
STET | TNPSC | TRB | POLICE | STUDY MATERIALS
Home »
கல்விச்செய்திகள்
» குழந்தைகள் தின கொண்டாட்டம் - 5000 அரசு பள்ளி குழந்தைகளை உற்சாகப்படுத்த சிறப்பு மகிழ்விப்பு திட்டம்
குழந்தைகள் தின கொண்டாட்டம் - 5000 அரசு பள்ளி குழந்தைகளை உற்சாகப்படுத்த சிறப்பு மகிழ்விப்பு திட்டம்
தமிழ்க்கடல்Friday, November 02, 2018

5000 அரசு பள்ளி குழந்தைகளை உற்சாகப்படுத்தி மகிழ்ச்சிக்கடலில் ஆழ்த்த ,
புகைப்படத்துடன் கூடிய பிரத்யேக வாழ்த்து அட்டை குழந்தைகள் தினத்தன்று வழங்கப்பட உள்ளது..
32 மாவட்டங்களில் 65 பள்ளிகளுக்கு அனுப்பப்பட்ட வாழ்த்து அட்டையில், பிள்ளைகளின் புகைப்படங்களை இணைத்து, ஆசிரியர்களால் குழந்தைகள் தினத்தன்று வழங்க திட்டமிடப்பட்டுள்ளது .
சேர்ந்து பயணிப்போம் ....
நிறைய சாதிப்போம்









