Search This Blog

Thursday, March 1, 2018

TNTET - 2018 Exam Date Announced - TRB - Annual Recruitment Planner - 2018

0 comments
2018ம் ஆண்டு நடைபெறவுள்ள ஆசிரியர்தகுதித்தேர்வு தேதிகளை வெளியிட்டது ஆசிரியர் தேர்வு வாரியம்.அதன்படி தாள் 1க்கு 06.10.2018 அன்றும் தாள் 2க்கு 07.10.2018 அன்றும் நடைபெறும்.

இன்று வெளியிடப்பட்டுள்ள ஆசிரியர் தேர்வு வாரிய வருடாந்திர கால அட்டவணையில் இந்த தகவல் வெளியாகியுள்ளது.

Annual Recruitment Planner - 2018 Click Download