பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 07.01.2025

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 07.01.2025
திருக்குறள்:  பால்: பொருட்பால்  அதிகாரம்: மருந்து  குறள் எண்:945  மாறுபாடு இல்லாத உண்டி மறுத்துஉண்ணின்  ஊறுபாடு இல்லை உயிர்க்கு. பொருள்: உடலுக்கு ஒத்துக்கொள்ளும் உணவையே என்றும் அளவோடு உண்டால் உயிர்க்கு நோய் ஏதுமில்லை.
Share:

காளான் வளர்ப்பு பயிற்சி: வேளாண் பல்கலைக்கழகம் அழைப்பு

காளான் வளர்ப்பு பயிற்சி: வேளாண் பல்கலைக்கழகம் அழைப்பு
கிண்​டி​யில் வரும் 9-ம் தேதி நடைபெற உள்ள காளான் வளர்ப்பு குறித்த பயிற்சி வகுப்​பில் ஆர்வம் உள்ளவர்கள் பங்கேற்க தமிழ்​நாடு வேளாண்மை பல்கலைக்​கழகம் அழைப்பு விடுத்​துள்ளது. இதுகுறித்து பயிற்சி மையத்​தின் தலைவர் ஏ.டி.அசோக் வெளி​யிட்ட செய்திக்​குறிப்பில் கூறியிருப்பதாவது: சென்னை …
Share:

SNA Accountல் வரவு வைக்கப்பட்டுள்ள Broadband கட்டணத் தொகைக்கான Component Code & Description

SNA Accountல் வரவு வைக்கப்பட்டுள்ள Broadband கட்டணத் தொகைக்கான Component Code & Description
SNA Accountல் வரவு வைக்கப்பட்டுள்ள Broadband கட்டணத் தொகைக்கான Component Code & Description BSNL Broadband Bill Amount: *SNA Account இல் `Broadband கட்டணத் தொகை வந்துள்ளது` *Primary Schools `Rs.4500 (1500×3 months)` *Middle Schools `Rs.6000 (1500×4 months)` *Component Code `F.01…
Share:

தென்னக இரயில்வேயின் புதிய அட்டவணையில், முக்கிய இரயில்கள்

தென்னக இரயில்வேயின் புதிய அட்டவணையில், முக்கிய இரயில்கள்
Major Trains in Southern Railway's New Schedule சென்னை எழும்பூரில் இருந்து புறப்படும் நேரம் - 01.01.2025 முதல்... 🚉20627 நாகர்கோவில் வந்தே பாரத் (புதன் தவிர) காலை 5 மணி. 🚉22671 மதுரை தேஜஸ் காலை 6.00 மணி. 🚉16127 குருவாயூர் காலை 10.20 மணி. 🚉12635 மதுரை வைகை மதியம் 1.45 மணி…
Share:

விண்வெளியில் முளைக்க தொடங்கிய காராமணி பயறு விதைகள்: பரிசோதனை வெற்றி என இஸ்ரோ அறிவிப்பு

விண்வெளியில் முளைக்க தொடங்கிய காராமணி பயறு விதைகள்: பரிசோதனை வெற்றி என இஸ்ரோ அறிவிப்பு
பிஎஸ் 4 இயந்திரத்தில் கிராப்ஸ் ஆய்வுக் கருவியில் வைக்கப்பட்டிருந்த காராமணி பயறு விதைகள் வெற்றிகரமாக முளைக்கத் தொடங்கியுள்ளதாக இஸ்ரா தெரிவித்துள்ளது. எதிர்கால தேவையை கருத்தில் கொண்டு பாரதிய அந்தரிஷா ஸ்டேஷன் எனும் இந்திய ஆய்வு நிலையத்தை 2035-ம் ஆண்டுக்குள் விண்ணில் நிறுவ இந்தி…
Share:

எச்எம்பிவி வைரஸ் பாதிப்பு.. மீண்டும் பொதுமுடக்கமா?

எச்எம்பிவி வைரஸ் பாதிப்பு.. மீண்டும் பொதுமுடக்கமா?
சீனா, மலேசியாவைத் தொடர்ந்து எச்எம்பிவி வைரஸ் பாதிப்பு இந்தியாவிலும் உறுதி செய்யப்பட்டிருக்கும் நிலையில், மீண்டும் பொதுமுடக்கம் அமல்படுத்தப்படுமா என்ற அச்சம் மக்களிடையே எழுந்துள்ளது. வழக்கமான கண்காணிப்புப் பரிசோதனையின்போது, பெங்களூருவில் நிமோனியா பாதித்து சிகிச்சை பெற்று வந்த…
Share:

மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தில் வேலை வேண்டுமா? உடனே விண்ணப்பிக்கவும்!

மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தில் வேலை வேண்டுமா? உடனே விண்ணப்பிக்கவும்!
மத்திய அரசின் கல்வி அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் துணை அமைப்புகளில் முதன்மையான தேசிய பொதுத் தேர்வு வாரியங்களில் ஒன்று மத்திய இடைநிலைக் கல்வி வாரியம்(சிபிஎஸ்இ).இந்த கல்வி வாரியம் தன்னுடன் இணைந்த பள்ளிகள் மற்றும் கட்டுப்பாட்டு ஆணையத்தால் ஒதுக்கப்பட்ட பிற செல்பாடுகளுக்க…
Share:

9 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு உயர்கல்வி வழிகாட்டி வகுப்பிற்கான 2025 ஜனவரி மாத பாடத்திட்டம் மற்றும் வகுப்பு விவரங்கள்

9 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு உயர்கல்வி வழிகாட்டி வகுப்பிற்கான 2025 ஜனவரி மாத பாடத்திட்டம் மற்றும் வகுப்பு விவரங்கள்
உயர்கல்வி வழிகாட்டி திட்டத்தின் கீழ் 2023-24 ஆம் கல்வியாண்டில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு உயர்கல்வி வேலைவாய்ப்பு வழிகாட்டி கையேடு வழங்கப்பட்டுள்ளது . இதனைத் தொடர்ந்து , பார்வை 1 - ல் காணும் கடிதத்தின் படி , அனைத்து அரசு உயர்நிலை மற்றும் மேல…
Share:

இந்தியன் ரயில்வே RRB ஆசிரியர் பணியிடங்கள் - 1000 க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்கள்

இந்தியன் ரயில்வே RRB 2025-ஆம் ஆண்டில் 1000 க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்பு இந்தியன் ரயில்வேயின் கீழ் இயங்கும் பல பள்ளிகளில் ஆசிரியர்களாக பணியாற்ற விரும்புவோருக்கு அரிதான வாய்ப்பு. காலிப்பணியிடங்கள்: இந்தியன் ரயில்…
Share:

10.03.2020-ற்கு முன்னர் உயர்கல்வி பயின்றவர்கள் பழைய முறைப்படி ஊக்க ஊதியம் - Judgment Copy

10.03.2020-ற்கு முன்னர் உயர்கல்வி பயின்றவர்கள் பழைய முறைப்படி ஊக்க ஊதியம் - Judgment Copy
மதுரை உயர்நீதிமன்றத்தில் மாண்புமிகு நீதியரசர். திருமதி விக்டோரியா கௌரி அவர்களால் வழங்கப்பட்ட 70 பக்க விரிவான அதிரடி தீர்ப்பின் படி அரசாணை 95 செல்லாது ... 10.03.2020-ற்கு முன்னர் உயர்கல்வி பயின்றவர்கள் பழைய முறைப்படி ஊக்க ஊதியம் வழங்கப்பட வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை செயலா…
Share:

நடுநிலைப் பள்ளியை உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தக் கோரியும், உயர் / மேல்நிலைப் பள்ளிகளை தனியாகப் பிரித்து மகளிர் பள்ளிகளாக பிரிக்கக் கோரியும் பெறப்பட்ட விண்ணப்ப விவரங்கள் வெளியீடு!

நடுநிலைப் பள்ளியை உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தக் கோரியும், உயர் / மேல்நிலைப் பள்ளிகளை தனியாகப் பிரித்து மகளிர் பள்ளிகளாக பிரிக்கக் கோரியும் பெறப்பட்ட விண்ணப்ப விவரங்கள் வெளியீடு!
நடுநிலைப் பள்ளியை உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தக் கோரியும், உயர் / மேல்நிலைப் பள்ளிகளை தனியாகப் பிரித்து மகளிர் பள்ளிகளாக பிரிக்கக் கோரியும் பெறப்பட்ட விண்ணப்ப விவரங்கள் வெளியீடு! HS, HSS to Girls School NEW - Download here Middle to High New - Download here
Share:

TRB - டிஆர்பி காலி பணியிடங்கள்

TRB - டிஆர்பி காலி பணியிடங்கள்
காலி இடங்களின் விவரங்களை வெளியிடுக" 2025ஆம் ஆண்டில் டிஎன்பிஎஸ்சி, டிஆர்பி மூலம் தேர்ந்தெடுக்கப்பட உள்ள ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் எத்தனை பேர்? என்ற விவரத்தை வெளியிட வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியை வெளியிட்டுள்ளார்.
Share:

2024-2025- கல்வியாண்டிற்கான கல்வி உதவித்தொகை விண்ணப்பங்கள் வரவேற்பு

2024-2025- கல்வியாண்டிற்கான கல்வி உதவித்தொகை விண்ணப்பங்கள் வரவேற்பு
2024-2025 கல்வியாண்டிற்கான கல்வி உதவித்தொகை விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் கிறித்துவ ஆதிதிராவிடர் மாணாக்கர்கள் கல்வி மேம்பாட்டிற்காக கல்வி உதவித்தொகை திட்டங்கள் தமிழ்நாடு அரசால் செயல்படுத்தப்படுகிறது. போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவித்தொகை திட்…
Share:

எண்ணும் எழுத்தும் பயிற்சி புத்தகம் வழங்கப்படாததால் பாதிப்பு

எண்ணும் எழுத்தும் பயிற்சி புத்தகம் வழங்கப்படாததால் பாதிப்பு
தமிழகத்தில் 1 முதல் 5ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு மூன்றாம் பருவத்திற்கான எண்ணும் எழுத்தும் பயிற்சி புத்தகங்கள் வழங்காததால் மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித்துறை சார்பில் 1 முதல் 5 ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு எண்ணும், எழுத்தும் ப…
Share:

ஆசிரியர் பணிக்கான CSIR நெட் தேர்வு: விண்ணப்பங்களில் திருத்தம் செய்ய வாய்ப்பு

ஆசிரியர் பணிக்கான CSIR நெட் தேர்வு: விண்ணப்பங்களில் திருத்தம் செய்ய வாய்ப்பு
உதவி பேராசிரியர் பணிக்கான சிஎஸ்ஐஆர் நெட் தேர்வுக்குரிய விண்ணப்பங்களில் திருத்தம் செய்ய என்டிஏ வாய்ப்பு வழங்கியுள்ளது. நம்நாட்டில் பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரிகளில் உதவி பேராசிரியராக பணிபுரியவும், இளநிலை ஆராய்ச்சி படிப்புக்கான மத்திய அரசின் உதவித்தொகை பெறவும் நெட் தகுதித் தே…
Share:

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 06.01.2025

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 06.01.2025
திருக்குறள்:  பால் பொருட்பால்  அதிகாரம்:மருந்து குறள் எண் :944 அற்றது அறிந்து கடைப்பிடித்து மாறுஅல்ல துய்க்க துவரப் பசித்து. பொருள்: முன் உண்ட உணவு செரித்த தன்மையை அறிந்து மாறு பாடில்லாத உணவுகளைக் கடைப்பிடித்து, அவற்றையும் நன்றாகப் பசித்தபிறகு உண்ண வேண்டும்.
Share:

32 ஆயிரம் பணியிடங்களுடன்... நாட்டின் வரலாற்றிலேயே மிகப்பெரிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது இந்திய ரயில்வே...!

32 ஆயிரம் பணியிடங்களுடன்... நாட்டின் வரலாற்றிலேயே மிகப்பெரிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது இந்திய ரயில்வே...!
வயது வரம்பு: 18-36 வயதுக்குள் (01-07-2025 தேதியின்படி 36 வயதுக்கு மிகாமல் இருப்பவர்களுக்கு) விண்ணப்பம் தொடங்கும் தேதி: 23-01-2025 விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 22-02-2025. அடிப்படை ஊதியம் + DA + TA சுமார் 40000 ஆக இருக்கலாம். பத்தாம் வகுப்பு தேர்ச்சி என்பது குறைந்தபட்ச தகுதி. ^…
Share:

TEACHER WANTED- 4பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் காலி பணியிடங்கள்

TEACHER WANTED- 4பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் காலி பணியிடங்கள்
தமிழ்நாட்டில் நான்கு தனியார் பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் காலி பணியிடங்கள் பற்றிய முழு விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. DOWNLOAD FILE CLICK HERE
Share:

TPF Loan apply method in Kalanjiyam application

TPF Loan apply method in Kalanjiyam application
Share:

CTET தேர்வு உத்தேச விடைகள் வெளியீடு

CTET தேர்வு உத்தேச விடைகள் வெளியீடு
கடந்த டிசம்பர் மாதம் நடைபெற்ற சி-டெட் தேர்வுக்கான உத்தேச விடைகள் வெளியிடப்பட்டுள்ளன. கேந்​திரிய வித்​யாலயா பள்ளி​கள், நவோதயா பள்ளிகள் மற்றும் சிபிஎஸ்இ பாடத்​திட்டம் பின்​பற்​றப்​படும் பள்ளி​களில் இடைநிலை ஆசிரியர் மற்றும் பட்ட​தாரி ஆசிரியர் பணியில் சேர சி-டெட் எனப்​படும் மத்த…
Share:

Categories