Tuesday, September 4, 2018

புணிதப்பயணம் மேற்கொள்ள தமிழக அரசு முக்கிய அறிவிப்பு




ஜெருசலேம் புனித பயணம் மேற்கொள்ள ரூ.20,000 நிதியுதவி பெற கிறிஸ்தவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. மேலும், www.bcmbcm.tn.gov.inஎன்ற இணையதளத்தில் மேல்விவரங்களை தெரிந்து கொள்ளலாம் என்றும் அரசு கூறியுள்ளது.