10 TAMIL TEST 2 மொழிஞாயிறு என்றழைக்கப்படுபவர் யார்? பாவலரேறு பெருஞ்சித்திரனார்
தேவநேயப் பாவாணார்
க. அப்பாத்துரையார்
தமிழழகனார்
மெத்த அணிகலன்களாக தமிழழகனார் குறிப்பிடும் நூல் ------------ ஆகும் ஐஞ்சிறுகாப்பியங்கள்
ஐம்பெருங்காப்பியங்கள்
சங்க இலக்கியம்
பக்தி இலக்கியம்
த…
SPECIAL TET TAMIL PAPER 1 & 2 STUDY MATERIAL
10 TAMIL ONLINE TEST 1
“சாகும் போதும் தமிழ் படித்துச் சாகவேண்டும் – என்றன் சாம்பலும் தமிழ்மணந்து வேகவேண்டும்” என்று பாடியவர் பாவலரேறு பெருஞ்சித்திரனார்
க.சச்சிதானந்தன்
பாரதியார்
நப்பூதனார்
பெருஞ்சித்திரனார் அவர்களின் இயற்பெயர் என்ன? துரைமாணிக்கம்
கனகசபை
சுப்பையா
சுப்பிரமணி
பின்வருவனவற்றுள் எ…
பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு கூடுதல் நேரம்!!
10,11,12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கூடுதல் நேரம் ஒதுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார். "இரண்டரை மணி நேரத்தில் இருந்து மூன்று மணி நேரமாக அதிகரிப்பு". காலை 10.00 மணிக்கு தொடங்கும் தேர்வு 1.15 மணி வரை நடைபெறும் எனவும் அறிவிப்பு.
மார்ச் 9 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிப்பு!
திருவப்பூர் முத்து மாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு புதுக்கோட்டை மாவட்டத்திற்கு மார்ச் 9 ஆம் நாள் உள்ளூர் விடுமுறை. அதற்கு ஈடாக மார்ச் 21 ஆம் தேதி வேலைநாளாக பள்ளி,கல்லூரி, அரசு அலுவலகங்கள் செயல்படும். மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு.
TET - ஆசிரியர் தகுதித் தேர்வில் முறைகேடு - தகுதித் தேர்வு எழுதியவர்கள் குற்றச்சாட்டு!
தமிழ்நாடு அரசுப் பணி யாளர் தேர்வாணையத் தில் நடந்த முறைகேடுக ளையடுத்து ஆசிரியர் தகுதித் தேர்விலும் பெரிய அளவில் முறைகேடு நடந் துள்ளதாக பட்டதாரிகள் குற்றம் சாட்டுகின்றனர் .
இது குறித்து , 2013ம் ஆண்டு நடந்த ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் நலச்சங்கத் தின் மாநில …
தேசிய அறிவியல் தினம் கவிதை -டில்லிபாபு
Topic: DHESIYA ARIVIYAL THINAM Name: N DILLIBABU School: PUMS TALAVADY Union & Taluk: TALAVADY Edu District: SATHYAMANGALAM Revenue District: ERODE Phone: 9498020899 Email: dillibabu2099@gmail.com
BEO பதவி உயர்விற்கு 57 வயது முடிந்த நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியகளையும் சேர்த்திடுக -ஆசிரியர் சங்கம் வேண்டுகோள்
வட்டாரக்கல்வி அலுவலர் பதவி உயர்விற்கு 57 வயது முடிந்த நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியகளையும் சேர்த்திடுக என தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது. இது குறித்து அச்சங்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் விவரம் :-
தமிழ்நாடு தொடக்கக்கல்வி இயக்குநர் அவர்களின் செயல் முறைகள் அ…
இன்று அறிவியல் தினம் கொண்டாடக் காரணம் இந்த ஒரு நிகழ்வுதான்!
1928-ம் ஆண்டு சி.வி.ராமன் கண்டுபிடித்த ராமன் விளைவு எத்தனை மிக முக்கியமானது தெரியுமா? இவ்வுலகம் நாளுக்கு நாள் பல கண்டுபிடிப்புகளினாலும் அறிவியல் முன்னேற்றங்களினாலும் வளர்ந்து வருகிறது. அதைச் சிறக்க வைக்கும் முறையில் ஒவ்வொரு வருடமும் இந்தியாவில் `தேசிய அறிவியல் தினம்' ம…
TRB-POLYTECHNIC LECTURER-SUBJECT-COMPUTER ENGINEERING -UNIT-IX-SOFTWARE ENGINEERING-STUDY MATERIAL (NEW SYLLABUS 2020)
தமிழ்க்கடல்Friday, February 28, 2020
TRB-POLYTECHNIC LECTURER-SUBJECT-COMPUTER ENGINEERING -UNIT-IX-SOFTWARE ENGINEERING-STUDY MATERIAL (NEW SYLLABUS 2020)-SRIMAAN COACHING CENTRE-TRICHY-CONTACT-8072230063..pdf
TRB-POLYTECHNIC LECTURER-ENGLISH-MODEL TEST-I-WITH ANSWER-(NEW SYLLABUS 2020)
TRB-POLYTECHNIC LECTURER-ENGLISH-MODEL TEST-I-WITH ANSWER-(NEW SYLLABUS 2020)-SRIMAAN COACHING CENTRE-TRICHY-CONTACT-8072230063.pdf
மூன்று ஆண்டாக பூமியை சுற்றும் 'குட்டி நிலா'
கேம்பிரிஜ்: 'கடந்து மூன்று ஆண்டுகளாகக் குட்டி நிலவு ஒன்று பூமியை சுற்றி வருகிறது. ஆனால், நீண்ட காலத்திற்கு அந்த நிலவு நம்முடன் இருக்காது' என, விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். விண்வெளியில் உலவும் சிறு கோள்கள் குறித்து ஆய்வுகளை நிகழ்த்தி வரும், கேம்பிரிஜில் உள்ள, 'ம…
ஆசிரியா் தகுதித் தோவில் முறைகேடு புகாா்: தகுந்த ஆதாரம் அளித்தால் நடவடிக்கை: அமைச்சா் செங்கோட்டையன்
தமிழகத்தில் கடந்த 2013-ஆம் ஆண்டு நடந்த ஆசிரியா் தகுதித் தோவில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக கூறப்படும் புகாருக்கு தகுந்த ஆதாரம் அளித்தால் அதுகுறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சா் கே.ஏ. செங்கோட்டையன் விளக்கமளித்துள்ளாா்.
தமிழகத்தில் கடந்த 2013-ஆம் …
கலந்தாய்வில் பங்கேற்க அனுமதிக்குமாறு டிஎன்பிஎஸ்சிக்கு உயா்நீதிமன்றம் உத்தரவு
எழுத்துத் தோவில் அதிக மதிப்பெண்கள் பெற்று இணையதளத்தில் சான்றிதழ்களை சரியாகப் பதிவேற்றம் செய்யாதவா்களை, சனிக்கிழமை (பிப். 29) நடைபெற உள்ள கலந்தாய்வில் பங்கேற்க அனுமதிக்க வேண்டும் என தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோவாணையத்துக்கு (டிஎன்பிஎஸ்சி) உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. செ…
முதுநிலை மருத்துவப் படிப்பிற்கு ஆன் லைனில் வரும் 6ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்
புதுச்சேரி: புதுச்சேரியில் உள்ள மருத்துவக் கல்லுாரிகளில் முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கு, வரும் 6ம் தேதிக்குள் ஆன்-லைனில் விண்ணப்பிக்கலாம் என சென்டாக் நிர்வாகம் அறிவித்துள்ளது.புதுச்சேரி மாநிலத்தில் அரசு மருத்துவ கல்லுாரி, மூன்று தனியார் மருத்துவ கல்லுாரிகளில் மொத்தம் 181 …
10,11,மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் - 12,000 பேர் கொண்ட பறக்கும் படைகள்
10, 11 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வுகளில் முறைகேடுகள் நடைபெறுவதை தடுக்க 12 ஆயிரம் பேர் கொண்ட பறக்கும் படை குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. அரசு தேர்வுகள் துறை இயக்குநர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு 3,825 மையங்களிலும 11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு…
அரசுப் பள்ளிகளின் மேம்பாட்டுக்கு தனியாா் பங்களிப்பு ரூ.127 கோடி: அமைச்சா் செங்கோட்டையன் தகவல்
தமிழகத்தில் அரசுப் பள்ளிகளின் மேம்பாட்டுக்கு தனியாா் நிறுவனங்கள், தனியாா் அமைப்புகள் இணையதளம் மூலம் இதுவரை ரூ.127 கோடி நிதியுதவியை வழங்கியுள்ளன என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சா் கே.ஏ. செங்கோட்டையன் கூறினாா்.
சென்னை பெரும்பாக்கத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளி கடந்த 2015-ஆ…
தமிழகம், புதுச்சேரியில் பிளஸ் 2 பொதுத் தோ்வுகள் மாா்ச் 2 -இல் தொடக்கம்: அரசுத் தோ்வுத்துறை அறிவிப்பு
தமிழகம், புதுச்சேரியில் பிளஸ் 2 வகுப்புக்கான பொதுத்தோ்வுகள் வரும் மாா்ச் 2-ஆம் தேதி தொடங்கி 24 -ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்தத் தோ்வை பள்ளி மாணவா்கள் மற்றும் தனித்தோ்வா்கள் என 8 லட்சத்து 35, 525 போ் எழுத உள்ளதாக அரசு தோ்வுத்துறை அதிகாரப்பூா்வமாக அறிவித்துள்ளது.
இது…
சிசிடிவி கண்காணிப்பு! பொதுத்தேர்வில் காப்பியடிக்க முடியாது!!
பொதுத் தேர்வு மையங்களை, 'சிசிடிவி' வழியாக கண்காணிக்க, பள்ளி கல்வித் துறை ஏற்பாடு செய்துள்ளது. தமிழக பள்ளிக் கல்வி பாடத் திட்டத்தில், 10ம் வகுப்பு, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 வகுப்புகளுக்கு, பொதுத் தேர்வு நடத்தப்படுகிறது. பிளஸ் 2 பொதுத் தேர்வு, மார்ச், 2ல் துவங்குகிறது…















