Saturday, May 14, 2016

TNPSC,TET,TRB Tamil Materials 12

அனைத்து ஆசிரியப் பெருமக்களுக்கும் வணக்கம். தங்களின் படைப்புகள் மாணவர்களுக்கு பயன்படவேண்டும் என நினைத்தால், உங்கள் படைப்புகளை thamizhkadal.com@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிவைக்கவும் உங்கள் அனுமதியோடு வெளியிடப்படும்.

JOIN YOUR தமிழ்க்கடல் TELEGRAM GROU


SUBSCRIBE YOUR தமிழ்க்கடல் கல்வித் தொலைக்காட்சி

TNPSC,TET,TRB Tamil Materials 12
  • துனிக்கொம்பு எந்த இலக்கண குறிப்பு? இலக்கண போலி
  • நுவலா நுவற்சி ஒட்டணி என்பது என்ன அணி? பிறிது மொழிதல் அணி
  • நெஞ்சை அள்ளும் சிலப்பதிகாரம் - பாரதியார்
  • நெஞ்சையள்ளும் சிலம்பு’ எனப் பாராட்டியவர் (பாரதியார்)
  • நெடுநல்வாடை ஆசிரியர் யார்-நக்கீர்
  • நெடுநல்வாடை எத்தனை அடிகளைக் கொண்டது - 183அடிகள்
  • நெய்தலுக்கு உரிய மரம் எது? புன்னை,ஞாழல்
  • நெல்லும் உயிரன்றோ நீரும் உயிரன்றோ இடம் பெறும் நூல் எது புறநானூறு
  • நேர் நிரை-ன் வாய்ப்பாடு யாது? கூவிளம்
  • நேரான எதிர்ச்சொல் தருக பகல்*இரவு
  • நேரு இருந்த சிறை அல்மோரா சிறை
  • நேரு மகள் இந்திராவுக்கு எந்த ஆண்டு முதல் எந்த ஆண்டு வரை கடிதம் எழுதினார் 1922-1964
  • நேரு விரும்பி படித்த நூல்கள் எந்த மொழியில் இருந்தன ஆங்கிலம்
  • நேருவின் துணைவி யார?; கமலா
  • நேருவின் மகள் இந்திராகாந்தி
  • நைட்ரஜனை எப்படி அழைக்கிறோம்? உப்புவளி
  • நொண்டி நாடகம் தோன்றிய காலம் எது 17-ம் நூற்றாண்டு
  • நொறுங்க தின்றால் எத்தனை வயது? 100
  • நோய்க்கு மருந்து எது இலக்கியம்
  • பகவத் கீதையை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர் யார் பாரதியார்
  • பகாப்பதம் எத்தனை வகைப்படும் 4
  • பகாப்பதம் எத்தனை வகைப்படும்? 4
  • பகுத்தறிவாளன் சங்கம் அமைத்தவர் ஈ.வெ.ரா,பெரியார்
  • பகுத்தறிவு கவிராயர் உடுமலை நாராயண கவி
  • பகுபத உறுப்பிலக்கணம் கூறுக:- நிறைந்த நிறை+த்(ந்)+த்+அ
  • பகுபத உறுப்பிலக்கணம் தருக:- நடந்தது நட+த்(ந்) +த் +அ+து
  • பகுபத உறுப்புகள் எத்தனை 6
  • பகை வெல்லுதலில் கொடுத்தல், இன்சொற் கூறுதல்,வேறுபடுத்துதல் ஒறுத்துதல் ஆகிய நான்கினையும் உள்ளடக்கம் அதிகாரம் எது? வலியறிதல்
  • பசும்பொற்சுடர் எவ்வாறு பிரியும் பசுமை+பொன்+சுடர்
  • பசும்பொன்னார் தம் சொத்துக்களை எத்தனை பாகங்களாக பிரித்தார் 17
  • பசும்பொன்னார் பிறந்த ஆண்டு 1908ழஉவ30
  • பசும்பொன்னாரின் தாயார் பெயர் இந்திராணி
  • பசும்பொன்னாருக்கு நடுவணரசு அஞ்சல் தலை வெளியிட்ட ஆண்டு 1995
  • படங்களுடன் கூடிய 2-வது அகர முதலி வெளியிட்டவர் யார் தேவநேயப்பாவனார்
  • படிமக்கவிஞர்கள் – அப்துல்ரகுமான், தருமு.சிவராமு
  • படிமங்களின் வகைகளை கொண்டு கவிதை எழுதியவர் யார் நா.காமராசன்
  • படைக்கும் தொழிலை மேற்கொள்ளும் பிரம்மாவை பிரண்விப்பொருள் தெரியாததால் சிறையில் அடைத்தவர் யார் முருகன்
  • படையெடுத்து வந்தவர்களுக்கு பொன்னும் பொருளும் கொடுத்து அனுப்பிய தஞ்சை அமைச்சர் யார் பாலாஜி பண்டிதர்
  • பண்டு கலிங்கம் என வழங்கப்பட்ட மாநிலம் எது ஒரிசா
  • பண்டைத் தமிழ் எழுத்துக்கள் என்ற தலைப்பில் நூல் எழுதியவர்-நா.சுப்பிரமணியன்
  • பண்டைத்தமிழ் ஒலை சுவடிகளை புதுபித்து பாதுகாக்க பல நடவடிக்கைகளை மேற்கொண்ட நிறுவனம் எது UNESCO
  • பண்டைய தமிழர்கள் எதற்கு பாடுபட்டனர் தமிழ் வளர்ச்சிக்கு
  • பண்ணல், பரிவட்டணை, ஆராய்தல், கையூழ் இவை எதிலடங்கும் யாழிசைத்தலின் முரை
  • பண்பை வளர்க்கு பண்பாடு கதைகள் இந்நூலின் ஆசிரியர் யார் P.ஆ.முத்து
  • பத்துக்கம்பன் என அழைக்கப்படுபவர் யார் - மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம்பிள்ளை
  • பத்துப்பாட்டு, எட்டுத்தொகை நூல்களுக்கு வழங்கும் வேறு பெயர் (மேற்கணக்கு நூல்கள்)
  • பதிற்றுப்பத்தில் 5-ம் பத்து பாடிக் கடல் பிற கோட்டிய செங்குட்டுவன் உடற்பாற்காட்டு வரியையும் குட்டுவன் சேரலையும் பரிசாக பெற்றவர் யார் பரணர்
  • பதினெண்கீழ்கணக்கு நூல்கள் பெரும்பாலும் அறநூளகள்
  • பதுமத்தான் என்பதன் பொருள் தாமரையில் உள்ள பிரமன்
  • பம்மல் சம்மந்தனார் எத்தனை தாடகங்களை தமிழ் அன்னைக்கு படைத்தார் 94
  • பயந்தோர் பழிச்சல் என்பது என்ன தலைவனின் பெற்றோரை வாழ்த்துதல்
  • பயவாக் களரனையர் கல்லாதவர் என்று கூறியவர் யார் திருவள்ளுவர்
  • பயன்தெரி புலவர் என்பதன் இலக்கணகுறிப்பு என்ன வினைத்தொகை
  • பரசுராமன் மாணாக்கன் யார் கர்ணன்
  • பரணி நூல் எத்தனை உறுப்புகளைக் கொண்டது-13 உறுப்புகள்
  • பரணிக்கோர் ஜெயங்கொண்டார் எனப் புகழ்ந்தவர் -ஒட்டக்கூத்தர்
  • பராபரக்கண்ணி பாடல் இயற்றியவர் யார் தாயுமானவர்
  • பரிபாடல் அடி வரையறை யாது-25 முதல் 400 அடிவரை
  • பல்கலைக்கழகம் என்பதன் தமிழ்ச்சொல் சர்வகலாசாலை
  • பலபட்டை சொக்கநாதர் எழுதிய மற்றொரு நூல் எது தென்றல்விடுதூது
  • பவளமல்லிகை யார் எழுதிய சிறுகதை-கி.வா.ஜகந்நாதன்
  • பழகுதமிழ் சொல்லருமை நாலிரண்டில்’ என்னும் பழமொழியில் இரண்டு என்பது எதைக் குறிக்கிறது? (திருக்குறள்)
  • பழஞ்சோற்றுக் குருநாதனேந்தல் இன்று வழங்கிவரும் ஊர் எது சிவகங்கை
  • பழந்தமிழ் இலக்கியங்கள் கற்பதால் ஏற்படுவது எது? மகிழ்ச்சி
  • பழந்தமிழகத்தின் வணிகப் பொருள்கள் பற்றிய குறிப்பு எதில் காணப்படுகிறது? பட்டினப்பாலை
  • பறவை என்பது எந்த பெயர் காரண பொதுப் பெயர்
  • பறவைகள் பறந்தது என்பது என்ன வழு எண்வழு
  • பறவைகளின் வகைகள் 5
  • பன்மொழிப்புலவர் – அப்பாதுரை
  • பன்னிரெண்டு வயதிலேயே மற்போர் சிலம்பம் வாள்வீச்சு என வீரக்கலைகளை கற்றவர் யார் புலித்தேவன்
  • பனை மரத்தில் இருந்து விழுந்து பிழைத்தவனும் உண்டு வயல் வரப்பில் வழுக்கி விழுந்து இறந்தவனும் உண்டு என்று கூறியவர் முத்துராமலிங்க தேவர்
  • பாட்டினைப் போல ஆச்சிரியம் பாரின் மிசை இல்லையடா என்றவர் யார் பாரதியார்
  • பாண்டி நன்னாடுடைத்து நல்லதமிழ் என்று பாடியவர் யார் - ஒளவையார்
  • பாண்டியர் குல தெய்வம் யார் சொக்கநாதர்
  • பாண்டியர் குல தெய்வம் யார்? சொக்கநாதர்
  • பாண்டியன் பரிசு நூலின் ஆசிரியர் (பாரதிதாசன்)
  • பாண்டியன் பரிசு யார் படைப்பு-பாரதிதாசன்
Thamizhkadal Study Materials Websites Links Given Below:

WEBSITE 1 : CLICK HERE

WEBSITE 2 : CLICK HERE

WEBSITE 3 : CLICK HERE

6TH TO 9TH BRIDGE COURSE WORK BOOK & ALL WORK SHEET ANSWER KEY

CLASS

SUBJECTS

VIEW

9TH

TAMIL

CLICK

9TH

ENGLISH

CLICK

9TH

MATHS

CLICK

9TH

SCIENCE

CLICK

9TH

SOCIAL

CLICK

8TH

TAMIL

CLICK

8TH

ENGLISH

CLICK

8TH

MATHS

CLICK

8TH

SCIENCE TM

CLICK

8TH

SCIENCE EM

CLICK

8TH

SOCIAL

CLICK

7TH

TAMIL

CLICK

7TH

ENGLISH

CLICK

7TH

MATHS

CLICK

7TH

SCIENCE

CLICK

7TH

SOCIAL

CLICK

6TH

TAMIL

CLICK

6TH

ENGLISH

CLICK

6TH

MATHS

CLICK

6TH

SCIENCE

CLICK

6TH

SOCIAL

CLICK


DEPARTMENTAL EXAM DEC: 2020 | CODE: 065 | QUESTION PAPER WITH ANSWER

Kindly Request Your Friends to Subscribe Our Channel to get more Videos on All Exams Study Material

Tamilkadal Kalvi Tholaikatchi

THAMIZHKADAL Android Mobile Application