Thursday, November 15, 2018

கஜா புயல் காரணமாக நாளை 16-11-18 (5 +2)மாவட்டம் விடுமுறை அறிவிப்பு

1.கடலூர் மாவட்டம் நாளை பள்ளி கல்லூரி விடுமுறை




2.புதுச்சேரி, காரைக்கால் விடுமுறை அறிவிப்பு

3.ராமநாதபுரம் நாளை விடுமுறை அறிவிப்பு

4.நாகை நாளை உள்ளுர் விடுமுறை அறிவிப்பு



5.திருவாரூர் மாவட்டம் நாளை பள்ளி கல்லூரி விடுமுறை

6.தஞ்சாவூர் மாவட்டம் நாளை பள்ளி கல்லூரி விடுமுறை

No comments:

Post a Comment