Search This Blog

Saturday, September 29, 2018

தண்ணீர் எப்படி குடிக்கணும் தெரியுமா.?

0 comments
மனிதனுக்கு நீர் என்பது மிகவும் முக்கியமான ஒன்று. மனிதன் நீர் இல்லாமல் உயிர் வாழ முடியாது
. நாம் அனைவரும் மிகவும் அவசரமான நிலையில் நின்று கொண்டே தண்ணீர் அருந்துகிறோம்.

நின்று கொண்டு தண்ணீர் குடிப்பதால் நீர் அதிக அழுத்தத்துடன் சிறுநீரகத்தை சென்றடைந்துவிடும். தொடர்ச்சியாக நின்று கொண்டே பருகினால் இதயம் மற்றும் நுரையீரல் இயக்கங்களுக்கும் பிரச்சினைகள் ஏற்படலாம். அதனால் அமர்ந்துகொண்டு தண்ணீர் குடிப்பது எப்போதும் நல்லது.