Sunday, August 12, 2018

காவல் துறை தேர்வு முடிவு வெளியீடு TNUSRB RESULTS 2018 PUBLISHED


கடந்த 11-3-2018 அன்று நடைபெற்ற காவல் துறையில் பணிபுரிய தேர்வு நடைபெற்றது.



சுமார் 6140 காவல் துறை இடங்களுக்கான தேர்வு நடத்த பட்டது.

தற்போது இந்த தேர்வு முடிவுகள் வெளியிட பட்டு உள்ளது.

தேர்வு முடிவுகளை காண
CLICK HERE TO SEE THE RESULT