EL Surrender - ஈட்டிய விடுப்பு ஒப்படைவு - யாருக்கு எப்போது?

EL Surrender - ஈட்டிய விடுப்பு ஒப்படைவு - யாருக்கு எப்போது?
ஈட்டிய விடுப்பு ஒப்படைவு : யாருக்கு எப்போது? _✍🏼செல்வ.ரஞ்சித் குமார்_ பெருந்தொற்றால் கடந்த ஆட்சியில் தற்காலிகமாக நிறுத்தப்பட்டு, தற்போதைய ஆட்சியில் மறுதேதி குறிப்பிடாது நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஈட்டிய விடுப்பு ஒப்படைவு செய்யும் முறையானது, மனிதவள மேலாண்மைத் துறை அரசாணை 35 ந…
Share:

Earned Leave - ஈட்டிய விடுப்பு பற்றி முழுமையாக தெரிந்து கொள்வோம் - Calculation

Earned Leave - ஈட்டிய விடுப்பு பற்றி முழுமையாக தெரிந்து கொள்வோம் - Calculation
தகுதிகாண் பருவத்தில் உள்ளவர்கள் EL எடுத்தால் probation period தள்ளிப்போகும். 🍁பணியில் சேர்ந்து ஒரு வருடம் முடிந்ததும் ஈட்டிய விடுப்பினை ஒப்படைத்து பணமாகப்பெறலாம். ஆண், பெண் இருவரும். தகுதிகாண் பருவம் முடிக்கும் முன்பு (பணியில் சேர்ந்து 2வருடங்களுக்குள்) மகப்பேறு விடுப்பு எடு…
Share:

TET தேர்வு : சீராய்வு மனு தாக்கல் செய்ய உ.பி. முடிவு

TET தேர்வு : சீராய்வு மனு தாக்கல் செய்ய உ.பி. முடிவு
டெட் தேர்வு : சீராய்வு மனு தாக்கல் செய்ய உ.பி. முடிவு ஆசிரியர் தகுதித் தேர்வு கட்டாயம் என்ற உச்சநீதிமன்ற தீர்ப்பை மறு பரிசீலனை செய்ய வேண்டும். உச்ச நீதிமன்றத்திற்கு உத்திர பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் கோரிக்கை. டெட் தேர்வு கட்டாயம் என்ற உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக…
Share:

NILP Training - All Modules - Download

NILP Training - All Modules - Download
புதிய பாரத எழுத்தறிவுத் திட்டம், : பள்ளி சாராக் கல்வி மற்றும் வயது வந்தோர் கல்வி - தன்னார்வலர்களுக்கான பயிற்சி பாடக் கருத்துக்கள்... NILP Training - All Modules - Download here
Share:

மேல்நிலைப் பள்ளிகளில் செயல்படும் நாட்டு நலப்பணித் திட்ட (NSS) சிறப்பு முகாம் நடத்துதல் தொடர்பாக பள்ளிக் கல்வி இயக்குநரின் வழிகாட்டு நெறிமுறைகள்!

மேல்நிலைப் பள்ளிகளில் செயல்படும் நாட்டு நலப்பணித் திட்ட (NSS) சிறப்பு முகாம் நடத்துதல் தொடர்பாக பள்ளிக் கல்வி இயக்குநரின் வழிகாட்டு நெறிமுறைகள்!
மேல்நிலைப் பள்ளிகளில் செயல்படும் நாட்டு நலப்பணித் திட்ட (NSS) சிறப்பு முகாம் நடத்துதல் தொடர்பாக பள்ளிக் கல்வி இயக்குநரின் வழிகாட்டு நெறிமுறைகள்! DSE - NSS Special Camp Circular.pdf Download here
Share:

22-08-2017 தற்செயல் விடுப்பு போராட்டம் - ஒருநாள் ஊதியத்தை திரும்ப பெறுவதற்கானை ஆணை...

22-08-2017 தற்செயல் விடுப்பு போராட்டம் - ஒருநாள் ஊதியத்தை திரும்ப பெறுவதற்கானை ஆணை...
22-08-2017 அன்று நடைபெற்ற தற்செயல் விடுப்பு போராட்டத்தில் கலந்து கொண்டதற்கான ஒருநாள் ஊதியத்தை அரசுக்கு செலுத்தி விட்டோம்.ஆனால் அரசு செலுத்த வேண்டாம் என்று ஆணை பிறப்பித்தது.அந்த ஒருநாள் ஊதியத்தை திரும்ப பெறுவதற்கு , அது சார்ந்த அரசாணை Strike Period Regularisation Instructions…
Share:

மாற்றுத்திறனாளிகளுக்கு அரசு பணிகளில் பணிபுரியும் பதவி உயர்வில் 4 இடஒதுக்கிடு - பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் - 10.9.2025

மாற்றுத்திறனாளிகளுக்கு அரசு பணிகளில் பணிபுரியும் பதவி உயர்வில் 4 இடஒதுக்கிடு வழங்குவது குறித்த அரசாணை வெளியிடப்பட்டது- மாற்றுதிறனாளி நல ஆணையரகத்திலிருந்து அரசாணை நகல் பெறப்பட்டது- சார்நிலை அலுவலர்களுக்கு அனுப்பி வைத்தல் - சார்பு அரசாணையின் நகல் தகவலுக்காகவும் தக்க தொடர் நட…
Share:

INSPIRE AWARD 2025-2026 | Date extended

INSPIRE AWARD 2025-2026 | Date extended
INSPIRE AWARD 2025-2026 விண்ணப்பிக்க கடைசி நாள் 30-09-2025 Date extended இன்று கடைசி நாளாக இருந்தது. தற்போது மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது.
Share:

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 16.09.2025

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 16.09.2025
ஓமர் முக்தர் திருக்குறள்:  குறள் 546 –  வேலன்று வென்றி தருவது மன்னவன்  கோலதூஉங் கோடா தெனின்.    விளக்கம்:  ஒரு மன்னனுக்கு வெற்றி தருவது அவனுடைய வேல் அல்ல, மாறாக அவனுடைய நேர்மையான, கோணாத செங்கோல்தான் பழமொழி : Knowledge without action is waste.     செயல் இல்லாத அறிவு வீணாகும்.
Share:

CBSE மாணவர்களுக்கு புதியா கட்டுப்பாடுகள் அறிவிப்பு.

CBSE மாணவர்களுக்கு புதியா கட்டுப்பாடுகள் அறிவிப்பு.
CBSE 10 , 12 ம் வகுப்பு மாணவர்களின் வருகைப்பதிவு 75 % இருந்தால் மட்டுமே பொதுத்தேர்வு எழுத அனுமதி தரப்படும் என CBSE புதிய கட்டுப்பாடுகள் விதிப்பு . மாதத் தேர்வு , செயல்முறைத் தேர்வு , வருகைப் பதிவு ஆகியவை அக மதிப்பீட்டுக்கு எடுக்கப்படும் எனவும் , பள்ளியின் அக மதிப்பீட்டு ஆவணங…
Share:

2025 – 2026 கல்வியாண்டிற்கான இணை சுகாதார பட்டப்படிப்பு பாடநெறிகளுக்கான தேர்வர்கள் கவனத்திற்கு

2025 – 2026 கல்வியாண்டிற்கான இணை சுகாதார பட்டப்படிப்பு பாடநெறிகளுக்கான தேர்வர்கள் கவனத்திற்கு
அறிவிப்பு எண்: 6/SCSIII (1)/2025 தேர்வு குழு மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குநரகம், கீழ்பாக்கம் , சென்னை – 10. தேதி: 15.09.2025 அறிவிப்பு 2025 – 2026 கல்வியாண்டிற்கான இணை சுகாதார பட்டப்படிப்பு பாடநெறிகளுக்கான தேர்வர்கள் கவனத்திற்கு W.P.No.35235 of 2025 எனும் வழக்கு மதிப்ப…
Share:

GST 2.0 மூலம் வரி குறையும் பொருட்கள் எவை? - பட்டியல் அடங்கிய புத்தகத்தை வெளியிட்டார் நிர்மலா சீதாராமன்

GST 2.0 மூலம் வரி குறையும் பொருட்கள் எவை? - பட்டியல் அடங்கிய புத்தகத்தை வெளியிட்டார் நிர்மலா சீதாராமன்
தமிழகத்​தில் புதிய டிராக்​டர் வாங்​கு​வோர் ரூ.42 ஆயிரம் வரை சேமிக்​கலாம் எனவும் ரூ.40 ஆயிரத்​துக்கு டிவி வாங்​கு​வோர் ரூ.4 ஆயிரம் வரை சேமிக்​கலாம் என்​றும் ஜிஎஸ்டி 2.0 சீர்த்​திருத்​தம் தெரிவிக்​கிறது. இந்​தியா முழு​வதும் ஜிஎஸ்டி சீர்​திருத்​தம் என்​பது வரும் 22-ம் தேதி அமல…
Share:

அன்புக்கரங்கள் திட்டம் - மாதம் ரூ.2000 எந்த குழந்தைகளுக்கு கிடைக்கும்? - வழிகாட்டுதல் வெளியீடு.

அன்புக்கரங்கள் திட்டம் - மாதம் ரூ.2000 எந்த குழந்தைகளுக்கு கிடைக்கும்? - வழிகாட்டுதல் வெளியீடு.
அன்புக்கரங்கள் திட்டம் : * பெற்றோர் இருவரையும் இழந்த குழந்தைகளுக்கு மாதம் ரூ .2,000 உதவித்தொகை  பெற்றோரில் இருவரில் ஒருவரை இழந்து கைவிடப்பட்ட குழந்தைகளுக்கு மாதம் ரூ .2,000 * பெற்றோரில் ஒருவர் பிரிந்து, Single Parent ஆக உள்ளவர்களின் குழந்தைகளுக்கு மாதம் ரூ .2,000 * பெற்றோரில் ஒ…
Share:

TET - தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்ற மறுசீராய்வு மனுவில் கூறப்படும் காரணிகள்

TET - தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்ற மறுசீராய்வு மனுவில் கூறப்படும் காரணிகள்
தேசிய ஆசிரியர் கல்விக் கவுன்சில் - NCTE, 23 ஆகஸ்ட் 2010 இல் வெளியிட்டுள்ள அறிவிப்பாணையில் இடம் பெற்றுள்ள விதிகள் 4 மற்றும் 5 இன் அடிப்படையில் மறு சீராய்வு மனு உச்ச நீதிமன்றத்தில் முன் வைக்கப்படும் என்று என்று தமிழ்நாடு அரசின் பள்ளி கல்வித்துறை வெளியிட்ட அறிக்கையில் கூறப்ப…
Share:

பழைய ஓய்வூதியத் திட்டம் தொடர்பாக முதல்வர் முடிவு என்ன? - அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன்

பழைய ஓய்வூதியத் திட்டம் தொடர்பாக முதல்வர் முடிவு என்ன? - அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன்
அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டம் தொடர்பாக தமிழக முதல்வர் நல்ல முடிவு எடுப்பார் என்று வருவாய்த்துறை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் கூறினார். இதுகுறித்து விருதுநகரில் இன்று அவர் அளித்த பேட்டியில், "ஓரணியில் தமிழ்நாடு என்ற திமுகவின் முன்னெடுப்பில் 1 கோடி குடும்…
Share:

TET - உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பிலிருந்து எழும் நெருக்கடியைத் தீர்ப்பதற்கான AIPTF-ன் நடவடிக்கை குறித்த முன்னேற்ற அறிக்கை

உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பிலிருந்து எழும் நெருக்கடியைத் தீர்ப்பதற்கான AIPTF-ன் நடவடிக்கை குறித்த முன்னேற்ற அறிக்கை அகில இந்திய ஆசிரியர் கூட்டணி தலைவர்களின் அவசரக் கூட்டம் (TET பிரச்சினைகள் தொடர்பான சிறப்புக் குழு) செப்டம்பர் 13 மற்றும் 14 ஆகிய தேதிகளில் புது தில்லியில் நடைப…
Share:

அரசு உதவி பெறும் பள்ளியில் நிரந்தர இடைநிலை ஆசிரியர் முதுகலை பட்டதாரி ஆசிரியராக டிஆர்பி மூலம் பணியில் சேரும்போது கவனிக்க வேண்டிய முக்கிய நீதிமன்ற தீர்ப்பு!

அரசு உதவி பெறும் பள்ளியில் நிரந்தர இடைநிலை ஆசிரியர் முதுகலை பட்டதாரி ஆசிரியராக டிஆர்பி மூலம் பணியில் சேரும்போது கவனிக்க வேண்டிய முக்கிய நீதிமன்ற தீர்ப்பு!
அரசு உதவி பெறும் பள்ளியில் நிரந்தர இடைநிலை ஆசிரியராக பணிபுரியும் ஒரு ஆசிரியர் அரசு பள்ளிக்கு Teachers Recruitment Board மூலம் BT அசிஸ்டன்ட் ஆக தேர்வாகி புதிய பணியில் அரசு மேல்நிலைப் பள்ளியில் சேரும்போது அரசு உதவி பெறும் பள்ளியில் பணிபுரிந்த காலத்தையும் முதுநிலையில் எடுத்துக…
Share:

பள்​ளி​களில் அமையும் ரோபோட்​டிக்ஸ் ஆய்​வகங்கள்

பள்​ளி​களில் அமையும் ரோபோட்​டிக்ஸ் ஆய்​வகங்கள்
மாணவர்​களுக்கு தொழில்​நுட்​பங்​களை பயிற்​று​விப்​ப​தற்​காக பள்​ளி​களில் ரோபோட்​டிக்ஸ் ஆய்​வகங்​கள் அமைக்​கும் பணி​களை பள்​ளிக்​கல்​வித் துறை மேற்​கொண்டு வரு​கிறது. தமிழகத்​தில் 6 முதல் 9-ம் வகுப்பு வரை உள்ள மாணவர்​களுக்கு கணினி​சார் அடிப்​படை அறி​வியலை​யும், செயற்கை நுண்​ணற…
Share:

முதுநிலை மேலாண்மை படிப்புக்கான ‘கேட்’ தேர்வுக்கு விண்ணப்பிக்க செப்.20 வரை அவகாசம் நீட்டிப்பு

முதுநிலை மேலாண்மை படிப்புக்கான ‘கேட்’ தேர்வுக்கு விண்ணப்பிக்க செப்.20 வரை அவகாசம் நீட்டிப்பு
முது​நிலை மேலாண்மை படிப்​பு​களில் சேர்​வதற்​கான கேட் நுழைவுத் தேர்​வுக்கு விண்​ணப்​பிக்​கும் அவகாசம் செப்​டம்​பர் 20-ம் தேதி வரை நீட்​டிக்​கப்​பட்​டு உள்​ளது. தேசிய அளவில் முன்​னிலை​யில் உள்ள ஐஐஎம் போன்ற உயர்​கல்வி நிறு​வனங்​களில் முது​நிலை மேலாண்மை படிப்​பு​களில் சேர பொது ந…
Share:

அரசு கணினி தேர்வுக்கு நாளை முதல் விண்ணப்பம்: தொழில்நுட்ப கல்வித் துறை அறிவிப்பு

அரசு கணினி சான்றிதழ் தேர்வுக்கு நாளை (ஏப்.16) முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என தொழில்நுட்பக்கல்வித் துறை அறிவித்துள்ளது. அரசு கணினி சான்றிதழ் தேர்வு (கோவா - Certificate course in Computer on Office Automation-COA) மாநில தொழில்நுட்பக்கல்வி இயக்ககத்தால் ஆண்டுதோறும் நடத்தப்ப…
Share:

Categories