பருவநிலை மாற்றம் காரணமாக பூமியின் வெப்பநிலை உயர்கிறது. பனிப்பாறைகள் உருகுகின்றன. கடந்த 140 ஆண்டுகளில் இரண்டாவது அதிகபட்ச வெப்பநிலை, 2019 அக்டோபரில் பதிவாகியுள்ளது.அமெரிக்காவின் மேரிலேண்ட்டை தலைமையகமாக கொண்டு 'தேசிய கடல் மாற்றும் வானிலை நிர்வாகம்' (என்.ஓ.ஏ.ஏ.,) செயல…
SPECIAL TET TAMIL PAPER 1 & 2 STUDY MATERIAL
சைனிக் பள்ளிகளில் சேர மாணவா்களுக்கு மீண்டும் வாய்ப்பு
சைனிக் பள்ளிகளில் 6 மற்றும் 9-ஆம் வகுப்பில் சேருவதற்காக மாணவ, மாணவிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்காக இணையத்தில் மீண்டும் தளங்கள் திறக்கப்பட்டுள்ளன.
இந்தியப் பாதுகாப்புப் படைகளான ராணுவம், கப்பற்படை, விமானப் படைகளில் உயா்நிலை அதிகாரிகளாய் தோந்தெடுக்கப்ப…
பாதுகாப்பற்ற உணவு விற்பனையில் தமிழகம் முதலிடம்
சென்னை: பாதுகாப்பற்ற உணவுப்பொருட்கள் விற்பனை செய்வதில், நாட்டிலேயே தமிழகம் முதலிடம் வகிப்பதாக, இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தரக்கட்டுப்பாடு ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கை, அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.தமிழகத்தில் வினியோகிக்கப்படும் பாலில், அனுமதிக்கப்பட்ட அளவை விட, நஞ்சு …
பள்ளி மாணவா்களுக்கு தினமும் உடல் சாா்ந்த பயிற்சிகள்: வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு
பள்ளிகளில் காலை வழிபாட்டுக்கு முன் மாணவா்கள் உடல் சாா்ந்த பயிற்சிகளில் ஈடுபட வேண்டும் என அமைச்சா் செங்கோட்டையன் அறிவித்திருந்த நிலையில் தற்போது அது தொடா்பான வழிகாட்டு நெறிமுறைகளை பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ளது.
இது தொடா்பாக பள்ளிக் கல்வித்துறை இயக்குநா் வியாழக்கிழமை வெ…
அரசுப் பள்ளிகளில் கழிப்பறைகளை முறையாகப் பராமரிக்க வேண்டும்: ள்ளிக் கல்வித்துறை இயக்குநா்
தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் உள்ள கழிப்பறைகளை முறையாகப் பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கும், பள்ளிக் கல்வித்துறை இயக்குநா் எஸ்.கண்ணப்பன் வலியுறுத்தியுள்ளாா்.
இது தொடா்பாக கல்வித்துறை அதிகாரிகளுக்கு எஸ்.கண்ணப்பன் அனுப்பியுள…
5, 8 வகுப்புகளுக்கான பொதுத்தோ்வு அட்டவணை வெளியீடு
தமிழகத்தில் மாநில பாடத்திட்டத்தில் பயிலும் 5, 8 வகுப்புகளுக்கான பொதுத்தோ்வு கால அட்டவணையை பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ளது.
நாடு முழுவதும் தற்போது, 1 முதல் 8-ஆம் வகுப்பு வரையில் அனைத்து மாணவா்களையும் கட்டாயத் தோ்ச்சி செய்யும் முறை அமலில் உள்ளது. இதனால், மாணவா்களின் கல்…
வரலாற்றில் இன்று 29.11.2019
நவம்பர் 29 கிரிகோரியன் ஆண்டின் 333 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 334 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 32 நாட்கள் உள்ளன.
நிகழ்வுகள்
1781 – கூலிகளை ஏற்றிச்சென்ற சொங் (Zong) என்ற கப்பல் மாலுமிகள் காப்புறுதிக்காக 133 ஆபிரிக்கர்களை கொன்று கடலுக்குள் எறிந்தனர்.
1830 – போலந்தில் …
பத்தாம் வகுப்பு தமிழ் மாதிரி வினாத்தாள் தொகுப்பு (இயல் 1- 9) ஆக்கம்: முனைவர் க. அரிகிருஷ்ணன் (தமிழ்க்கடல்)
பத்தாம் வகுப்பு தமிழ் மாதிரி வினாத்தாள் தொகுப்பு (இயல் 1- 9) ஆக்கம்: முனைவர் க. அரிகிருஷ்ணன் (தமிழ்க்கடல்)
பள்ளிக்கல்வித் துறை அரசாணை நிலை எண். 320 நாள் 21.12.2010-ன் படி நூலகர்கள் பணியிடங்களை உருவாக்க படவேண்டும் - மாநில பிரச்சார செயலாளர் கா. ஜாபர் அலி
பள்ளிக்கல்வித் துறை அரசாணை நிலை எண். 320 நாள் 21.12.2010-ன் படி போட்டி தேர்வு எழுதும் மாணவர் வாசகர்கள் பயன்பெற புதியதாக உருவாக்கப்பட்ட மாவட்டங்களிலும் 2010 ஆண்டுக்குப் பிறகு புதியதாக உருவாக்கப்பட்ட தாலுக்கா தலைநகரங்களில் உள்ள கிளை நூலகங்களை முழுநேர நூலகங்களாக தரம் உயர்த்தப்…
தமிழ்நாடு பொது நூலகத் துறைக்கு துறை சார்ந்த தனி நிரந்தர இயக்குநர் நியமனம் செய்யக்கோரிய வழக்கிற்கான உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு
தமிழ் நாடு பொதுநூலகத்துறை பணியாளர்கள் கழகம் சி&டி பிரிவு மாநில தலைவர் திரு மு. ராஜேஷ்குமார் சார்பில் தமிழ்நாடு பொதுநூலகத்துறைக்கு துறை சார்ந்த தனி நிரந்தர இயக்குநர் நியமனம் செய்யக்கோரி உயர்நீதிமன்றத்தில் தொடந்த வழக்கின் (court contempt. P. 1496/2017) தீர்ப்பை அடுத்த நி…
உடல் உறுப்பு தானத்திற்கு அழைப்பிதழ் அச்சடித்து விழிப்புணர்வை ஏற்படுத்திய திருச்சி தம்பதியினர்
உடல் உறுப்பு தானம் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக ஆண்டுதோறும் நவம்பர் 27ஆம் தேதி இந்திய உடல் உறுப்பு தான தினமாக கடைபிடிக்கப்படுகிறது. மூளைச்சாவு அடைந்து உடல் உறுப்பு தானம் செய்த ஹிதேந்திரனின் செயல்பாட்டுக்கு பின்னரே தமிழகத்தில் விழிப்புணர்வு அதிகரித்தது. …
மதவிடுப்பு - கியார்வி ஷரீஃப் டிச.9 திங்கட்கிழமை ( 09.12.2019 ) - தலைமை காஜி அறிவிப்பு
ஹீஜ்ரி 1441 ரபிஉல் அவ்வல் மாதம் 29ம் தேதி புதன்கிழமை ஆங்கில மாதம் 27.11.2019 தேதி அன்று மாலை ரபிஉல் ஆகிர் மாத பிறை சென்னையிலும் இதர மாவட்டங்களிலும் காணப்படவில்லை.
EMIS இணையதளத்தில் ஆசிரியர்களின் புதிய விவரங்கள் கேட்கப்பட்டுள்ளது.
EMIS -PART I இல் ஆசிரியர்களின் வங்கி கணக்கு விவரம் மற்றும் PAN CARD DETAILS பதிய வேண்டும்
EMIS இணையதளத்தில் Teacher Profile PART 1-ல் ஆசிரியர்களின் வங்கி விவரம் மற்றும் PAN Card No ஆகிய புதிய விவரங்கள் கேட்கப்பட்டுள்ளது.
இரண்டு நாட்கள் தொடர் மதவிடுப்பு ( RL ) - விடுப்பு உள்ளோர் பயன்படுத்திக்கொள்ளவும்.
ஹீஜ்ரி 1441 ரபிஉல் அவ்வல் மாதம் 29ம் தேதி புதன்கிழமை ஆங்கில மாதம் 27.11.2019 தேதி அன்று மாலை ரபிஉல் ஆகிர் மாத பிறை சென்னையிலும் இதர மாவட்டங்களிலும் காணப்படவில்லை.
ஆகையால் வெள்ளிக்கிழமை ஆங்கில மாதம் 29.11.2019 தேதி அன்று ரபிஉல் ஆகிர் மாத முதல் பிறை என்று ஷரியத் முறைப்படி நிச…
தேசிய திறனாய்வு தேர்வு (NMMS) ஜனவரியில் நடத்த கோரிக்கை!
அன்பான வேண்டுகோள்
தேசிய திறனாய்வு தேர்வு (NMMS) நடப்பு ஆண்டில் NMMS தேர்வு தேதி டிசம்பர் 1 என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு எட்டாம் வகுப்பில் புதிய பாடத்திட்டம் அறிமுகம் செய்யப்பட்ட நிலையில் இரண்டாம் பருவ அறிவியல் மற்றும் சமூக அறிவியல் பாடபுத்தங்கள் பள்ளி திறந்து ஒரு …
மாணவர்களது வருகைப் பதிவுக்கு புதிய மொபைல் ஆப்! எவ்வாறு பதிவிறக்கம் செய்வது? எவ்வாறு பயன்படுத்துவது?
New Student Attendance App Model - Step by Step Instruction - Download here ( pdf) மாணவர்களது வருகைப் பதிவுக்கு புதிய மொபைல் ஆப் TN EMIS என்ற செயலியினை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது. பழைய செயலியில் வருகையினை பதிவு செய்ய ஆசிரியர்களுக்கு பல்வேறு இடர்பாடுகள் இருந்துவந்தது.…
ஆண்டுக்கு 10 லட்சம் செலவை தவிர்க்க 5 மாணவர்கள் மட்டும் படிக்கும் பள்ளிகளை கணக்கெடுக்க வேண்டும்
பள்ளி பராமரிப்பு என்ற பெயரில் 5 மாணவர்கள் படிக்கும் பள்ளிக்கு ஆண்டுக்கு 10 லட்சம் செலவாவதை தடுக்க பள்ளிகளை கணக்கெடுக்க வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார். மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கான ஆய்வுக் கூட்டம் சென்னை கோட்டூர்புரம், அண்ணா…















