"கல்வியில் சிறந்த தமிழ்நாடு" என்ற தலைப்பில், நான் முதல்வன், புதுமைப்பெண், தமிழ்ப் புதல்வன் உள்ளிட்ட 7 திட்டங்களை உள்ளடக்கிய சிறப்பு நிகழ்ச்சி இன்று மாலை சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெறுகிறது. நேரடி ஒளிபரப்பு 👇👇👇 https://www.youtube.com/live/0v_mu64bdFs?s…
SPECIAL TET TAMIL PAPER 1 & 2 STUDY MATERIAL
+2 : மேல்நிலை இரண்டாம் ஆண்டு பொதுத் தேர்வு மாணவர்களது பெயர்ப்பட்டியலை பதிவிறக்கம் செய்தல் மற்றும் திருத்தங்கள் மேற்கொள்ளுதல் - தேர்வுத்துறை செயல்முறைகள்
+2 : மேல்நிலை இரண்டாம் ஆண்டு பொதுத் தேர்வு மாணவர்களது பெயர்ப்பட்டியலை பதிவிறக்கம் செய்தல் மற்றும் திருத்தங்கள் மேற்கொள்ளுதல் - தேர்வுத்துறை செயல்முறைகள் NR Downloading Corrections Instructions - Download here
அரசு கல்லூரிகளில் 881 கௌரவ விரிவுரையாளா்கள் நியமனம்: அமைச்சா் கோவி. செழியன்
அரசு கலை, அறிவியல் மற்றும் கல்வியியல் கல்லூரிகளில் தற்காலிக அடிப்படையில் 881 கௌரவ விரிவுரையாளர்கள் பணி நியமனம் செய்யப்படவுள்ளனர் என உயா்கல்வித் துறை அமைச்சா் கோவி.செழியன் அறிவித்தாா். மாணவர்களின் கல்வி சேவையில் எவ்வித பாதிப்பும் இல்லாத வகையில் 2025-26 ஆம் கல்வியாண்டில் அரசு …
தமிழ்மொழி இலக்கிய திறனறித் தேர்வு அக்டோபர் 2025 - தேர்வுக் கூட நுழைவுச் சீட்டுகள் பதிவிறக்கம் செய்தல் - தொடர்பாக அரகத் தேர்வுகள் இயக்குநரின் செயல்முறைகள்
தமிழ்மொழி இலக்கிய திறனறித் தேர்வு அக்டோபர் 2025 - தேர்வுமைய பெயர்ப்பட்டியலுடன் கூடிய வருகைத்தாட்கள் மற்றும் தேர்வுக் கூட நுழைவுச் சீட்டுகள் பதிவிறக்கம் செய்தல் - தொடர்பாக அரகத் தேர்வுகள் இயக்குநரின் செயல்முறைகள்
நாளை 26.09.2025 அனைத்து வகைப் பள்ளிகளுக்கும் வேலை நாள் - Dir
அடுத்தடுத்து மழைக் காலங்கள் வருவதால் நாளை 26.09.2025 அனைத்து வகைப் பள்ளிகளுக்கும் , வகுப்புகளுக்கும் வேலை நாள் ஆகும் . வழக்கம் போல மாணவர்களுக்கு உணவும் வழங்கப்பட வேண்டும். மேலும் பள்ளி விடுமுறை மற்றும் திறப்பு குறித்து பள்ளிக் கல்வி இயக்கக சுற்றறிக்கையை பின் பற்றவும் தொடக்கக்…
THIRAN காலாண்டுத் தேர்வு மதிப்பெண்கள் உள்ளீடு (Mark Entry) சார்ந்த வழிகாட்டுதல்கள்
திறன் இயக்கம் 2025 6 - 9 ஆம் வகுப்பு திறன் காலாண்டு தேர்வு மதிப்பெண் உள்ளீடு ( MARK ENTRY ) சார்ந்த வழிகாட்டுதல்கள் 👉 காலாண்டு தேர்வு மதிப்பெண்களை செப்டம்பர் மாதத்தின் மதிப்பீடாக கொண்டு மதிப்பெண்களை உள்ளீடு செய்ய வேண்டும் 👉 வழக்கமான நடைமுறையின் படி திறன் மாதாந்திர மதிப்பெண்…
சிபிஎஸ்இ 10 , 12 ஆம் வகுப்பு தேர்வு உத்தேச தேதிகள் வெளியீடு
சிபிஎஸ்இ 10 , 12 ஆம் வகுப்பு தேர்வு உத்தேச தேதிகள் வெளியீடு பிப் . , 17 ஆம் தேதி முதல் ஜூலை 15 வரை 204 பாடங்களில் தேர்வு நடைபெறும் ; இந்தியாவிலிருந்து மட்டுமின்றி 26 நாடுகளில் உள்ள மையங்களிலும் 45 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதவுள்ளதாக தேர்வு வாரியம் தகவல்
ஆற்றின் நடுவில் மண்டபம் எதற்கு?...
ஏதோ அழகிற்காக தமிழன் கட்டிவைத்தான் என நினைத்தீர்களா? இல்லை இல்லை .... நவீன வெள்ள அபாய எச்சரிக்கையின் ஒலிப்பானாக... அந்தக் காலத்திலேயே தாமிரபரணியின் நடுவே அறிவியல் பூர்வமாக வெள்ள அபாயத்தை முன்கூட்டியே அறிவிக்கும் சங்குகல் மண்டபத்தை கட்டிவைத்தனர். தாமிரபரணி ஆற்றின் மையத்தில் சங…
பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 25.09.2025
சதீஷ் தவான் திருக்குறள்: குறள் 515: அறிந்தாற்றிச் செய்கிற்பாற் கல்லால் வினைதான் சிறந்தானென் றேவற்பாற் றன்று. விளக்க உரை: (செய்யும் வழிகளை) அறிந்து இடையூறுகளைத்தாங்கிச் செய்து முடிக்க வல்லவனை அல்லாமல், மற்றவனைச் சிறந்தவன் என்றுக் கருதி ஒருச் செயலைச் செய்யுமாறு ஏவக்கூடாது. பழமொ…
மிலிட்டரி காலேஜின் VIII ஆம் வகுப்பு சேர்க்கை அறிவிக்கை - கடைசி தேதி : 15.10.2025
டேராடூன் , ராஷ்ட்ரிய மிலிட்டரி காலேஜின் அறிவிக்கை எண் . EE / Dec 25 / NT . நாள் . 03.01.2025 ல் கண்டுள்ளவாறு , பள்ளிகளில் தமிழ் மற்றும் ஆங்கிலம் வழியில் பயிலும் மாணவ / மாணவியர்கள் டேராடூன் , ராஷ்ட்ரிய மிலிட்டரி காலேஜில் VIII ஆம் வகுப்பில் சேர்க்கை பெறுவதற்காக ஜீலை 2026 காலத…
கல்வியில் சிறந்த தமிழ்நாடு!!! ஆனால் இடைநிலை ஆசிரியர்களுக்கு நாட்டிலேயே குறைவான அடிப்படை ஊதியம்!!!
பல்வேறு துறைகளில் தமிழ்நாடு முதன்மை மாநிலமாக உள்ளது என்று தமிழக அரசியல்வாதிகள் பெருமையாக பேசிக் கொள்ளும் இந்த வேளையில் அதிர்ச்சி தரும் புள்ளி விபரம் ஒன்று வெளியாகியுள்ளது. இடைநிலை ஆசிரியர்களுக்கு நாட்டிலேயே குறைவான அடிப்படை ஊதியம் வழங்குவது தமிழ் நாட்டில் தான் என்று தெரிய வந…
தீபாவளி முன்பணம் : விண்ணப்பித்த அனைத்து ஆசிரியருக்கும் கிடைக்கும்
தமிழகத்தில் விண்ணப்பித்த ஆசிரியர்கள் அனைவருக்கும் அதிகரிக்கப்பட்ட தீபாவளி முன்பணம் வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது. அரசு ஊழியர்களுக்கான பண்டிகை முன்பணம் ரூ.10 ஆயிரத்தில் இருந்து ரூ.20 ஆயிரமாகவும், அரசு ஊழியர்கள், அவர்களின் மகன்,மகளுக்கான திருமணம் முன்பணம் ரூ.20 ஆயிரத்தில் இருந்…
முதுகலை ஆசிரியர் தேர்வை தள்ளிவைக்க ஆலோசனை
உயர் நீதிமன்ற அறிவுரையின்படி முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வை தள்ளிவைப்பது குறித்து ஆசிரியர் தேர்வு வாரியம் தீவிரமாக ஆலோசனை செய்து வருகிறது. அரசு மேல்நிலைப்பள்ளிகளில் காலியாகவுள்ள 1,996 முதுகலை பட்டதாரி ஆசிரியர், உடற்கல்வி இயக்குநர் (கிரேடு-1), கணினி ப…
பள்ளிகளில் அகல்விளக்கு திட்டம் பொறுப்பு ஆசிரியைக்கு பயிற்சி
அரசு பள்ளிகளில், ஒன்பது முதல் பிளஸ் 2 வரை படிக்கும் மாணவியரின் உடல், மனம், சமூக பாதுகாப்பு மற்றும் இணையதள உலகில் சைபர் மோசடிகளில் சிக்காமல் பாதுகாக்க விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக, 'அகல்விளக்கு' என்ற பெயரில் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இதற்கு தமிழக அரசு சார்பில…
ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கான மத்திய அரசு கெடு முடிகிறது ; தமிழகம் மவுனம்
ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்தில் சேர்வதற்கான, மத்திய அரசின் கெடு, வரும் 30ம் தேதி நிறைவு பெறவுள்ள நிலையில், தமிழக அரசு அதை கண்டுகொள்ளாமல் உள்ளது. மத்திய அரசு, 2003 முதல் பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை, அனைத்து மாநிலங்களிலும் நடைமுறைப்படுத்தி வருகிறது. ஆனால், பழைய ஓய்வூதிய தி…
தேசிய திறந்தநிலை பள்ளி நிறுவனத்தின் 10, 12-ம் வகுப்புக்கான பொதுத்தேர்வுகள் அறிவிப்பு
நாடு முழுவதும் 10, 12-ம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வுகள் அக்டோபர் 14 முதல் நவம்பர் 18-ம் தேதி வரை நடைபெறும் என்று தேசிய திறந்தநிலை பள்ளி நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது. மத்திய கல்வி அமைச்சகத்தின் கீழ் இயங்கும் தேசிய திறந்தநிலை பள்ளி நிறுவனம், பள்ளிக் க…
கணினி சான்றிதழ் தேர்வு: தேர்ச்சி சான்றிதழை செப்.26 வரை பெறலாம்
அரசு கணினி சான்றிதழ் தேர்வில் தேர்ச்சி பெற்ற தனித் தேர்வர்கள், மண்டல விநியோக மையங்களில் செப்.26-ம் தேதி வரை தேர்ச்சி சான்றிதழை நேரில் பெற்றுக் கொள்ளலாம். ‘கோவா’ எனப்படும் அரசு கணினி சான்றிதழ் தேர்வு, தொழில்நுட்பக் கல்வி இயக்கத்தால் ஆண்டுக்கு 2 தடவை நடத்தப…
சிபிஎஸ்இ பள்ளிகளில் தமிழை கட்டாயமாக பயிற்றுவிப்பதை உறுதி செய்யக் கோரும் வழக்கு தள்ளிவைப்பு
சிபிஎஸ்இ மற்றும் ஐசிஎஸ்இ பாடத்திட்டத்தை பின்பற்றும் அனைத்து பள்ளிகளிலும் தமிழை கட்டாயப் பாடமாக பயிற்றுவிப்பதை உறுதி செய்யும் வகையில் சட்டத்தில் தண்டனை பிரிவுகளை சேர்க்கக் கோரி தொடரப்பட்ட வழக்கு விசாரணையை உயர் நீதிமன்றம் தள்ளிவைத்துள்ளது. இது தொடர்பாக டெல்லியைச் சேர்ந்த பிரம்…
6 - 9 ஆம் வகுப்பு திறன் காலாண்டு தேர்வு மதிப்பெண் உள்ளீடு ( MARK ENTRY ) சார்ந்த வழிகாட்டுதல்கள்
👉 காலாண்டு தேர்வு மதிப்பெண்களை செப்டம்பர் மாதத்தின் மதிப்பீடாக கொண்டு மதிப்பெண்களை உள்ளீடு செய்ய வேண்டும் 👉 வழக்கமான நடைமுறையின் படி திறன் மாதாந்திர மதிப்பெண் உள்ளீடு செய்யும் பகுதியில் மட்டும் உள்ளீடு செய்தால் போதுமானது 👉 திறன் இயக்கத்தில் பயிற்றுவிக்கும் தமிழ் ஆங்கிலம் ம…





















