தி ருக்குறள் : பால் :அறத்துப்பால் இயல்:துறவறவியல் அதிகாரம் : இன்னாசெய்யாமை குறள்:314 இன்னாசெய் தாரை ஒறுத்தல் அவர்நாண நன்னயஞ் செய்து விடல். விளக்கம்: துன்பம் தந்தவரை தண்டித்தல் என்பது அவர் வெட்கப்படும்படி நல்லது செய்து விடுவதே. பழமொழி : Cut the coat according to the cloth
SPECIAL TET TAMIL PAPER 1 & 2 STUDY MATERIAL
CBSE: சி.பி.எஸ்.இ தேர்வுகளில் செய்யப்பட்டுள்ள 5 முக்கிய மாற்றங்கள்
CBSE Board Exams 2024: மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சி.பி.எஸ்.இ) இந்த ஆண்டு வாரியத் தேர்வு முறையில் சில மாற்றங்களை அறிவித்துள்ளது. ஒட்டுமொத்தப் பிரிவு, தனிச்சிறப்பு அல்லது மொத்த மதிப்பெண் சதவீத அறிவிப்பை நிறுத்துதல் அல்லது கணக்குப்பதிவியல் விடைப் புத்தகங்களை நீக்குதல் என…
கோயில் தேர்களுக்கு பிரேக் - அரசு பள்ளி மாணவர்களின் புது முயற்சி!
கோயில் தேர்களுக்கு பிரேக் கண்டறிந்துள்ளனர் புதுச்சேரி அரசு பள்ளி மாணவர்கள். அதை நிஜத் தேரில் பொருத்தி செயல்படுத்தவும் திட்டமிட்டுள்ளனர். கோயில் திருவிழாக்களில் தேர்கள் பயன்படுத்தப்படுவது வழக்கம். மரத்தால் செய்யப்பட்ட இந்த கோயில் தேர்களை பக்தர்கள் கைகளால் இழுத்துச் செல்வார்…
உயர் கல்வித் தகுதி ஊக்க ஊதிய உயர்வு - பழைய முறைப்படியே வழங்க உயர் நீதிமன்றம் தீர்ப்பு.
உயர் கல்வித் தகுதி ஊக்க ஊதிய உயர்வு டிசம்பர் 2023 ல் பழைய முறைப்படியே வழங்கப்படவும் நிறுத்தி வைக்கப்பட்ட நிலுவை 726651 வழங்க உயர் நீதிமன்றம் தீர்ப்பு. Judgement Copy - Download here R .GUNASEKARAN தேனி மாவட்டத்தில் ஆசிரியராக பணியாற்றுகின்றார். Vinayaka Mission University ல்…
எட்டாவது சம்பள கமிஷன் எப்போது அமைக்கப்படும்? - மத்திய நிதித்துறை செயலர் பதில்
''அடுத்தாண்டு நடக்கவுள்ள பார்லி., தேர்தலுக்கு முன்பாக, எட்டாவது சம்பள கமிஷன் அமைக்கும் எந்த திட்டமும் மத்திய அரசுக்கு இல்லை,'' என்று மத்திய நிதித்துறை செயலர் டி.வி., சோமநாதன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் கூறியுள்ளதாவது: கடந்த காலங்களில் மத்தியில்…
மீண்டும் வினா வங்கி புத்தகம் - பள்ளிக்கல்வி துறை
பழைய வினாத்தாள் முறையில் வெளியான வினா வங்கி புத்தக தயாரிப்பும் நிறுத்தப்பட்டது. இந்நிலையில், மீண்டும் வினா வங்கி புத்தகம் வெளியிட, பள்ளிக்கல்வி துறை முடிவு செய்துள்ளது. இதற்கான தீர்மானம், பெற்றோர் ஆசிரியர் கழக பொதுக்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டு உள்ளது.
தமிழகத்தில் அரையாண்டு தேர்வை தள்ளிவைக்க பள்ளிக்கல்வித்துறை முடிவு ?
தமிழகத்தில் உள்ள 6 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்கள் அனைவருக்கும் ஒரே வினாத்தாள் வழங்கப்படும் என்றும், இதற்காக இரண்டு வகை வினாத்தாள்கள் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. டிசம்பர் 11 முதல் 21ஆம் தேதி வரை 6 முதல் 10-ஆம் வகுப்பு மாணவர்களுக்கும், டிசம்பர் 7…
நாளை (06.12.2023) பள்ளி , கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள்
சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நாளை (6.12.2023) விடுமுறை தமிழ்நாடு அரசு அறிவிப்பு..
தேர்தல் பணியில் இருந்து எவருக்கெல்லாம் விலக்கு அளிக்கப்படும்? Order Copy
Greater Chennai Corporation Tamil Nadu State Election Commission - Polling Personnel - Formation of Committee for Scrutiny of Election . Duty exemption applications - Orders Issued . தேர்தல் பணியில் இருந்து எவருக்கெல்லாம் விலக்கு அளிக்கப்படும்? ⭕எஞ்சிய பணிக்காலம் 6 மாதங்கள் உ…
அட்வைஸ் சொன்ன ஆசிரியரை.. அரிவாளால் வெட்டிய +1 மாணவர்கள்
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே அரசு பள்ளி ஆசிரியரை அரிவாளால் வெட்டிய மாணவர்கள். திருத்தங்கல் எஸ். ஆர்.என் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பொருளாதார துறை ஆசிரியராக பணிபுரிபவர் கடற்கரை (42)/11ஆம் வகுப்பு பயிலும் மாணவர்கள் இருவரை படிக்க சொல்லி கண்டித்ததால் ஆத்திரம். மாணவர்…
CMRF தேர்வு எழுதுபவர்களுக்கு TRB முக்கிய அறிவிப்பு.
ஆசிரியர் தேர்வு வாரிய அறிவிக்கை எண் .02 / 2023 , நாள் 16.10.2023 ன்படி 2023 உதவித்தொகைத் 2024 ஆம் ஆண்டிற்கான முதலமைச்சர் ஆராய்ச்சி திட்டத்திற்கான ( CMRF ) தகுதித் தேர்வு எதிர்வரும் 10.12.2023 அன்று நடத்தப்பட உள்ளது. தேர்வு எழுதுபவர்களுக்குக் கேள்விகள் தொடர்பான சந்தேகமோ / வேற…
கனமழை காரணமாக நாளை (05.12.2023) விடுமுறை அறிவிக்கப்பட்ட மாவட்டங்கள்
புயல் மழை - நாளையும் (05.12.2023) பொது விடுமுறை அறிவிக்கப்பட்ட மாவட்டங்கள் : சென்னை - பள்ளி , கல்லூரிகளுக்கு விடுமுறை காஞ்சிபுரம் - பள்ளி , கல்லூரிகளுக்கு விடுமுறை செங்கல்பட்டு - பள்ளி , கல்லூரிகளுக்கு விடுமுறை திருவள்ளூர் - பள்ளி , கல்லூரிகளுக்கு விடுமுறை ராணிப்பேட…
Income Tax - புதிய மற்றும் பழைய முறை வருமான வரி விகிதங்கள் மற்றும் வருமான வரி அடுக்குகள் குறித்த முழுமையான தகவல்கள் - வருமான வரித்துறை வெளியீடு
2023-24 ஆம் நிதியாண்டு & 2024-25 ஆம் கணக்கீடு ஆண்டு - புதிய மற்றும் பழைய முறை வருமான வரி விகிதங்கள் மற்றும் வருமான வரி அடுக்குகள் குறித்த முழுமையான தகவல்கள் - வருமான வரித்துறை வெளியீடு. Income Tax Slabs FY 2023-24 & AY 2024-25 - New & Old Regime Tax Rates - Full …
மூத்தோர் இளையோர் ஊதிய முரண்பாடு விவகாரம் சென்னை ஹை கோர்ட் தீர்ப்பு.
மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி தாலுகாவைச் சேர்ந்த தலைமை ஆசிரியர் கே.ராஜசேகர் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுவில், சீர்காழி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் 1986-ம் ஆண்டு இடைநிலை ஆசிரியராக பணியில் சேர்ந்தேன். பின்னர் 2006-ம் ஆண்டு தலைமை ஆசிரியராக பதவி உயர்வ…
TNPSC - கால்நடை உதவி மருத்துவர் பணிக்கான நேர்முகத் தேர்வு தேதி மாற்றம்
மிக்ஜாம் புயல் காரணமாக, வரும் திங்கள்கிழமை (டிச.4) பொது விடுமுறை நாளாக அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து திங்கட்கிழமையன்று நடைபெறவிருந்த கால்நடை உதவி மருத்துவர் பணிக்கான, நேர்முகத்தேர்வு வரும் டிசம்பர் 6-ம் தேதி புதன்கிழமைக்கும், புதன்கிழமை டிச.6-ம் தேதியன்று நடைபெறவிருந்த நேர்ம…
















