Breaking

Wednesday, June 20, 2018

சென்னை பல்கலை. தொலைநிலைக் கல்வி: சேர்க்கை பெற கால அவகாசம் நீட்டிப்பு





சென்னைப் பல்கலைக்கழக தொலைநிலைக் கல்வி நிறுவன இளநிலை, முதுநிலை பட்டப் படிப்புகளில் சேர்வதற்கான கால அவகாசம் ஜூன் 25-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

சேர விரும்பும் மாணவர்கள் பல்கலைக்கழக வளாகத்தில் அமைந்துள்ள ஒற்றைச் சாளர சேர்க்கை மையத்தின் மூலமாக சேரலாம். 

சனி, ஞாயிறு உள்ளிட்ட அனைத்து நாள்களிலும் மையம் செயல்படும். மேலும் விவரங்களுக்கு www.ideunom.ac.in www.unom.ac.in ஆகிய இணையதளங்களைப் பார்த்துத் தெரிந்து கொள்ளலாம்.