் இலவச தொழிற்பயிற்சி: உணவு, தங்கும் இடம் முற்றிலும் இலவசம்
அரியலூர்மாவட்டத்தைச்சார்ந்த வேலை வாய்ப்பற்ற இளைஞர்களுக்கு ஓர் அரிய வாய்ப்பாக ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியாவின் ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனம் (SBI RSETI) இலவச தொழிற்பயிற்சிகளை அறிவித்துள்ளது. கிராமப்புற ஏழை எளிய குடும்பங்களைச் சார்ந்த இளைஞர்களுக்கு பயிற்சியளித்து சுய வேல…
நடுநிசியில் இந்த நேரங்களில் விழிப்பு வருகிறதா? அதற்கான காரணங்கள் இதோ
சிலருக்கு சொல்லி வைத்தார் போல் தினமும் நடுநிசியில் தூக்கத்தில் இருந்து விழிப்பு வரும். இந்த வெறுப்பூட்டும் தூக்கப் பிரச்சினையை எப்படிச் சமாளிப்பது என்பதை தெரிந்துகொள்வோம் வாருங்கள்.நல்ல இரவு தூக்கம் நம் நல்வாழ்வுக்கு இன்றியமையாதது. இன்று போதுமான அளவு தூங்குவது இளைஞர்கள், நடு…
குடும்ப தலைவிகளுக்கு ரூ.1000.. ரேஷன் கார்ட் இருந்தா மட்டும் போதாது! இதையும் பண்ணுங்க.. முக்கிய தகவல்
குடும்ப தலைவிக்கு மாதம் ரூபாய் 1000 கொடுக்கும் திட்டம் தொடங்கப்பட உள்ள நிலையில் இது தொடர்பாக அரசு தரப்பு வட்டாரங்கள் முக்கிய அறிவுரை ஒன்றை வழங்கி உள்ளது. மகளிர் உரிமைத்தொகை' தகுதியான குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ₹1000 வரும் நிதியாண்டும் முதல் வழங்கப்படும் என்று அமைச்சர் …
டிஎன்பிஎஸ்சி குரூப் 4: ஒரே பயிற்சி மையத்தில் பயின்ற 2,000 பேர் தேர்ச்சி.. மற்ற தேர்வர்கள் அதிர்ச்சி...
குரூப் 4 தேர்வில் ஒரே பயிற்சி மையத்தில் பயின்ற 2,000 தேர்வர்கள் தேர்ச்சி என தகவல் வெளியாகியுள்ளன. அந்த, குறிப்பிட்ட தேர்வு மையத்தில் பயின்ற விருத்தாச்சலம் மாணவர் மாநில அளவில் முதலிடம் பெற்றுள்ளார். தென்காசி ஆகாஷ் பிரண்ட்ஸ் என்கிற ஐஏஎஸ் அகாடமியில் பயின்ற 2,000 பேர் தேர்ச்சி பெ…
இரும்பு சத்து நிறைந்த கசகசா பால்.! இரவு நிம்மதியான தூக்கத்திற்கு கியாரண்டி..!
பாப்பி விதைகள் எனும் கசகசா நல்ல தூக்கத்தை பெற உதவுகிறது. மேலும் இரவில் பல முறை எழுந்திருக்கும் அசைவுகரியத்தையும் குறைக்கிறது. கசகசாவில் பொட்டாசியம், கால்சியம், தாமிரம், மெக்னீசியம், மற்றும் இரும்பு சத்துக்கள் நிறைந்துள்ளது. கசகசாவை பாலுடன் கலந்து தினமும் இரவு அருந்தி வந்தால…
டான்செட் தேர்வு முடிவுகள் ஏப்.15-க்குள் வெளியிடப்படும் - அண்ணா பல்கலை. தகவல்
முதுநிலை படிப்புகளுக்கான டான்செட் தேர்வு முடிவுகள் ஏப்ரல் 15-ம் தேதிக்குள் வெளியிடப்படும் என்று அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் கல்லூரிகளில் உள்ள எம்பிஏ, எம்சிஏ படிப்புகளில் சேருவதற்கு தமிழ்நாடு பொது நுழைவுத் தேர்வில் (…
புதிய பொறியியல் கல்லூரிகள் தொடங்குவதற்கான தடை நீக்கம்: சேர்க்கை இடங்களை அதிகரிக்க ஏஐசிடிஇ அனுமதி
நாடு முழுவதும் புதிய பொறியியல் கல்லூரிகள் தொடங்குவதற்கு இருந்த தடையை ஏஐசிடிஇ நீக்கியுள்ளது. மேலும், சேர்க்கை இடங்கள் அதிகரிக்க அனுமதி உள்ளிட்ட பல்வேறு தளர்வுகளையும் வழங்கியுள்ளது. நம் நாட்டில் இயங்கும் தொழில்நுட்பக் கல்லூரிகளுக்கான செயல்முறை விதிகளை வகுத்து, அகில இந்திய தொழி…
அரசுப் பள்ளி மாணவர்களுக்கு விநாடி வினா போட்டிக்கான பேப்பர் வாங்க ரூ.9.22 கோடி - வலைதள சர்ச்சைகளுக்கு விளக்கம்
அரசுப் பள்ளி மாணவர்களுக்கு விநாடி வினா போட்டிகள் நடத்துவதற்கான ஏ4 பேப்பர் வாங்குவதற்கு ரூ.9.22 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து வலைதளங்களில் எழுந்துள்ள சர்ச்சைக்கு அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர். இதுதொடர்பாக ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி திட்டத்தின் மாநில திட்ட இயக்க…
கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் 1-ம் வகுப்பு மாணவர் சேர்க்கை: மார்ச் 27 முதல் விண்ணப்பிக்கலாம்
கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு மாணவர் சேர்க்கைக்கு மார்ச் 27முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக கேந்திரிய வித்யாலயா பள்ளிகளை நிர்வகிக்கும் கேந்திரிய வித்யாலயா சங்கதன் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது: ஆன்லைனில் விண்ண…
‘தேன்சிட்டு’, ‘கனவு ஆசிரியர்’... அரசுப் பள்ளி ஆசிரியர்கள், மாணவர்களை பட்டைத் தீட்டும் மாத இதழ்கள்!
அரசுப் பள்ளி மாணவர்களுக்காக ‘தேன்சிட்டு’ என்ற மாதம் இருமுறை இதழும், அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்காக ‘கனவு ஆசிரியர்’ என்ற மாத இதழும் தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை சார்பில் வெளியிடப்படுகின்றன. ‘கல்வி’, ‘வாழ்க்கை’, ‘சமூகம்’, ‘நலம்’, ‘பொது’ ஆகிய ஐந்து பகுதிகளாக பிரிக்கப்பட்டு 52 …
TNPSC - தேர்வில் ஒரே மையத்தில் 700 பேர் பாஸ் - விசாரணை நடத்த அதிகாரிகள் முடிவு
1,338 நில அளவையர், வரைவாளர் பணியிடங்களுக்கான டிஎன்பிஎஸ்சி தேர்வு கடந்த ஆண்டு நவம்பரில் நடந்தது. 29,882 பேர் பங்கேற்றனர். தேர்வு முடிவுகள் கடந்த மாதம் வெளியானது. கவுன்சிலிங் முடிந்து இறுதி பட்டியலை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டது. சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் தேர்வு எழுதிய 700க்…












