கால்நடை மருத்துவர்களுக்கான தேவை அதிகமாக உள்ளது என்று கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக துணைவேந்தர் செல்வக்குமார் தெரிவித்தார். தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின்கீழ் இயங்கும் சென்னை கால்நடை மருத்துவ கல்லூரியில் ஆண்டு விழா நடைபெற்றது. விழாவுக்கு பல்கலைக…
SPECIAL TET TAMIL PAPER 1 & 2 STUDY MATERIAL
எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு பொதுப்பிரிவு கலந்தாய்வு ஆன்லைனில் நாளை தொடக்கம்
எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு பொதுப்பிரிவு கலந்தாய்வு ஆன்லைனில் நாளை தொடங்குகிறது. சிறப்பு பிரிவு மற்றும் 7.5 சதவீத உள் இட ஒதுக்கீட்டின் கீழ் அரசு பள்ளி மாணவர்களுக்கான கலந்தாய்வு நேரடியாக நடைபெறவுள்ளது. தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளின் அரசு …
+2 துணைத் தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு.
+2 துணைத் தேர்வு முடிவுகள் 24.07.2023 பிற்பகல் வெளியீடு - அரசுத் தேர்வுகள் இயக்ககத்தின் செய்திக் குறிப்பு...
முறைகேடாக பதவி உயர்வு பெற்ற 45 துணை ஆட்சியர்கள் பதவி இறக்கம்! வட்டாட்சியர்களாக மாற்றி தமிழக அரசு உத்தரவு..
முறைகேடாக பதவி உயர்வு பெற்றதாகக் குற்றம்சாட்டப்பட்ட 45 துணை ஆட்சியர்கள் வட்டாட்சியர்களாக பதவியிறக்கம் செய்யப்பட்டுள்ளனர் தமிழகத்தில் 2014 முதல் 2019 வரை நடைபெற்ற வட்டாட்சியர் பதவி உயர்வு நடவடிக்கைகளில் முறைகேடு நடைபெற்றதாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. பதவி உயர்வு…
பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 24.07.2023
திருக்குறள் பால் :அறத்துப்பால் இயல்: இல்லறவியல் அதிகாரம்: ஈகை குறள் :222 நல்லாறு எனினும் கொளல்தீது மேலுலகம் இல்லெனினும் ஈதலே நன்று. விளக்கம்: நல்லதுதான் என்று எவரேனும் சொன்னாலும் பிறரிடம் ஒன்றைப் பெறுவது தீமை; ஏதும் இல்லாதவர்க்குக் கொடுப்பதால் விண்ணுலகம் கிடைக்காது என்றாலும் கொடுப…
வருமானம் இல்லாத இல்லத்தரசிகள் கூட வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய வேண்டும்.. ஏன் தெரியுமா?
நாட்டின் நிதி ஆதாரங்கள் என்று பார்க்கும்போது பிரதானமாக இருப்பது வரி தான். தனி மனித வரி முதல் பெரிய தொழிற்சாலைகளின் வரி வரை எல்லாமே நாட்டின் வருமானத்திற்கு பங்களிக்கிறது. அதில் ஒரு சில விஷயங்கள் நமக்கு தெரியும். பல விதிகள் நமக்கு தெரியாது. அப்படியா ஒன்றை பற்றி இந்த செய்தித் த…
பழைய ஓய்வூதிய திட்டம் குறித்து நிதியமைச்சர் திரு.தங்கம் தென்னரசு அவர்களின் செய்திக்குறிப்பு எண்: 040, நாள்: 22-07-2023
பழைய ஓய்வூதிய திட்டம் குறித்து ஒன்றிய அரசு அமைத்துள்ள திரு. சோமநாதன் கமிட்டி மற்றும் ஆந்திர மாநிலத்தில் எடுத்துள்ள முடிவுகளை தமிழ்நாடு அரசு கூர்ந்து ஆய்வு செய்யக்கூடிய நிலையில் இருப்பதாக நிதியமைச்சர் திரு.தங்கம் தென்னரசு அவர்கள் பேட்டி - செய்திக்குறிப்பு எண்: 040, நாள்: 22-…
நெட் தேர்வு முடிவுகள் ஜூலை 26, 27-ல் வெளியாகிறது!!!
நெட் தேர்வு முடிவுகள் ஜூலை 26, 27-ல் வெளியாகும் என பல்கலைக்கழக மானியக்குழு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் உதவி பேராசிரியராகப் பணிபுரியவும், இளநிலை ஆராய்ச்சி படிப்புக்கு மத்திய அரசின் உதவித் தொகை பெறவும் நெட் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வ…
டி.என்.பி.எஸ்.சி., குரூப் - 1 தேர்வு இலவச பயிற்சி
தமிழக அரசின் முதன்மை பயிற்சி நிறுவனமான அண்ணா நிர்வாக பணியாளர் கல்லுாரி, தனது, ஏ.ஐ.எம்., டிஎன் யுடியூப் சேனல் வழியே, போட்டித் தேர்வுகளுக்கு, இலவச இணையதள வகுப்புகளை நடத்தி வருகிறது. அடுத்த மாதம், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், குரூப் -1 தேர்வுக்கான அறிவிப்பை வெளியிட உள…
ITR: உங்க போனுக்கு இந்த மெசேஜ் வந்ததா? வருமான வரி ரிட்டர்ன்ஸ் தாக்கல்.. வெளியான முக்கிய அறிவிப்பு!
வருமான வரி ரிட்டர்ன்ஸ் தாக்கல் செய்வது தொடர்பான முக்கிய அறிவிப்பு ஒன்றை வருமான வரித்துறை வெளியிட்டு உள்ளது. வருமான வரி கணக்கு ரிட்டர்ன்ஸ் தாக்கல் செய்வதற்கான காலக்கெடு நெருங்கிக்கொண்டே வருகிறது. ஜூலை மாதம் என்பதால் இந்தியா முழுக்க பலரும் வருமான வரி கணக்கு ரிட்டர்ன்ஸ் தாக்கல்…
தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடித்தால் பரம்பரை தைராய்டு பிரச்சினையாக இருந்தாலும் உடனே சரியாகும்!!
தைராய்டு என்பது கழுத்தின் முன்பகுதியில் கீழ் பாதியில் இருக்கும். இது உடலில் அயோடின் சத்து குறைபாடு, மன அழுத்தம் மற்றும் மரபியல் பிரச்சனைகளாலும் தைராய்டு ஏற்படுகிறது. அயோடின் சத்து அதிகமுள்ள உணவுப் பொருட்களை எடுத்துக் கொண்டால் தைராய்டு வராமல் தவிர்க்கலாம். தைராய்டு என்பது ஒர…
ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பு சங்க பொறுப்பாளர்களுடன் பள்ளிக்கல்வி இயக்குநர் பேச்சுவார்த்தை - 25.07.2023
தமிழ்நாடு ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பின் சார்பில் பல்வேறு கோரிக்கைகள் சார்ந்து தங்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்திட கோரிய வண்டுகோள் கடிதம் பார்வையில் காணும் கடிதத்தின் வழியாக பெறப்பட்டுள்ளது. சங்கங்களின் மேற்கண்ட கோரிக்கையினை ஏற்று பள்ளிக் கல்வி இயக்குநர் தலைமையில் தமிழ…
நிலுவையில் உள்ள அனைத்து வகை அரசுப் பள்ளிகளுக்கான பள்ளி மேலாண்மைக் குழுக்களுக்கான மறுகட்டமைப்பு நாள் : 19.08.2023 - SPD Proceedings
ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி - உண்டு , உறைவிடப் பள்ளிகள் மற்றும் நிலுவையில் உள்ள அனைத்து வகை அரசு பள்ளிகளில் பள்ளி மேலாண்மைக் குழு மறுகட்டமைப்பு செய்தல் வழிகாட்டுதல்கள் வழங்குதல் சார்பு SPD Proceedings... Reconstitution of Tribal Welfare, Residential and Forest Schools -Reg - …
அனைத்த அரசு தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் பணிபுரியும் 1 - ம் வகுப்பு கற்பிக்கும் ஆசிரியர்களுக்கான Jolly Phonics பயிற்சி - CEO Proceedings
ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி - விழுப்புரம் மாவட்டம் - அனைத்த அரசு தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் பணிபுரியும் 1 - ம் வகுப்பு கற்பிக்கும் ஆசிரியர்களுக்கான Jolly Phonics பயிற்சி - ஆசிரியர்கள் பயிற்சியில் கலந்துகொள்ளுதல் - சார்பு CEO Proceedings Jolly Phonics Training I- Std - …
குடல் புண்ணை குணமாக்க இந்த பழத்தை சாப்பிடுங்க..!
குடல்புண் குணமாக வயிற்றில் குடல்களில் சுரக்கும் அமிலங்களும் நச்சுப்பொருட்களும் அரிப்பதன் காரணமாக 'குடல்புண்' (அல்சர்) ஏற்படுகிறது. இந்த குடல்புண் குணமாக பச்சை வாழைப்பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் இந்த பாதிப்பில் இருந்து விடுபடலாம். மட்டுமல்லாது பழுதுபட்ட மெல்லிய ச…
கற்றாழை ஜெல்லை வெறும் வயிற்றில் சாப்பிட்டால் உடலில் என்னென்ன நன்மைகள் கிடைக்கும்
பொதுவாக கற்றாழை மருந்துப் பொருளாகவும், அழகு சாதனப் பொருளாகவும் பயன்படுகிறது. பச்சைநிறத்தில்காணப்படும்கற்றாழை முட்களுடன் காணப்படும் . இது முகத்தில் உள்ள கரும்புள்ளிகளை நீக்கி , முகம் பளிச்சிடவும் கற்றாழையில் உள்ள ஜெல் போன்ற திரவம் பயன்படுகிறது . கற்றாழையின் இலையிலிருந்து எடு…
தாங்க முடியாத இடுப்பு வலியை வீட்டிலிருந்தே குணமாக்க இந்த இரண்டு மூலிகைகள் இருந்தால் போதும்!!
பொதுவாக ஆண்களாக இருந்தாலும் சரி பெண்களாக இருந்தாலும் சரி இடுப்பின் பகுதியில் வலி இருக்கும். இடுப்பின் பகுதிகளில் வலி இருந்தால் அதை சரி செய்வதற்கு இரண்டு விதமான மூலிகைகள் உள்ளது. இந்த இரண்டு மூலிகைகளிலும் ஆன்டி ஆக்சிடென்ட் பண்புகள் உள்ளது. பெண்களுக்கு ஏற்படக்கூடிய மாதவிடாய் சம…
உடலில் உள்ள அனைத்து வலிகளும் நீங்க இதனைத் தடவுங்கள்
வயது 40 தாண்டி விட்டாலே உடம்பில் எதற்காக நோய் ஏற்படுகிறது என்பது தெரியாமல் தொட்டதுக்கெல்லாம் பலவிதமான நோய்கள் வந்து கொண்டிருக்கிறது. அந்த வகையில் பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவருக்கும் உடம்பில் ஏதேனும் ஒரு வழி ஏற்படும். அது வேலை பளுவின் காரணமாக இருக்கலாம் சிலருக்கு வ…
உணவு உண்டவுடன் சீரக நீர் குடியுங்கள்
பொதுவாகசீரகம்என்றதும்நமக்குநினைவில்வருவதுஅதன்செரிமானசக்தி . மேலும்நம்எலும்புகளுக்கும்வலுசேர்க்கும் , மேலும் சில பெண்களுக்கு வரும் மாதவிடாய் வயிறு வலியையும் இது குறைக்கும் . இவ்ளோ சக்தி வாய்ந்த சீரகத்தின் மற்ற நன்மைகளை இந்த ப்பதிவில் பார்க்கலாம் 1.நம்உடல்ஆரோக்கியத்திற்கும்உடல…
உங்கள் கல்லீரல் எப்படி இருக்கு தெரிஞ்சிக்கலாம் வாங்க...
கல்லீரல் பாதிக்கப்பட்டிருந்தால், அதை தெரிந்து கொள்வது என்பது மிகவும் கடினம். ஏனெனில் கல்லீரல் பாதிக்கப்பட்டிருந்தால், அதற்கு சில அறிகுறிகள் உள்ளன. ஆனால் அந்த அறிகுறிகள் சாதாரணமாக உடலில் அவ்வப்போது வரும் என்பதால், சரியாக அதனை கவனிக்கமாட்டோம். இந்த மாதிரி கல்லீரல் பாதிப்படைவதற்…















