Search This Blog

Sunday, July 22, 2018

CPS & GPF – சந்தாதாரர்கள் அவசியம் செய்ய வேண்டிய பணிகள்!!!

0 comments
2017-18 ஆண்டுக்கான TPF கணக்குத் தாள் மாநில கணக்காயர் அவர்களின் அலுவலகம் வெளி யிட்டுள்ளது. அதனில் நமது ஆசிரியர்கள் தங்களுடைய கைபேசி எண்ணை பதிவு செய்ய வில்லை எனத்தெரிய வருகிறது

எனவே நமது ஆசிரியர்கள் உடன் தங்களு டைய கைபேசி எண்ணை GOOGLE வெப்சைட்டில் (ACCOUNT GENERAL ) என்னும் பகுதிக்குச் சென்று பதிவு செய்ய வேண்டப் படுகிறது



CPS கணக்குத்தாள் உடன் அரசால் வெளியிடப்பட இருப்பதால் அவர்களும் கைபேசி எண்ணை பதிவு செய்திட வேண்டப் படுகிறார்கள்

கைபேசி எண் தங்களின் சரியான மாறாத எண்ணாக இருக்க வேண்டும் மாற்றம் ஏற்பட்டால் உடனே இந்தப்பகுதியில் சென்று மாற்றம் செய்த எண்ணை பதிவேற்றம் செய்திட வேண்டும்

இது மிக முக்கியம்,இதனை செய்திருந்தால் ACCOUNT GENERAL அலுவலகத்தி லிருந்து மாதந்தோறும் குறுஞ்செய்தி உங்கள் எண்ணிற்கு இலவசமாக வந்துசேரும்

நமது கணக்கில் மாதந்தோறும் தொகை செலுத்தப்பட்டது உடனேதெரிந்துகொள்ளலாம். நண்பர்களே