Breaking

JOIN THAMIZHKADAL GROUPS


Wednesday, April 15, 2026

01.06.2006 அன்றுபணிவரன் முறை பெற்ற சிறப்பு நிலை ஆசிரியர் கவனத்திற்கு

Wednesday, April 15, 2026
👆👆👆2003-04, 2004-05, 2005-06 *தொகுப்பூதிய* நியமனம். *01/06/2006 பணி வரன் முறை ஆசிரியர்களுக்கு* 01/06/2026 இல் (அதே பதவியில் இருப்பவர்க...

Tuesday, April 14, 2026

அரசுப் பள்ளி வளாகத்திற்குள் ஆசிரியை வெட்டிக்கொலை

Tuesday, April 14, 2026
பள்ளியில் ஆசிரியை வெட்டிக்கொலை  சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே பள்ளிக்குள் நுழைந்து ஆசிரியை அவரது கணவர் வெட்டிக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்ப...

TET - இதுவரை நடைபெற்ற ஆசிரியர் தகுதித் தேர்வு தமிழ் வினாத்தாள்களின் தொகுப்பு விடைகளுடன் (2012-2025) தாள் -1 மற்றும் தாள் -2

Tuesday, April 14, 2026
இதுவரை நடைபெற்ற ஆசிரியர் தகுதித் தேர்வு தமிழ் வினாத்தாள்களின் தொகுப்பு விடைகளுடன் (2012-2025) தாள் -1 மற்றும் தாள் -2 * TNTET Tamil Question...

Monday, April 13, 2026

ஆசிரியர்களுக்கு புதிய பாடத் திட்டம் தொடர்பாக பயிற்சி

Monday, April 13, 2026
அரசு மற்றும் அரசு உதவி பெறும் தெ ாடக்கப் பள்ளிகள், மாநகராட்சி தொடக்கப் பள்ளிகளில் ஒன்று முதல் 3ம் வகுப்பு வரையில் பாடம் நடத்தும் ஆசிரியர்கள...

தேர்தல் பயிற்சி - பள்ளிகளுக்கு 15.04.2026 அன்று பல்வேறு மாவட்டங்களுக்கு விடுமுறை - CEO Proceedings

Monday, April 13, 2026
வருகின்ற ஏப்ரல் 23ஆம் தேதி தமிழக சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது இதன் காரணமாக ஏப்ரல் 15 ஆம் தேதி புதன்கிழமை அன்று ஆசிரியர்களுக்கு இரண்டாம் ...

‘டெட்’ தேர்வுக்கு விண்ணப்பிக்க 10 நாள் கால அவகாசம்: டிஆர்பி-க்கு ஆசிரியர் அமைப்பு வேண்டுகோள்

Monday, April 13, 2026
பணிச்​சான்​றிதழ் பெறு​வ​தில் தொடர் தாமதம் ஏற்​பட்​டுள்​ள​தால் டெட் தேர்​வுக்கு விண்​ணப்​பிக்க பணி​யில் உள்ள ஆசிரியர்​களுக்கு 10 நாள் காலஅவகா...

PO1 - வாக்குப்பதிவு அலுவலருக்கான பொறுப்புகள் மற்றும் பணிகள். (PO 1 - Duties and Responsibilities)

Monday, April 13, 2026
  முதலாம் வாக்குப்பதிவு அலுவலருக்கான பொறுப்புகள் Duties and Responsibilities of the Polling Officer 1 1️⃣ PO 1 1. Marked Copy of Electoral ...

PO2 - வாக்குப்பதிவு அலுவலருக்கான பொறுப்புகள் மற்றும் பணிகள். (PO 2 - Duties and Responsibilities)

Monday, April 13, 2026
  இரண்டாம் வாக்குப்பதிவு அலுவலருக்கான பொறுப்புகள் மற்றும் பணிகள் Duties and Responsibilities of the Polling Officer 2 PO 2 1. 17 A புத்தகத்த...

PO3 - வாக்குப்பதிவு அலுவலருக்கான பொறுப்புகள் மற்றும் பணிகள். (Duties and Responsibilities)

Monday, April 13, 2026
  மூன்றாம் வாக்குப்பதிவு அலுவலருக்கான பொறுப்புகள் மற்றும் பணிகள். Duties and Responsibilities of the Polling Officer 3 PO 3 1. விரலில் அழியா...

Sunday, April 12, 2026

அரசுப் பள்ளிகளில் 'திறன்' திட்டம்: விரிவான அறிக்கை கோரும் கல்வித் துறை

Sunday, April 12, 2026
தமிழக அரசுப் பள்ளிகளில் கல்வியில் பின் தங்கிய மாணவா்களுக்காக செயல்படுத்தப்பட்ட திறன் திட்டத்தின் செயல்பாடுகள், விளைவுகள் குறித்த விரிவான அறி...

அரசு ஊழியர்கள் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு ஆதரவாகவோ எதிராகவோ செயல்பட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் - Orders

Sunday, April 12, 2026
சட்டப்பேரவை தேர்தல் 2026-க்கான அட்டவணையை இந்திய தேர்தல் ஆணையம் கடந்த 15.03.2026 அன்று அறிவித்தது. தேர்தல் தேதி அறிவித்த நாளிலிருந்து தேர்தல்...

ஆசிரியர் தேர்ந்தெடுக்க வேண்டிய துறைத்தேர்வுக்கான தாள்கள் விண்ணப்பிக்க தேவையான விபரங்கள்..

Sunday, April 12, 2026
ஆசிரியர் தேர்ந்தெடுக்க வேண்டிய துறைத்தேர்வுக்கான தாள்கள் உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பள்ளி துணை ஆய்வர் வட்...

விடைத்தாள் திருத்துவதில் தேவை: வேகமா? நிதானமா?

Sunday, April 12, 2026
"மறு மதிப்பீட்டில் மதிப்பெண் வேறுபாடு அதிகம் உள்ள சுமார் 1000 ஆசிரியர்களின் ஓராண்டுக்கான ஊதிய உயர்வு ரத்து செய்ய வாய்ப்பு" என்று க...

தேர்தல் பயிற்சி - பள்ளிகளுக்கு 15.04.2026 அன்று விடுமுறை - ஈடு செய்ய 18.04.2026 அன்று வேலை நாள் - மாவட்ட ஆட்சித் தலைவர் கடிதம்

Sunday, April 12, 2026
இரண்டாவது தேர்தல் பயிற்சி வகுப்பு 15.4.2026 அன்று நடைபெற உள்ளதாக தகவல். வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு இரண்டாம் கட்ட பயிற்சி வழங்குதல் தமிழ்நா...

இன்றைய செய்திகள் 12.04.2026(ஞாயிற்றுக்கிழமை)

Sunday, April 12, 2026
🪭🪭துறைத் தேர்வு - மே-2026 க்கான அறிவிக்கை வெளியீடு. அரசு ஊழியர், ஆசிரியர்களுக்கான துறைத்தேர்வு 2026 மே மாதத்திற்கான அறிவிப்பு வெளியிடப்பட்...

Saturday, April 11, 2026

ஒரே இடத்தில் 3 ஆண்டுகள் பணியாற்றும் அரசு ஊழியா்களை இடமாற்றக் கோரிய மனு முடித்துவைப்பு

Saturday, April 11, 2026
ஒரே இடத்தில் மூன்று ஆண்டுகள் பணியாற்றும் அரசு ஊழியா்களை இடமாற்றம் செய்ய உத்தரவிடக் கோரிய வழக்கில், எந்த உத்தரவும் பிறப்பிக்க மறுத்த சென்னை உ...

மும்மொழிக் கொள்கையை 7 நாளில் அமல்படுத்த வேண்டும்: பள்ளிகளுக்கு சிபிஎஸ்இ அறிவுறுத்தல்

Saturday, April 11, 2026
தேசிய கல்விக் கொள்​கை​யின்​படி 6-ம் வகுப்பு முதல் மும்​மொழிக் கொள்​கையை 7 நாட்​களில் செயல்​படுத்த வேண்​டுமென சிபிஎஸ்இ தெரி​வித்​துள்​ளது. இத...