பொதுவாக நாட்டு மருந்துகள் மூலம் பல்வேறு நோய்களை எளிதில் செலவில்லாமல் குணப்படுத்தலாம் .அந்த வகையில் திரிபலா என்ற நாட்டு மருந்து மூலம் எந்த நோயை எப்படி குணப்படுத்தலாம் என்று இந்த ப்பதிவில் பார்க்கலாம் 1.சர்க்கரை நோய்க்கும், மலச்சிக்கலுக்கும் சிறந்த தீர்வைத் தரும் திரிபலா, 2.திர…
SPECIAL TET TAMIL PAPER 1 & 2 STUDY MATERIAL
பல்வலியை போக்கும் கொய்யா இலைகள்!
பல் வலிக்கு கொய்யா இலை சிறந்த நிவாரணம் தரும். கொய்யா இலையில் டாக்டர் எதிர்ப்பு பண்புகள் இருப்பதால் இது பல் வலியை நீக்க உதவுகிறது. இதனை தண்ணீருடன் சேர்த்து கொதிக்க வைக்கவும். பின் அந்த நீரினால் வாய் கொப்பளிக்கலாம். பொதுவாக பல் வலியை தாங்கிக்கொள்வது சற்று கடினமாக தான் இருக்கும்…
2-3 நிமிடத்தில் உங்கள் உடல் சூடு சட்டென்ன குறையும்!!
நமக்கு இருக்கும் உடல் சூட்டை குறைப்பதற்கான சிறந்த வைத்திய முறையை பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்வோம். இந்த வைத்திய முறையை பின்பற்றினால் உடல் சூடு குறைவது மட்டுமில்லாமல் சிறுநீர் கடுப்பு, சிறுநீர் எரிச்சல் பிரச்சனைகளும் சரியாகும். நமக்கு இருக்கும் உடல்சூடு, சிறுநீர் கழிக்கும்…
சர்க்கரை நோயாளிகள் மாம்பழத்தை எப்படி சாப்பிடணும் தெரியுமா ?
பொதுவாக உலகளவில் நீரிழிவு நோயில்,நம் நாடு முதலிடத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது .இந்த சர்க்கரை நோயாளிகள் மாம்பழத்தை எப்படி சாப்பிடணும் ,எவ்வளவு சாப்பிடணும் என்று இந்த பதிவில் பார்க்கலாம் 1.நீங்கள் மாம்பழத்தினால் ஏற்படும் பாதிப்புகளை தவிர்க்க விரும்பினால், அதன் உட்கொள்ளும்…
ஜூன் மாதம் 12 நாட்கள் வங்கி விடுமுறை.. தேதி வாரியாக விவரம்!
ஜூன் 2023-ல் அனைத்து ஞாயிறு, இரண்டாவது மற்றும் நான்காவது சனிக்கிழமைகள் உட்பட பல்வேறு மாநிலங்களில் உள்ள வங்கிகள் 12 நாட்களுக்கு மூடப்பட்டிருக்கும். வங்கி விடுமுறைகள் மாநிலத்தைப் பொறுத்து மாறுபடும். ஜூன் மாதத்தில், ராஜ சங்கராந்தி, காங் (ரதஜாத்ரா) / ரத யாத்ரா, கர்ச்சி பூஜை, பக்ர…
ஜூலையில் வரும் EPFO தேர்வுக்கு எப்படி தயாராவது? அதன் பாடத்திட்டம் என்ன?
மத்திய அரசின் குடிமைப் பணிக்கான தேர்வுகள் 28.05.2023 அன்று நடந்து முடிந்த நிலையில் மாணவர்கள் அடுத்த தேர்வுக்காகத் தயாராகத் தொடங்கிவிட்டனர். குடிமைப்பணி தேர்வுகள் கடந்த ஆண்டின் அமைப்புகளில் இருந்து கொஞ்சம் மாறுபட்டு வந்த நிலையில் அடுத்தடுத்த ஆண்டுகளில் வரும் தேர்வுகளும் இந்த …
பிளஸ் 2 மறுகூட்டல், மறுமதிப்பீடு கோரிய மாணவர்கள் இன்று விடைத்தாள் நகல் பெறலாம்: தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு
தமிழ்நாட்டில், 2023ல் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதி விடைத்தாள் நகல் கோரி விண்ணப்பித்த மாணவர்களின் விடைத்தாள் நகலினை இன்று பிற்பகல் முதல் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தின் மூலமாக தங்களது பதிவெண் மற்றும் பிறந்த தேதியினைப் பதிவு செய்து, விண்ணப்பித்த பாடங்களுக்குரிய விடைத்த…
பட்டதாரி ஆசிரியர்களை உபரி ஆசிரியர்களாக்கிய அறிவிப்பு நடைமுறைக்கு வராது: ஐகோர்ட் கிளையில் அரசு தகவல்
பட்டதாரி ஆசிரியர்களை உபரி ஆசிரியர்களாக்கிய அறிவிப்பு நடைமுறைக்கு வராது என ஐகோர்ட் கிளையில் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. சிவகங்கை மாவட்டம், காரைக்குடியைச் சேர்ந்த ஏஞ்சலா, ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: பள்ளி கல்வி இணை இயக்குநரால் (அரசு உதவி பெறும் பள்ளிகள்) பட்…
12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போஸ்ட் மாஸ்டர் பணியிடங்கள்
நாடு முழுவதும் வங்கிகள் இல்லாத பகுதிகளில் உள்ள கிளை அஞ்சல் நிலையங்களில் காலியாக உள்ள போஸ்ட் மாஸ்டர் மற்றும் துணை போஸ்ட் மாஸ்டர் பணியிடங்களுக்கான ( Gramin Dak Sevaks (GDS) (Branch Postmaster(BPM)/Assistant Branch Postmaster ) அறிவிப்பை இந்திய தபால் துறை வெளியிட்டுள்ளது. இந்த …
சர்வதேச தரத்துக்கு மாறும் சென்னை பள்ளிகள்
சர்வதேச தரத்துக்கு இணையாக மாறி வரும் சென்னை பள்ளிகளில், 2 லட்சம் மாணவர்கள் படிக்கும் அளவுக்கு கட்டமைப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. கல்வி தரம் உயர்ந்து வருவதால் இந்தாண்டு 1.75 லட்சம் மாணவர்களை சேர்க்க சென்னை மாநகராட்சி இலக்கு நிர்ணயித்துள்ளது. அரசு பள்ளிகள் என்றாலே போதிய கட்…
2023-24ஆம் கல்வியாண்டில் பள்ளி திறப்பதற்கு முன் அனைத்து வகை ஆசிரியர்களும் இணைந்து செய்ய வேண்டிய பணிகள் குறித்து பள்ளிக் கல்வித்துறை மற்றும் தொடக்கக் கல்வித் துறையின் இணைச் செயல்முறைகள்
2023-24ஆம் கல்வியாண்டில் பள்ளி திறப்பதற்கு முன் அனைத்து வகை ஆசிரியர்களும் இணைந்து செய்ய வேண்டிய பணிகள் குறித்து பள்ளிக் கல்வித்துறை மற்றும் தொடக்கக் கல்வித் துறையின் இணைச் செயல்முறைகள் School Opening instructions - Download here
பட்டதாரி ஆசிரியர்களுக்கான வெளி மாவட்ட மாறுதல் கலந்தாய்வு குறித்த தகவல்
பட்டதாரி ஆசிரியர்களுக்கான வெளி மாவட்ட மாறுதல் கலந்தாய்வு குறித்த தகவல் - கலந்து கொள்ள வேண்டிய எண்கள் : 1-200 IMPORANT MESSAGE regarding BT Transfers tomorrow - Please invite only first 200 seniority candidates in each subject - TNSED
இன்ஜினியரிங் படித்தவர்களுக்கு மத்திய அரசு வேலை..535 காலியிடங்கள்
மத்திய அரசின் டி.எப்.சி.சி.ஐ (DFCCIL- Dedicated freight corridor corporation of india limited) நிறுவனத்தில் உள்ள 535 காலி பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.பணியிடங்கள் எக்ஸிகியூட்டிவ் ஜூனியர் எக்ஸிகியூட்டிவ்மொத்த காலியிடங்கள் - 535கல்விதகுதி விண்ணப்பதாரர்கள் …
DRDO நிறுவனத்தில் வேலை
இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி நிறுவனம் (டிஆர்டிஓ) 181 விஞ்ஞானி 'பி' பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. எலெக்ட்ரானிக்ஸ் & கம்யூனிகேஷன்ஸ்/மெக்கானிக்கல்/கம்ப்யூட்டர் சயின்ஸ்/எலக்ட்ரிகல்/மெட்டீரியல் சயின்ஸ்/ஏரோநாட்டிக்கல் இன்ஜினியரிங்/ஏர…
பொறியியல் பட்டதாரிகளுக்கு இஸ்ரோவில் விஞ்ஞானி பணி...?
இ ந்திய விண்வெளி ஆராய்ச்சி மையங்களில், அறிவியலாளர்/பொறியியலாளர் (Scientist/Engineer) பதவிகளில் காலியாக உள்ள 303 பணியிங்களுக்கு, ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என, அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த பணியிடங்கள் நேரடி நியமனம் அடிப்படையில் நடைபெற உள்ளது. நிர்வாக…
கடல் சார்ந்த ஆராய்ச்சியில் ஈடுபட அரிய வாய்ப்பு...!
கடல் சார்ந்த ஆராய்ச்சிகள், கடல் வளங்களை பயன்படுத்தி கொள்ளுவது போன்ற பணிகளில் ஈடுபட்டு வரும் சென்னையில் உள்ள தேசிய கடல் தொழில்நுட்ப நிறுவனத்தில், காலியாக உள்ள பணியிடங்களுக்கு தகுதியான நபர்கள் நேரடியாக நியமிக்கப்பட உள்ளனர். இப்பதவிகளுக்கு விண்ணப்பிக்க, ஜூன்.02 ஆம் தேதி கடைசி ந…
ஞாபகசக்தியை அதிகரிக்கும் நிலக்கடலை
பீன்ஸ், பட்டாணி போன்ற தாவர வகையைச் சேர்ந்ததுதான் நிலக்கடலையும். மாமிசம், முட்டை, காய்கறிகளைவிட வேர்க்கடலையில் புரதச்சத்து அதிகம். இதனைச் சாப்பிடுவதால் உடல் குளிர்ச்சியால் ஏற்படும் ஆஸ்துமா, ப்ராங்கைடிஸ் போன்ற நோய்கள் ஓடிவிடும். நெஞ்சு சளியினை நீக்கும் வல்லமையும் வேர்க்கடலைக்க…
தகுதி அடிப்படையில் ஓய்வூதியம்
பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்ற தமிழ்நாடு அரசு பணியாளா் சங்கத்தின் கோரிக்கைக்கு பல ஆண்டுகளாக தீா்வு காணப்படாமல் உள்ளது. தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக ஓய்வூதியா்களுக்கு நிலுவையில் உள்ள தொண்ணூறு மாத அகவிலைப்படி உயா்வை உடனடியாக வழங்க வேண்டும், போக்குவரத்து ஓய…
அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் கலந்தாய்வு இன்று தொடக்கம்
தமிழகத்தில் உள்ள அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை கலந்தாய்வு இன்று (மே 29) தொடங்குகிறது. தமிழகத்தில் உள்ள 164 அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில், இளநிலைப் படிப்புகளில் ஒரு லட்சத்து 7,299 இடங்கள் உள்ளன. அவற்றில் சேர 2 லட்சத்து 44,104 மாணவர்கள் விண்ணப்பித்தனர். மாண…








