பிளஸ் 1 தேர்ச்சி பெற்ற மாணவர்களில், கலை, விளையாட்டுகளில் தனித்திறன் பெற்ற மாணவர்களுக்கு ‘கோடை கொண்டாட்டம்’ என்ற சிறப்பு முகாம் தமிழகத்தில் 4 இடங்களில் இன்று (ஜூன் 3) தொடங்குகிறது. தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் பிளஸ் 1 தேர்ச்சி பெற்று,பிளஸ் 2 செல்லும் மாணவ, மாணவிகளுக்கு ‘கோடை…
SPECIAL TET TAMIL PAPER 1 & 2 STUDY MATERIAL
பிளஸ் 2 துணை தேர்வு ஜூன் 24-ல் தொடங்குகிறது: அரசு தேர்வுகள் இயக்குநர் தகவல்
பிளஸ் 2 துணை தேர்வு ஜூன் 24-ம் தேதி தொடங்கி ஜூலை 1-ம் தேதி முடிவடைகிறது. பிளஸ் 1 துணை தேர்வு ஜூலை 2-ம் தேதி முதல் 9-ம் தேதி வரை நடைபெறுகிறது. இத்தேர்வுகள் தினமும் காலை 10 மணி முதல் மதியம் 1.15 மணி வரை நடைபெறும் என அரசு தேர்வுகள் இயக்குநர் எஸ்.சேதுராம வர்மா அறிவித்துள்ளார்.
ஆசிரியர் இடமாறுதல் கவுன்சிலிங் அறிவித்தபடி நடத்தாமல் நிறுத்தம்
ஆசிரியர் இடமாறுதல் கவுன்சிலிங் அறிவித்தபடி நடத்தாமல் நிறுத்தம் - பத்திரிக்கை செய்தி ஒருங்கிணைப்பு இல்லை சரியான ஒருங்கி ணைப்பு இல்லாததாலும் , கவுன்சிலிங் தொடர்பான விதிகளில் ஏற்பட்டுள்ள முரண்பாடுகளாலும் , ஆசிரியர் சங்கங்களின் பல்வேறு நெருக்கடிகளாலும் , இடமாறுதல் கவுன்சிலிங்கை ,…
TABLET TRACKING | EMIS NEW UPDATE
TABLET TRACKING | EMIS NEW UPDATE https://youtu.be/uogdnh0N8jM தலைமை ஆசிரியர்கள் தங்கள் பள்ளிக்கு வழங்கப்பட்ட TABLET எண்ணிக்கை மற்றும் எந்த ஆசிரியர்களுக்கு எந்த TABLET ஒதுக்கீடு செய்யப்பட்டது என்ற விவரத்தை EMIS வலைதளத்தில் UPDATE செய்ய https://youtu.be/C_7UEXTsWcg எண்ணும் எழுத்…
TRB New Update - BT / BRTE – 2023 | List of Candidates Called for Certificate Verification
As per the Notification No.3/2023 on 25.10.2023, Addendum 3A/2023 Dated:15/11/2023 & Addendum 3B/2023 Dated:17/05/2024 for Direct Recruitment of Graduate Teachers / Block Resource Teacher Educators (BRTE) – 2023. The examination result was published on 18.05.2024 and 22…
DSE - Passport Instructions & Forms
அரசு மற்றும் நிதி உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் / ஆசிரியரல்லாத பணியாளர்கள் அனைவரும் வெளிநாடு செல்ல துறைத் தலைவரான பள்ளிக் கல்வி இயக்குநரால் மட்டுமே விடுப்பு அனுமதி வழங்கப்பட வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான கருத்துருக்கள் பள்ளிக் கல்வி இயக்க…
தமிழகத்தில் கால்நடை மருத்துவப் படிப்புகளுக்கு விண்ணப்பப் பதிவு தொடக்கம்
தமிழகத்தில் கால்நடை மருத்துவப் படிப்புகளுக்கு ஆன்லைனில் விண்ணப்பிப்பது இன்று (திங்கட்கிழமை) காலை 10 மணிக்கு தொடங்கியது. பிள்ஸ்2 மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் கீழ் சென்னை, நாமக்கல், திருநெல்வேலி, ஒரத…
சான்றிதழ் வாங்க வந்த மாணவர்களை லோடு மேனாக மாற்றிய தலைமை ஆசிரியர்: காவல் நிலையத்தில் புகார்
சென்னை சத்யா நகர் காமராஜர் தெருவை சேர்ந்த 17 வயது மாணவர் எம்.ஜி.ஆர். நகரில் உள்ள மாநகராட்சி பள்ளியில் 11-ம் வகுப்பு முடித்துவிட்டு பிளஸ் 2 செல்ல இருக்கிறார். அதேபள்ளியில் 10-ம் வகுப்பு படிக்கும் அவரது நண்பருக்காக 10-ம் வகுப்பு படித்து முடித்த சான்றிதழை (போனஃபைட்) வாங்குவதற்…
TNEA - 2024 (தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை - 2024) கலந்தாய்வு குறித்த தகவல்
விண்ணப்பிக்க கடைசி தேதி : 06.06.2024 சான்றிதழ்களைப் பதிவேற்றம் செய்ய கடைசி நாள் : 12.06.2024 ரேண்டம் எண் வெளியிடப்படும் நாள் : 12.06.2024 TFC மையங்களில் இணைய வழி சான்றிதழ் சரிபார்க்கப்படும் நாட்கள் : 13.06.2024 முதல் 30.06.2024 வரை. தரவரிசை (RANK LIST) வெளியிடப்படும் நாள் : 10.…
பள்ளியிலேயே மாணவர்களுக்கு வங்கி கணக்கு தொடங்கும் திட்டம்: வழிகாட்டுதல் வெளியீடு
மாணவர்கள் படிக்கும் பள்ளியிலேயே அவர்களுக்கு வங்கிக்கணக்கு தொடங்குதல், வங்கிக்கணக்குடன் ஆதார் இணைத்தலுக்கான வழிகாட்டுதல்களை பள்ளி கல்வித்துறை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு அப்பள்ளியிலேயே வங்கிக் கணக்கு தொட…
"அரசு ஊழியர் லஞ்சம் வாங்கினால் மனைவிக்கும் தண்டணை" - உயர் நீதிமன்றம் அதிரடி!
அரசு ஊழியர்கள் லஞ்சம் வாங்கினால் அவர்களின் மனைவிக்கும் தண்டனை வழங்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. முன்னாள் சப்-இன்ஸ்பெக்டர் சக்திவேல் மற்றும் அவரது மனைவி தெய்வநாயகி மீது 6.77 லட்சம் ரூபாய்க்கு மேல் சொத்துகளைக் குவித்ததாக, ஊழல் தடுப்புச் …
மாணவர்களின் வாசிப்பு திறனை மேம்படுத்த பள்ளிக்கல்வித்துறை நடவடிக்கை
மாணவர்களின் வாசிப்பு திறனை மேம்படுத்த பள்ளிக்கல்வித்துறை நடவடிக்கை- மாநில திட்ட இயக்குநரின் செயல்முறைகள்.... 👇👇👇👇👇👇👇 Click here to download proceedings
தற்காலிக பல்நோக்கு சேவை பணியாளா் பணி: ஜூன் 21-க்குள் விண்ணப்பிக்கலாம்
தற்காலிக பல்நோக்கு சேவை பணியாளா் பணியிடங்களுக்கு தகுதியுடைய நபா்கள் ஜூன் 21-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என சென்னை மாவட்ட ஆட்சியா் ரஷ்மி சித்தாா்த் ஜகடே தெரிவித்துள்ளாா். அவா் வெளியிட்ட செய்தி: பிரதமமந்திரி மீன்வள மேம்பாட்டு திட்டத்தின் கீழ் சென்னை மாவட்டத்திலுள்ள கடலோர ம…
பள்ளிகளில் EMIS பணிகளை மேற்கொள்ள 8209 EMIS Administrator Cum Instructor நியமனம் - 05.06.2024 அன்று கணினி வழித் தேர்வு - SPD Proceedings!
பள்ளிகளில் EMIS பணிகளை மேற்கொள்ள 8209 EMIS Administrator Cum Instructor நியமனம் - 05.06.2024 அன்று கணினி வழித் தேர்வு - SPD Proceedings! SPD - ACI Appointment Proceedings Download here
தமிழகத்தில் உள்ள 34 சுங்கச் சாவடிகளில் இன்று நள்ளிரவு முதல் கட்டண உயர்வு அமல்
தமிழகத்தில் தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தின் கட்டுப்பாட்டில் 62 சுங்கச்சாவடிகள் உள்ளன. இவற்றில் ஆண்டுக்கு இரு முறை கட்டணத்தை மாற்றி அமைப்பது வழக்கம். அந்த வகையில் நடப்பாண்டு ஏப். 1-ம் தேதி முதல் 34 சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்படும் என அறிவிக்கப்பட்டது. இதற்கிடையே, மக்க…
அனைத்து மாணவர்களும் வங்கி கணக்கு தொடங்கி அதனை பள்ளியின் EMIS வலைதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும் - DSE & DEE Proceedings
அனைத்து மாணவர்களும் வங்கி கணக்கு தொடங்கி அதனை பள்ளியின் EMIS வலைதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.. என பள்ளிக்கல்வி இயக்குநர் தனியார் பள்ளி இயக்குநர் மற்றும் தொடக்க கல்வி இயக்குநர் அவர்களின் நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் மற்றும் செயல்முறைகள். Students Bank Account 01-Jun-20…
நுழை , நட , ஓடு . பற - புத்தக உருவாக்கத்தில் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் படைப்புகளுக்கு முக்கியத்துவம் - SPD Proceedings
தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித்துறை சார்பில் அரசு பள்ளி மாணவர்களின் வாசிப்புத் திறனை மேம்படுத்தவதற்காக வாசிப்பு இயக்கம் என்ற திட்டம் தொடங்கப்பட்டுள்ளது . இதில் குழந்தைகளின் வாசிப்பு நிலைகளுக்கு ஏற்ப நுழை , நட , ஓடு . பற என்ற நான்கு பிரிவுகளில் புத்தகங்கள் தயாரிக்கப்படுகின்றன…
School Calendar - June 2024
ஜூன்- 2024 மாத நாள்காட்டி 01-06-2024 - சனி - ஆசிரியர் குறை தீர்க்கும் நாள். 10-06-2024 - திங்கள் - அனைத்து வகை பள்ளிகள் திறப்பு. 17-06-2024 - திங்கள் - பக்ரீத் பண்டிகை - அரசு விடுமுறை. ஜூன் மாதம் RL இல்லை வட்டார அளவிலான எண்ணும் எழுத்தும் பயிற்சி 1 முதல் 3 ஆம் வகுப்பிற்கு 20.6.…
அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்களுக்கு பணிநிரவல் - 244 ஆசிரியர்களுக்கு பணிப்பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது - பள்ளிக் கல்வி இயக்குநர் செய்தி வெளியீடு!
2023-24 ஆம் கல்வியாண்டிற்கான மாணவர் எண்ணிக்கைக்கேற்ப ஆசிரியர் நிர்ணயம் செய்ததின் அடிப்படையில் உபரியாக பணிபுரிந்து வந்த அரசு நிதி உதவி பெறும் உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரிந்து வரும் ஆசிரியர்களுக்கான பணி நிரவலின் முதற்கட்டமாக , சிறுபான்மையற்ற அரசு நிதி உதவி பெறும் …
கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலை. மாணவர் சேர்க்கை அறிவிப்பு.
கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக இளநிலை பட்டப்படிப்புக்கு மாணவர் சேர்க்கை அறிவிப்பு. ஜூன் 3 முதல் ஜூன் 21ஆம் தேதி வரை இணையவழியில் மாணவர்கள் சேர்க்கைக்கு ; https://ADM.tanuvas.ac.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.








.jpeg)











