Join THAMIZHKADAL Arattai Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Thursday, November 28, 2019

இரண்டு நாட்கள் தொடர் மதவிடுப்பு ( RL ) - விடுப்பு உள்ளோர் பயன்படுத்திக்கொள்ளவும்.


ஹீஜ்ரி 1441 ரபிஉல் அவ்வல் மாதம் 29ம் தேதி புதன்கிழமை ஆங்கில மாதம் 27.11.2019 தேதி அன்று மாலை ரபிஉல் ஆகிர் மாத பிறை சென்னையிலும் இதர மாவட்டங்களிலும் காணப்படவில்லை.

ஆகையால் வெள்ளிக்கிழமை ஆங்கில மாதம் 29.11.2019 தேதி அன்று ரபிஉல் ஆகிர் மாத முதல் பிறை என்று ஷரியத் முறைப்படி நிச்சயிக்கப்பட்டிருக்கிறது.




ஆகையால் கியார்வி ஷரீஃப் திங்கட்கிழமை 09.12.2019 தேதி ஆகும்.

எனவே, அன்று மதவிடுப்பு ( RL) எடுத்துக்கொள்ளலாம்.

இதன்மூலம் இரண்டு நாட்கள் தொடர் மதவிடுப்பு ( RL ) வருகிறது விடுப்பு உள்ளோர் பயன்படுத்திக்கொள்ளவும்.

9.12.2019 திங்கட்கிழமை கியார்வின் RL உண்டு. RL இருப்பு வைத்திருக்கும் ஆசிரியர்கள் பயன்பெறுங்கள். 10.12.2019 செவ்வாய்க்கிழமை கார்த்திகை தீபம் RH ம் உண்டு.